மேலாகர்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
மேலாகர்
মেলাঘর
Melaghar
நகரம்
நாடு இந்தியா
பகுதிவடகிழக்கு இந்தியா
மாநிலம்திரிபுரா
மாவட்டம்சிபாகிஜாலா மாவட்டம்
வட்டம்சோனாமுரா
பரப்பளவு
 • மொத்தம்19.4 km2 (7.5 sq mi)
ஏற்றம்11 m (36 ft)
மக்கள்தொகை (2015)
 • மொத்தம்19,714
 • அடர்த்தி1,016/km2 (2,630/sq mi)
மொழிகள்
 • அலுவல்வங்காள மொழி, ஆங்கிலம்
 • மக்கள் பேசும் மொழிகள்வங்காள மொழி, கொக்பரோக், இந்தி
நேர வலயம்இந்திய சீர் நேரம் (ஒசநே+5:30)
அஞ்சல் குறியீட்டு எண்799115
வாகனப் பதிவுTR 01 XX YYYY, TR 03 XX YYYY, TR 07 XX YYYY

மேலாகர், இந்திய மாநிலமான திரிபுராவின் சிபாகிஜாலா மாவட்டத்தில் உள்ளது.[1][2] இந்த நகரத்துக்கு அருகில் சோனாமுரா நகரம் உள்ளது.

அரசியல்[தொகு]

இது சோனாமுரா சட்டமன்றத் தொகுதிக்கும், மேற்கு திரிபுரா மக்களவைத் தொகுதிக்கும் உட்பட்டது.[1]

தட்பவெப்ப நிலை[தொகு]

தட்பவெப்ப நிலைத் தகவல், மேலாகர்
மாதம் சன பிப் மார் ஏப் மே சூன் சூலை ஆக செப் அக் நவ திச ஆண்டு
பதியப்பட்ட உயர்ந்த °C (°F) 30
(86)
33
(91)
38
(100)
38
(100)
38
(100)
40
(104)
39
(102)
38
(100)
37
(99)
35
(95)
32
(90)
28
(82)
40
(104)
உயர் சராசரி °C (°F) 23
(73)
25
(77)
30
(86)
31
(88)
34
(93)
35
(95)
33
(91)
32
(90)
31
(88)
30
(86)
27
(81)
24
(75)
30
(86)
தாழ் சராசரி °C (°F) 10
(50)
12
(54)
15
(59)
20
(68)
22
(72)
25
(77)
25
(77)
25
(77)
24
(75)
21
(70)
16
(61)
11
(52)
19
(66)
பதியப்பட்ட தாழ் °C (°F) 2
(36)
6
(43)
6
(43)
11
(52)
16
(61)
19
(66)
20
(68)
21
(70)
20
(68)
15
(59)
10
(50)
5
(41)
2
(36)
பொழிவு mm (inches) 11.4
(0.449)
12.8
(0.504)
57.7
(2.272)
142.3
(5.602)
248.0
(9.764)
350.1
(13.783)
353.6
(13.921)
269.9
(10.626)
166.2
(6.543)
79.2
(3.118)
19.4
(0.764)
5.1
(0.201)
1,717.7
(67.626)
ஆதாரம்: wunderground.com[3]

சான்றுகள்[தொகு]

  1. 1.0 1.1 "மக்களவைத் தொகுதிகளும் சட்டமன்றத் தொகுதிகளும் (ஆங்கிலத்தில்) - [[இந்தியத் தேர்தல் ஆணையம்]]" (PDF). Archived from the original (PDF) on 2010-10-05. பார்க்கப்பட்ட நாள் 2015-12-24.
  2. Four new districts, six subdivisions for Tripura
  3. "Historical Weather for Delhi, India". Weather Underground. Archived from the original on 6 ஜனவரி 2019. பார்க்கப்பட்ட நாள் 27 November 2008. {{cite web}}: Check date values in: |archive-date= (help)
"https://ta.wikipedia.org/w/index.php?title=மேலாகர்&oldid=3568840" இலிருந்து மீள்விக்கப்பட்டது