லை-ஃபை

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.


லை-ஃபை (Li-Fi, Light fidelity, ஒளி மெய்நிலை) என்பது மனிதனின் கண்ணுக்குப்புலப்படும் ஒளியின் வீச்சைப்பயன்படுத்தி கம்பி இல்லாமல் ஒய்-ஃபை போன்ற கைபேசி வலைப் பின்னல்களுக்கான ஒரு புதிய வணிகக்குறியீட்டு முறையாகும். இந்த முறையானது வைபை முறையைவிட 100 மடங்கு வேகமாக செயல்படும் திறன் கொண்டதாகும். அதேபோல் வைபையில் பயன்படுத்தப்படும் ரேடியோ அலைகளைவிட 10,000 மடங்கு பெரியதாக இருக்கும். [1] இக்கண்டுபிடிப்பின் மூலம் 2022 ஆம் ஆண்டுக்குள் பல துறைகள் விரிவடைந்து 11,300 கோடி டாலர்கள் வரை பொருளாதார முன்னேற்றத்தில் பங்கெடுக்கும் என பேராசிரியர் ஹாரல்டு தெரிவித்துள்ளார். [2]

மேற்கோள்கள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=லை-ஃபை&oldid=3227597" இலிருந்து மீள்விக்கப்பட்டது