பாகுலாகி பாலம்

ஆள்கூறுகள்: 25°54′58″N 81°51′39″E / 25.9161°N 81.86074°E / 25.9161; 81.86074
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
பாகுலாகி
Bakulahi Bridge
பாகுலாகி பாலம், கத்ரா குலாப் சிங்கில்
ஆள்கூற்று25°54′58″N 81°51′39″E / 25.9161°N 81.86074°E / 25.9161; 81.86074
வாகன வகை/வழிகள்மோட்டார் வாகனங்கள்
கடப்பதுகத்ரா குலாப் சிங் மற்றும் கல்யாண்பூர்
இடம்கத்ரா குலாப் சிங், பிரத்தாப்புகர்
கல்யாண்பூர், அலகாபாத்
அதிகாரபூர்வ பெயர்பாகுலாகி சேது
Other name(s)பாகுலாகி புல்
Characteristics
மொத்த நீளம்4x13.80
History
Constructed byஉத்தரப் பிரதேச அரசு
திறக்கப்பட்ட நாள்1989

பாகுலாகி பாலம் (Bakulahi Bridge) என்பது இந்திய நாட்டின் உத்தரப்பிரதேச மாநிலத்தில் உள்ள பிரத்தாப்புகர் மாவட்டத்தையும் அலகாபாத் மாவட்டத்தையும் இணைக்கின்ற பாலமாகும். கத்ரா குலாப் சிங் நகரில்,[1] அந்நகருக்கு குறுக்காகக் கட்டப்பட்டிருக்கும் இப்பாலம் பாகுலாகி புல் அல்லது பாகுலாகி புல் சங்கி என்ற பெயர்களாலும் அழைக்கப்படுகிறது. பாகுலாகி பாலம் 1989 ஆம் ஆண்டில் கட்டப்பட்டது ஆகும்.

படக்காட்சியகம்[தொகு]

மேற்கோள்கள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=பாகுலாகி_பாலம்&oldid=2219491" இலிருந்து மீள்விக்கப்பட்டது