அசாம் சட்டமன்றத் தொகுதிகளின் பட்டியல்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
(அசாமின் சட்டமன்றத் தொகுதிகள் இலிருந்து வழிமாற்றப்பட்டது)

அசாம் சட்டமன்றம், இந்திய மாநிலமான அசாமின் சட்டவாக்க அவையாகும். இந்த அவையில் 126 உறுப்பினர்கள் இருப்பர். இவர்கள் ஒவ்வொரு தொகுதியில் இருந்தும் ஒருவர் என்ற வீதத்தில் மக்களால் தேர்ந்தெடுக்கப்படுகின்றனர்.

தொகுதிகளின் பட்டியல்[தொகு]

தொகுதி
எண்
தொகுதியின்
பெயர்
ஒதுக்கீடு
(இல்லை/
பழங்குடியினர்/
பிற்படுத்தப்பட்டோர்)
மாவட்டம் மொத்த
வாக்காளர்கள்
(2011) [1]
மக்களவைத்
தொகுதி
1 ராதாபாரி பிற்படுத்தப்பட்டோர் கரீம்கஞ்சு 138,020 கரீம்கஞ்சு
2 பாதார்காண்டி இல்லை கரீம்கஞ்சு 142,923 கரீம்கஞ்சு
3 கரீம்கஞ்சு வடக்கு இல்லை கரீம்கஞ்சு 157,832 கரீம்கஞ்சு
4 கரீம்கஞ்சு தெற்கு இல்லை கரீம்கஞ்சு 144,103 கரீம்கஞ்சு
5 பதர்பூர் இல்லை கரீம்கஞ்சு 129,363 கரீம்கஞ்சு
6 ஹைலாகாண்டி இல்லை ஹைலாகாண்டி 131,786 கரீம்கஞ்சு
7 கட்லிசெரா இல்லை ஹைலாகாண்டி 146,268 கரீம்கஞ்சு
8 ஆல்காபூர் இல்லை ஹைலாகாண்டி 131,624 கரீம்கஞ்சு
9 சில்சர் இல்லை காசார் 195,527 சில்சர்
10 சொணாய் இல்லை காசார் 137,366 சில்சர்
11 தொலாய் பிற்படுத்தப்பட்டோர் காசார் 139,666 சில்சர்
12 உதார்பண்டு இல்லை காசார் 127,219 சில்சர்
13 லக்கிபூர் இல்லை காசார் 127,350 சில்சர்
14 பர்கலா இல்லை காசார் 113,232 சில்சர்
15 காத்திகரா இல்லை காசார் 137,422 சில்சர்
16 ஹபலங் பழங்குடியினர் டிமா ஹாசாவ் 130,390 தன்னாட்சி மாவட்டம்
17 போகாஜான் பழங்குடியினர் கர்பி ஆங்லங் 131,754 தன்னாட்சி மாவட்டம்
18 ஹவுராகாட் பழங்குடியினர் கர்பி ஆங்லங் 108,246 தன்னாட்சி மாவட்டம்
19 திபு பழங்குடியினர் கர்பி ஆங்லங் 165,424 தன்னாட்சி மாவட்டம்
20 பைதாலாங்சோ பழங்குடியினர் கார்பி ஆம்லம் 174,405 தன்னாட்சி மாவட்டம்
21 மான்காச்சார் இல்லை துப்ரி 155,178 துப்ரி
22 சல்மரா தெற்கு இல்லை துப்ரி 141,915 துப்ரி
23 துப்ரி இல்லை துப்ரி 153,380 துப்ரி
24 கௌரிபூர் இல்லை துப்ரி 156,559 துப்ரி
25 கோலக்கஞ்சு இல்லை துப்ரி 155,801 துப்ரி
26 பிலாசிபாரா மேற்கு இல்லை துப்ரி 128,330 துப்ரி
27 பிலாசிபாரா கிழக்கு இல்லை துப்ரி 164,238 துப்ரி
28 கோசாய்கான் இல்லை கோக்ராஜார் 159,906 கோக்ராஜார்
29 கோக்ராஜார் மேற்கு பழங்குடியினர் கோக்ராஜார் 146,968 கோக்ராஜார்
30 கோக்ராஜார் கிழக்கு பழங்குடியினர் கோக்ராஜார் 147,500 கோக்ராஜார்
31 சித்லி பழங்குடியினர் கோக்ராஜார் 160,924 கோக்ராஜார்
32 போங்கைகாவொன் இல்லை போங்கைகாவொன் 144,484 பர்பேட்டா
33 பிஜ்னி இல்லை பஙாய்காமோ 111,668 கோக்ராஜார்
34 அபயபுரி வடக்கு இல்லை பஙாய்காமோ 125,304 பர்பேட்டா
35 அபயபுரி தெற்கு பிற்படுத்தப்பட்டோர் பஙாய்காமோ 145,925 பர்பேட்டா
