நிலத்தாமரை
நிலத்தாமரை என்பது மருந்து செய்ய உதவும் செடியினங்களில் ஒன்று.
இதில் முள் இருப்பதால் இதனைச் சங்கநூல் குறிஞ்சிப்பாட்டு 'முட்டாட்டாமரை' (முள் தாள் தாமரை) எனக் குறிப்பிடுகிறது.[1]
நீரில் பூக்கும் தாமரை வேறு.[சான்று தேவை]
இவற்றையும் காண்க[தொகு]
அடிக்குறிப்பு[தொகு]
- ↑ குறிஞ்சிப்பாட்டு பாடலடி 80