முதுபெரும் தாய்களின் கல்லறை

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
முதுபெரும் தாய்களின் கல்லறை
முதுபெரும் தாய்களின் கல்லறை
இருப்பிடம்தியேரியா
பகுதிஇசுரேல்
வகைகல்லறை

முதுபெரும் தாய்களின் கல்லறை (Tomb of the Matriarchs; எபிரேயம்: קבר האמהות, Kever ha'Imahot) என்பது இசுரேலின் திபேரியாவில் உள்ள கல்லறையாகும். இது விவிலியம் குறிப்பிடும் சில பெண்களின் (முதுபெரும் தாய்கள்), பாரம்பரியமாக நம்பப்படும் அடக்க இடமாகும்.[1] பின்வரும் பெண்களின் அடக்கம் செய்யப்பட்டுள்ளனர்:

  • பிலேயால், ராக்கேலின் வேலைக்காரி.
  • செல்பால், லீயாலின் வேலைக்காரி.
  • யோசபத், மோசேயின் தாய்.
  • செல்போரா, மோசேயின் மனைவி.
  • எலிசபா, ஆரானின் தாய்.
  • அபிகையில், தாவீது அரசரின் மனைவிகளில் ஒருவர்.

இவற்றையும் பார்க்க[தொகு]

உசாத்துணை[தொகு]

  1. "At the tombs of the sages in Tiberias, legends and folk tales come alive". பார்க்கப்பட்ட நாள் 11 திசம்பர் 2015.

வெளி இணைப்புக்கள்[தொகு]

விக்கிமீடியா பொதுவகத்தில்,
Tomb of the Matriarchs
என்பதில் ஊடகங்கள் உள்ளன.