சிமாகி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
சிமாகி
நகரம்
அலுவல் சின்னம் சிமாகி
சின்னம்
குறிக்கோளுரை: Saluyu Ngawangun Jati Mandiri
நாடுஇந்தோனேசியா
மாகாணம்மேற்கு சாவகம்
நகரம்Cimahi
அரசு
 • நகர முதல்வர்Hj. அட்டி சுகர்டி , S.E.
பரப்பளவு
 • மொத்தம்40.2 km2 (15,4 sq mi)
ஏற்றம்685 m (2,247 ft)
மக்கள்தொகை (2014)
 • மொத்தம்561,386
 • அடர்த்தி13,964/km2 (36,453/sq mi)
நேர வலயம்WIB (ஒசநே+7)
இணையதளம்www.cimahikota.go.id

சிமாகி (Cimahi, வார்ப்புரு:IPA-ms) என்பது இந்தோனேசியாவின் மேற்குச் சாவகத்தில் அமைந்துள்ள ஒரு நகரம் ஆகும். இந்நகரம் துணி உற்பத்தியில் முக்கிய இடம் வகிக்கிறது. இது பல இராணுவப் பயிற்சி நிலையங்களையும் கொண்டுள்ளது.[1]

மேற்கோள்கள்[தொகு]

  1. "PENGANTAR DARI WALIKOTA CIMAHI" (in Indonesian). Archived from the original on 4 மார்ச் 2016. பார்க்கப்பட்ட நாள் 16 September 2015. {{cite web}}: Check date values in: |archive-date= (help)CS1 maint: unrecognized language (link)
"https://ta.wikipedia.org/w/index.php?title=சிமாகி&oldid=3554104" இலிருந்து மீள்விக்கப்பட்டது