லாங்தலாய்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
லாங்தலாய்
Lawngtlai
நகரம்
நாடுஇந்தியா
மாநிலம்மிசோரம்
மாவட்டம்லாங்தலாய் மாவட்டம்
மக்கள்தொகை (2008)
 • மொத்தம்18,959
மொழிகள்
 • அலுவல்மிசோ மொழி
நேர வலயம்இந்திய சீர் நேரம் (ஒசநே+5:30)
அருகில் உள்ள நகரம்அய்சால்
மக்களவைத் தொகுதிமிசோரம் மக்களவைத் தொகுதி
மாநிலச் சட்டப் பேரவைத் தொகுதிலாங்தலாய் மேற்கு, கிழக்கு

லாங்தலாய் மாவட்டம், இந்திய மாநிலமான மிசோரத்தில் உள்ள லாங்தலாய் மாவட்டத்தின் தலைநகரம்.

அரசியல்[தொகு]

இந்த ஊர் மிசோரம் மக்களவைத் தொகுதிக்கு உட்பட்டது.[1]

போக்குவரத்து[தொகு]

இங்கிருந்து 296 கி.மீ தொலைவில் உள்ள அய்சால் நகரத்தை தேசிய நெடுஞ்சாலை வழியாக சென்றடையலாம். பேருந்துகள் இயக்கப்படுகின்றன.[2]

இணைப்புகள்[தொகு]

சான்றுகள்[தொகு]

  1. "மக்களவைத் தொகுதிகளும் சட்டமன்றத் தொகுதிகளும் (ஆங்கிலத்தில்) - [[இந்தியத் தேர்தல் ஆணையம்]]" (PDF). Archived from the original (PDF) on 2010-10-05. பார்க்கப்பட்ட நாள் 2015-12-13.
  2. "Aizawl to Siaha". Mizoram NIC. பார்க்கப்பட்ட நாள் 29 August 2012.
"https://ta.wikipedia.org/w/index.php?title=லாங்தலாய்&oldid=3570157" இலிருந்து மீள்விக்கப்பட்டது