செர்லுய் பி அணை

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
செர்லுய் பி அணை
செர்லுய் பி அணை is located in இந்தியா
செர்லுய் பி அணை
Location of செர்லுய் பி அணை in இந்தியா
அதிகாரபூர்வ பெயர்Serlui B Dam
நாடுஇந்தியா
அமைவிடம்செர்லுய்
கட்டத் தொடங்கியது2003
திறந்தது2009
அணையும் வழிகாலும்
தடுக்கப்படும் ஆறுசெர்லுய் ஆறு
உயரம்51 m (167 அடி)
நீளம்293 m (961 அடி)
நீர்த்தேக்கம்
நீர்ப்பிடிப்பு பகுதி53 கி.மீ
மின் நிலையம்
சுழலிகள்3 x 4 மெகாவாட்
நிறுவப்பட்ட திறன்12 மெகாவாட்

செர்லுய் பி அணை, இந்தியாவின் மிசோரம் மாநிலத்திலுள்ள கோலாசிப் மாவட்டத்தில் உள்ள செர்லுய் ஆற்றின் மீது கட்டப்பட்டுள்ளது. இந்த அணை 12 மெகாவாட் மின்சாரம் தயாரிக்கும் திறன் கொண்டது. 2003ஆம் ஆண்டில் தொடங்கப்பட்டது.[1] இந்த அணைஅயை பாரத மிகு மின் நிறுவனம், மெட்டலர்ஜிகல் எலக்ட்ரிகல் கன்சல்டன்ட் இந்தியா லிமிடெட் ஆகிய நிறுவனங்கள் கட்டியுள்ளன. இந்த அணைக்கு அருகில் காடும் ஏரியும் இருப்பதால், சுற்றுலாத் தலமாக மாற்றும் திட்டத்தை மிசோரத்தின் சுற்றுலாத் துறை மேற்கொண்டுள்ளது.[2] இது மீன் வளர்க்கும் இடமாகவும் மேம்படுத்தப்பட்டுள்ளது.[3]

சான்றுகள்[தொகு]

  1. "Mizo Villagers Flee as Dam Poses threat". SINLUNG. 26 September 2011. பார்க்கப்பட்ட நாள் 8 August 2012.
  2. "SerluiB A Milestone in the Power Sector". Eastern Panorma. 20 October 2010. Archived from the original on 18 பிப்ரவரி 2013. பார்க்கப்பட்ட நாள் 8 August 2012. {{cite web}}: Check date values in: |archive-date= (help)
  3. Vanglaini. "Sangha chî a kim loin an hralh". Vanglaini.org இம் மூலத்தில் இருந்து 23 செப்டம்பர் 2015 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20150923090048/http://www.vanglaini.org/index.php?option=com_content&view=article&id=11060:sangha-chi-a-kim-loin-an-hralh&catid=99:tualchhung&Itemid=2. பார்த்த நாள்: 11 August 2012. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=செர்லுய்_பி_அணை&oldid=3793064" இலிருந்து மீள்விக்கப்பட்டது