பாரா

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
பாரா
Farah

فراه
நகரம்
An Afghan boy and his father walk their cattle along a street in Farah City, May 12, 2012.
An Afghan boy and his father walk their cattle along a street in Farah City, May 12, 2012.
நாடு ஆப்கானித்தான்
மாகாணம்பாரா மாகாணம்
ஏற்றம்2,297 ft (650 m)
மக்கள்தொகை (2012)[2]
 • நகரம்1,08,400
 • நகர்ப்புறம்54,000[1]
நேர வலயம்UTC+4:30

பாரா (Farah,பஷ்தூ மொழி/பாரசீக மொழி: فراه) என்பது மேல் ஆப்கானித்தானில் அமைந்துள்ள ஒரு நகரமாகும். இது பாரா மாகாணத்தின் தலைநகரமுமாகும். இதன் மக்கள் தொகை கிட்டத்த் தட்ட 108,400 ஆகும்.[2] இதன் முக்கிய இனக்குழு பஷ்தூன் ஆகும்.[3] மற்றும் ஆப்கானித்தானின் 16வது அதி கூடிய மக்கள் தொகையைக் கொண்ட நகரமாகும்.

மேற்கோள்கள்[தொகு]

  1. "The State of Afghan Cities report 2015".
  2. 2.0 2.1 "Settled Population of Farah province by Civil Division, Urban, Rural and Sex-2012-13" (PDF). Archived from the original (PDF) on 2016-03-04. பார்க்கப்பட்ட நாள் 2012-10-20.
  3. "2003 National Geographic Population Map" (PDF). Thomas Gouttierre, Center For Afghanistan Studies, University of Nebraska at Omaha; Matthew S. Baker, Stratfor. தேசிய புவியியல் கழகம். 2003. பார்க்கப்பட்ட நாள் 2013-01-10.
"https://ta.wikipedia.org/w/index.php?title=பாரா&oldid=3562890" இலிருந்து மீள்விக்கப்பட்டது