கிம் டாம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
கிம் டாம்
Hangul김담
Hanja金淡
திருத்தப்பட்ட ரோமானியமாக்கல்கிம் டாம்
McCune–Reischauerகிம் டாம்
Pen name
Hangul무송헌
Hanja撫松軒
திருத்தப்பட்ட ரோமானியமாக்கல்முசோங்கியோன்
McCune–Reischauerமுசோங்கியோன்
Courtesy name
Hangul거원
Hanja巨源
திருத்தப்பட்ட ரோமானியமாக்கல்குவான்
McCune–Reischauerகியோவான்

கிம் டாம் (Kim Dam) (அங்குல் எழுத்துமுறை:김담, hanja:金淡, 1416 - 1464)என்பவர் கொரிய யோசியோன் பேரரசைச் சார்ந்த ஓர் அரசியலாளரும் வானியலாளரும் அறிவியலாளரும் ஆவார். இவரது புனைபெயர் முசோங்கியோன் (무송헌, 撫松軒). இவர் கொரிய இலக்கியத்துக்கும் புவிப்பரப்பியலுக்கும் பங்களிப்பு செய்துள்ளார்.

நூல்கள்[தொகு]

  • முசோங்கியோன்யிப் (무송헌문집, 撫松軒文集)
  • சர். கிம்முனியோலின் நூல் (김문절공일고, 金文節公逸稿)
  • யேகயோக்சாங்யிப் (제가역상집, 諸家曆象集)

மேற்கோள்கள்[தொகு]


வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=கிம்_டாம்&oldid=3239960" இலிருந்து மீள்விக்கப்பட்டது