36 துத்னை பழங்குடியினர் கோவால்பாரா 151,884 குவகாத்தி
37 கோவால்பாரா கிழக்கு இல்லை கோவால்பாரா 161,717 துப்ரி
38 கோவால்பாரா மேற்கு இல்லை கோவால்பாரா 127,005 துப்ரி
39 ஜலேஸ்பர் இல்லை கோவால்பாரா 119,288 துப்ரி
40 சர்போக் இல்லை பர்பேட்டா 160,186 கோக்ராஜார்
41 பவானிபூர் இல்லை பர்பேட்டா 117,396 கோக்ராஜார்
42 பாட்டசார்குச்சி இல்லை பர்பேட்டா 124,993 பர்பேட்டா
43 பர்பேட்டா இல்லை பர்பேட்டா 154,343 பர்பேட்டா
44 ஜனியா இல்லை பர்பேட்டா 136,939 பர்பேட்டா
45 பாக்பார் இல்லை பர்பேட்டா 108,076 பர்பேட்டா
46 சருகேத்ரி இல்லை பர்பேட்டா 149,547 பர்பேட்டா
47 சேஙா இல்லை பர்பேட்டா 105,482 பர்பேட்டா
48 பகோ பிற்படுத்தப்பட்டோர் காமரூப் 170,334 குவகாத்தி
49 சாய்காவொன் இல்லை காமரூப் 140,137 குவகாத்தி
50 பலாஸ்பாரி இல்லை காமரூப் 130,453 குவகாத்தி
51 ஜாலுக்பாரி இல்லை காமரூப் பெருநகர் 167,597 குவகாத்தி
52 திஸ்பூர் இல்லை காமரூப் பெருநகரம் 318,282 குவகாத்தி
53 குவகாத்தி கிழக்கு இல்லை காமரூப் பெருநகரம் 226,751 குவகாத்தி
54 குவகாத்தி மேற்கு இல்லை காமரூப் பெருநகரம் 239,117 குவகாத்தி
55 ஹாஜோ இல்லை காமரூப் 138,141 குவகாத்தி
56 கமல்பூர் இல்லை காமரூப் 144,064 மங்கள்தோய்
57 ரங்கியா இல்லை காமரூப் 156,270 மங்கள்தோய்
58 தாமோல்பூர் இல்லை பாக்சா 158,534 கோக்ராஜார்
59 நல்பாரி இல்லை நல்பாரி 158,527 மங்கள்தோய்
60 பர்கேத்ரி இல்லை நல்பாரி 153,244 குவகாத்தி
61 தர்மபூர் இல்லை நல்பாரி 127,005 பர்பேட்டா
62 பரமா பழங்குடியினர் பாக்சா 133,643 கோக்ராஜார்
63 சாப்பாகுரி பழங்குடியினர் பாக்சா 129,302 கோக்ராஜார்
64 பானேரி இல்லை ஓதால்குரி 125,210 மங்கள்தோய்
65 கலாய்காவொன் இல்லை தரம் 142,863 மங்கள்தோய்
66 சிப்பாஜார் இல்லை தரம் 149,610 மங்கள்தோய்
67 மங்கள்தோய் பிற்படுத்தப்பட்டோர் தரம் 186,789 மங்கள்தோய்
68 தல்காவொன் இல்லை தரம் 165,803 மங்கள்தோய்
69 உதால்குரி பழங்குடியினர் ஓதால்குரி 127,906 மங்கள்தோய்
70 மாஜ்பாட் இல்லை ஓதால்குரி 119,628 மங்கள்தோய்
71 தேகியாஜுலி இல்லை சோணித்பூர் 166,600 தேஜ்பூர்
72 பர்ச்சலா இல்லை சோணித்பூர் 132,121 தேஜ்பூர்
73 தேஜ்பூர் இல்லை சோணித்பூர் 151,913 தேஜ்பூர்
74 ரஙாபாரா இல்லை சோணித்பூர் 133,656 தேஜ்பூர்
75 சோதியா இல்லை சோணித்பூர் 150,354 தேஜ்பூர்
76 பிஸ்வநாத் இல்லை சோணித்பூர் 131,058 தேஜ்பூர்
77 பிஹாலி இல்லை சோணித்பூர் 100,072 தேஜ்பூர்
78 கோபூர் இல்லை சோணித்பூர் 160,187 தேஜ்பூர்
79 ஜாகிரோடு பிற்படுத்தப்பட்டோர் மரிகாவன் 178,148 நகாமோ
80 மரிகாவொன் இல்லை மரிகாவன் 150,856 நகாமோ
81 லாஹரிகாட் இல்லை மரிகாவன் 137,730 நகாமோ
82 ரஹா பிற்படுத்தப்பட்டோர் நகாமோ 171,707 நகாமோ
83 திங் இல்லை நகாமோ 157,327 களியாபோர்
