ஆர்த்தி அகர்வால்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
ஆர்த்தி அகர்வால்
பிறப்பு(1984-03-05)மார்ச்சு 5, 1984
நியூ ஜெர்சி, ஐக்கிய அமெரிக்கா
இறப்புசூன் 6, 2015(2015-06-06) (அகவை 31)
அட்லாண்டிக் நகரம், நியூ ஜெர்சி, ஐக்கிய அமெரிக்கா
மற்ற பெயர்கள்ஆர்த்தி
நந்து
பணிதிரைப்பட நடிகை[1]
செயற்பாட்டுக்
காலம்
2001–2015
வாழ்க்கைத்
துணை
உஜ்வால் குமார்
(தி. 2007; ம.மு. 2009)
[2]

ஆர்த்தி அகர்வால் (மார்ச் 5, 1984 – சூன் 6, 2015) ஓர் இந்திய திரைப்பட நடிகை ஆவார். அதிகமாக தெலுங்குத் திரைப்படங்களில் நடித்துள்ளார். தமிழில் பம்பரக் கண்ணாலே திரைப்படத்தில் நடித்துள்ளார்.[3]

வாழ்க்கைக் குறிப்பு[தொகு]

ஆரம்பகால வாழ்க்கை[தொகு]

திரை வாழ்க்கை[தொகு]

நடித்த திரைப்படங்கள்[தொகு]

தமிழ்த் திரைப்படங்கள்[தொகு]

இறப்பு[தொகு]

அதிகமான உடல் எடையைக் குறைப்பதற்காக அமெரிக்காவில் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்ந்த இவர் 2015 சூன் 6 அன்று எதிர்பாராத விதமாக மரணமடைந்தார்.[4] கொழுப்புறிஞ்சல் முறையில் அதிகமுறை சிகிச்சை மேற்கொண்டதன் விளைவாக மூச்சுத்திணறல் ஏற்பட்டது.[5] [6] [7] மாரடைப்பின் காரணமாக இவர் மரணமடைந்ததாக இவரது உதவியாளர் தெரிவித்தார்.[8] [9] இவர் ஐக்கிய அமெரிக்காவில் நியூ ஜெர்சியில் தனது பெற்றோருடன் வசித்து வந்தார்.[10] [11]

மேற்கோள்கள்[தொகு]

  1. Arthi Agarwal. "Arthi Agarwal biography, birth date, birth place and pictures". browsebiography.com.
  2. "Breaking news: Aarti Agarwal marries an NRI at Arya Samaj". indiaglitz.com. பார்க்கப்பட்ட நாள் June 8, 2015.
  3. Ma, Myles (June 7, 2015). "Tollywood actress was attempting comeback before her death". NJ Advance Media. http://www.nj.com/news/index.ssf/2015/06/tollywood_actress_was_attempting_comeback_before_d.html#incart_river. பார்த்த நாள்: June 7, 2015. 
  4. "Indian actress Aarthi Agarwal dies in N.J. hospital". NJ.com. பார்க்கப்பட்ட நாள் June 8, 2015.
  5. "Tollywood Mourns The Death Of Aarti Agarwal". greatandhra.com.
  6. "Telugu Actor Aarthi Agarwal Dies at 31". NDTVMovies.com. பார்க்கப்பட்ட நாள் June 8, 2015.
  7. "జయమాలిని కోసం మరో 3 కేజీలు తగ్గే ప్రయత్నంలో." (in Telugu). Andhra Jyothy. Archived from the original on 2015-06-11. பார்க்கப்பட்ட நாள் 2015-06-06.{{cite web}}: CS1 maint: unrecognized language (link)
  8. "Aarthi Agarwal's Father, Manager, Surgeon Speak About her Liposuction, Death". International Business Times. June 7, 2015.
  9. "31 વર્ષની ઉંમરે અભિનેત્રીનું થયું નિધન, શુક્રવારે રીલિઝ થઈ અંતિમ ફિલ્મ". Divya Bhaskar.com. http://www.divyabhaskar.co.in/news/ENT-BNE-telugu-and-bollywood-actress-aarti-agarwal-no-more-5015072-PHO.html. பார்த்த நாள்: June 8, 2015. 
  10. "Telugu actress Aarthi Aggarwal passes away at 31". Deccan Chronicle. பார்க்கப்பட்ட நாள் June 8, 2015.
  11. Wheatstone, Richard. "Bollywood actress Aarthi Agarwal dead after 'liposuction surgery gone wrong'", Daily Mirror, June 8, 2015; accessed June 8, 2015. "But she had seen her career fade in recent years and was living with her parents in her home town of Egg Harbor Township."

வெளியிணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=ஆர்த்தி_அகர்வால்&oldid=3888905" இலிருந்து மீள்விக்கப்பட்டது