மூண் எம்பிரசிங் தி சன்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
மூண் எம்ப்ரசிங் தி சன்
வகைகாதல்
கற்பனை
நாடகம்
எழுத்துஜின் சூ-வான்
இயக்கம்கிம் டு-ஹூன்
லீ ஸெஒங்க்-ஜுன்
நடிப்புகிம் சூ-ஹியுன்ref>Lee, Jin-ho (11 November 2011). "Kim Soo Hyun Cast in The Sun and the Moon". enewsWorld. CJ E&M இம் மூலத்தில் இருந்து 2015-02-02 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20150202133810/http://mwave.interest.me/enewsworld/en/article/1502/kim-soo-hyun-cast-in-the-sun-and-the-moon. பார்த்த நாள்: 2012-12-14. </ref>
Han Ga-in]]
Jung Il-woo
Kim Min-seo
நாடுதென் கொரியா
மொழிகொரிய மொழி
அத்தியாயங்கள்20 + 2 சிறப்பு
தயாரிப்பு
தயாரிப்பாளர்கள்Oh Gyeong-hun
படப்பிடிப்பு தளங்கள்தென் கொரியா
ஓட்டம்புதன் மற்றும் வியாழன் (இரவு 9:55 மணிக்கு)
தயாரிப்பு நிறுவனங்கள்Pan Entertainment
ஒளிபரப்பு
ஒளிபரப்பான காலம்4 சனவரி 2012 (2012-01-04) –
15 மார்ச்சு 2012 (2012-03-15)
Chronology
முன்னர்மீ டூ, பிளவர்ஸ்
பின்னர்தி கிங் 2 ஹார்ட்ஸ்
வெளியிணைப்புகள்
இணையதளம்

மூண் எம்பிரசிங் தி சன் இது ஒரு தென் கொரியா நாட்டு தொலைக்காட்சி தொடர் ஆகும். இந்த தொடர் 4 ஜனவரி 2012ஆம் ஆண்டு முதல் 15 மார்ச் 2012ஆம் ஆண்டு வரை எம்பிசி என்ற தொலைக்காட்சியில் புதன் மற்றும் வியாழக்கிழமைகளில் தென் கொரியா நாட்டு நேரப்படி இரவு 9:55 மணிக்கு ஒளிபரப்பாகி 20 அத்தியாயங்களுடன் நிறைவடைந்தது.

தமிழில்[தொகு]

இந்த தொடரை தமிழ் மொழியில் கே-தொடர்கள் என்ற பெயரில் மொழி மாற்றம் செய்யப்பட்டு 16 செப்டம்பர் 2015ஆம் ஆண்டு முதல் 30 அக்டோபர் 2015ஆம் ஆண்டு வரை திங்கள் முதல் வெள்ளி வரை தினமும் இரவு 9 மணிக்கு புதுயுகம் தொலைக்காட்சியில் ஒளிபரப்பானது.

மேற்கோள்கள்[தொகு]

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=மூண்_எம்பிரசிங்_தி_சன்&oldid=3225518" இலிருந்து மீள்விக்கப்பட்டது