84 படத்ரோபா இல்லை நகாமோ 130,883 களியாபோர்
85 ரூபகிகாட் இல்லை நகாமோ 143,071 களியாபோர்
86 நெளகாங் இல்லை நகாமோ 158,550 நகாமோ
87 பர்ஹம்பூர் இல்லை நகாமோ 149,564 நகாமோ
88 சாமகுரி இல்லை நகாமோ 128,659 களியாபோர்
89 களியாபோர் இல்லை நகாமோ 113,771 களியாபோர்
90 ஜமுனாமுக் இல்லை நகாமோ 155,977 நகாமோ
91 ஹோஜாய் இல்லை நகாமோ 204,074 நகாமோ
92 லாம்டிங் இல்லை நகாமோ 172,650 நகாமோ
93 போகாகாட் இல்லை கோலாகாட் 118,784 களியாபோர்
94 சருப்பதார் இல்லை கோலாகாட் 198,470 களியாபோர்
95 கோலாகாட் இல்லை கோலாகாட் 161,817 களியாபோர்
96 கும்டாய் இல்லை கோலாகாட் 112,486 களியாபோர்
97 டேர்காவொன் பிற்படுத்தப்பட்டோர் ஜோர்ஹாட் 136,570 களியாபோர்
98 ஜோர்ஹாட் இல்லை ஜோர்ஹாட் 153,517 ஜோர்ஹாட்
99 மாஜுலி பழங்குடியினர் ஜோர்ஹாட் 107,837 லக்கிம்பூர்
100 தித்தாபர் இல்லை ஜோர்ஹாட் 123,529 ஜோர்ஹாட்
101 மரியனி இல்லை ஜோர்ஹாட் 104,283 ஜோர்ஹாட்
102 டியக் இல்லை ஜோர்ஹாட் 113,203 ஜோர்ஹாட்
103 ஆம்குரி இல்லை சிவசாகர் 109,723 ஜோர்ஹாட்
104 நாசிரா இல்லை சிவசாகர் 112,810 ஜோர்ஹாட்
105 மாஹ்மரா இல்லை சிவசாகர் 114,995 ஜோர்ஹாட்
106 சோணாரி இல்லை சிவசாகர் 146,700 ஜோர்ஹாட்
107 தௌரா இல்லை சிவசாகர் 94,833 ஜோர்ஹாட்
108 சிவசாகர் இல்லை சிவசாகர் 135,478 ஜோர்ஹாட்
109 பிஹபுரியா இல்லை லக்கிம்பூர் 120,914 தேஜ்பூர்
110 நாவோபைச்சா இல்லை லக்கிம்பூர் 155,973 லக்கிம்பூர்
111 லக்கிம்பூர் இல்லை லக்கிம்பூர் 141,363 லக்கிம்பூர்
112 தகுவாகானா பழங்குடியினர் லக்கிம்பூர் 154,622 லக்கிம்பூர்
113 தேமாஜி பழங்குடியினர் தேமாஜி 186,281 லக்கிம்பூர்
114 ஜோனாய் பழங்குடியினர் தேமாஜி 232,669 லக்கிம்பூர்
115 மராண் இல்லை திப்ருகார் 115,307 திப்ருகார்
116 திப்ருகார் இல்லை திப்ருகார் 124,874 திப்ருகார்
117 லாஹோவால் இல்லை திப்ருகார் 118,135 திப்ருகார்
118 துலியாஜான் இல்லை திப்ருகார் 136,759 திப்ருகார்
119 டிங்கங் இல்லை திப்ருகார் 115,873 திப்ருகார்
120 நாஹர்கட்டியா இல்லை திப்ருகார் 117,116 திப்ருகார்
121 சாபுவா இல்லை திப்ருகார் 132,976 லக்கிம்பூர்
122 தினிசுகியா இல்லை தின்சுகியா 141,023 திப்ருகார்
123 டிக்பாய் இல்லை தின்சுகியா 112,637 திப்ருகார்
124 மார்கேரிடா இல்லை தின்சுகியா 158,821 திப்ருகார்
125 தும் துமா இல்லை தின்சுகியா 120,375 லக்கிம்பூர்
126 சதியா இல்லை தின்சுகியா 142,376 லக்கிம்பூர்

சான்றுகள்[தொகு]

  1. "General Election to Assam Legislative Assembly, 2011 - Male, Female wise breakup of General Elector, Service Elector & Polling Stations in each Assembly Constituency" (PDF). Chief Electoral Officer, Assam website.[தொடர்பிழந்த இணைப்பு]

இணைப்புகள்[தொகு]