சேப்பாத்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
சேப்பாத்
  • צְפַת
  • صفد
எபிரேயம் transcription(s)
 • ISO 259Çpat
 • Translit.Tz'fat
 • Also spelledTsfat, Tzefat, Zfat, Ẕefat (official)
Official logo of சேப்பாத்
Logo
மாவட்டம்வட மாவட்டம்
உருவாக்கம்கானான் காலம்
அரசு
 • வகைநகர்
 • மேயர்இலான் சோகத்
ஏற்றம்900 m (3,000 ft)
மக்கள்தொகை (2010)[1]
 • மொத்தம்30,100

சேப்பாத் (Safed, எபிரேயம்: צְפַת Tzfat, விவிலிய எபிரேயம்: Ṣ'fath; அரபு மொழி: صفد‎, Ṣafad) இசுரேலின் வட மாவட்டத்தில் அமைந்துள்ள ஓரு நகரமாகும். கடல் மட்டத்திலிருந்து 900 மீட்டர்கள் (2,953 அடி) உயரத்தில் அமைந்துள்ள இது, இசுரேலிலும் கலிலேயாவிலும் உயரமான நகராகும்.[2] இதனுடைய உயரத்தினால், சேப்பாத் சூடான கோடையும், குளிரையும் பெறுவதோடு பனிப் பொழிவையும் குளிர்காலத்தையும் அடிக்கடிப்பெறுகிறது.[3] 16 ஆம் நூற்றாண்டு முதல், சேப்பாத் யூதத்தின் நான்கு புனித நகர்களில் ஒன்றாக, எருசலேம், எபிரோன், திபேரியு என்பவற்றுடன் சேர்த்துக் கருதப்படுகிறது.[4] அக்கால முதல் யூத உள்ளுணர்வியல் எனப்படும் கபலாவின் மையமாக விளங்குகிறது.

உசாத்துணை[தொகு]

  1. "Table 3 - Population of Localities Numbering Above 2,000 Residents and Other Rural Population" (PDF). Israel Central Bureau of Statistics. 2010-06-30. பார்க்கப்பட்ட நாள் 2010-10-30.
  2. "Safed". Jewish Virtual Library Article. பார்க்கப்பட்ட நாள் 2012-01-07.
  3. Zev Vilnay (1972). "Tsefat". A Guide to Israel. எருசலேம், Palestine: HaMakor Press. பக். 522–532. 
  4. "Tiberias". Jewish Encyclopedia. பார்க்கப்பட்ட நாள் 2012-01-07.

வெளி இணைப்புகள்[தொகு]

விக்கிமீடியா பொதுவகத்தில்,
Safed
என்பதில் ஊடகங்கள் உள்ளன.
"https://ta.wikipedia.org/w/index.php?title=சேப்பாத்&oldid=3323791" இலிருந்து மீள்விக்கப்பட்டது