நீர்கொழும்புக் கோட்டை

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
நீர்கொழும்புக் கோட்டை
பகுதி: கம்பகா மாவட்டம்
நீர்கொழும்பு, இலங்கை
நீர்கொழும்புக் கோட்டை is located in இலங்கை
நீர்கொழும்புக் கோட்டை
நீர்கொழும்புக் கோட்டை
ஆள்கூறுகள் 7°12′30″N 79°49′50″E / 7.20833°N 79.83056°E / 7.20833; 79.83056
வகை பாதுகாப்புக் கோட்டை
இடத் தகவல்
கட்டுப்படுத்துவது இலங்கை அரசாங்கம்
மக்கள்
அநுமதி
இல்லை
நிலைமை நன்று
இட வரலாறு
கட்டிய காலம் 1672
கட்டியவர் ஒல்லாந்தர்
கட்டிடப்
பொருள்
படிவுப் பாறை, பவளப்பாறை

நீர்கொழும்புக் கோட்டை (Negombo Fort) என்பது சிறிய, ஆனால் முக்கியத்துவம் வாய்ந்த கொழும்பைப் பாதுகாக்க போர்த்துக்கேயரால் கட்டப்பட்ட கோட்டையாகும். இது கொழும்பு நகரின் வடக்கிலிருந்து கிட்டத்தட்ட 30 km (19 mi) தூரத்தில் நீர்கொழும்பு நகரில் அமைந்துள்ளது.

அக்காலத்தில் இது கொழும்பு, யாழ்ப்பாணம், காலி ஆகிய கோட்டைகளுக்கு அடுத்து தந்திரோபாய முக்கியத்துவம் பெற்று விளங்கியது.[1] ஆரம்பத்தில் இக்கோட்டை பலவீனமான கட்டமைப்பைக் கொண்டிருந்தது. அதனால் பெப்ரவரி 1640 இல் ஒல்லாந்துப் படைகள் இதைக் கைப்பற்றின.[1] போர்த்துக்கேயர் இதனை மீளவும் தங்கள் வசம் எடுக்க சில முயற்சிகளின் செய்த பின் திசம்பர் 1640 இல் வெற்றி பெற்றனர். அவர்கள் இதனை பலப்படுத்தி, ஒல்லாந்ததினர் சனவரி 1644 இல் மீளக் கைப்பற்றும்வரை பாதுகாத்தனர்.[1]

உசாத்துணை[தொகு]

  1. 1.0 1.1 1.2 de Silva, Rajpal Kumar; Beumer, Willemina G.M (1988). Illustrations and Views of Dutch Ceylon 1602-1796: A Comprehensive Work of Pictorial Reference With Selected Eye-Witness Accounts. London: Serendib Publications. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:90-04-08979-9. 

இவற்றையும் பார்க்க[தொகு]

மேலும் வாசிக்க[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=நீர்கொழும்புக்_கோட்டை&oldid=2947875" இலிருந்து மீள்விக்கப்பட்டது