செங்காலை (மீன்)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
(சங்கரா (மீன்) இலிருந்து வழிமாற்றப்பட்டது)
செங்காலை
பிலிப்பைன்ஸ் நாட்டில் உள்ள ஒரு மீன் கடையில் செங்காலை மீன்கள்
Not evaluated (IUCN 3.1)
உயிரியல் வகைப்பாடு
திணை: விலங்கினம்
தொகுதி: முதுகுநாணி
வகுப்பு: கதிர்முள் துடுப்பி
வரிசை: கீளி வடிவி
குடும்பம்: காலா
பேரினம்: Nemipterus'
இருசொற் பெயரீடு
Nemipterus japonicus

செங்காலை (Nemipterus japonicus) என்பது பசிபிக் மற்றும் இந்தியப் பெருங்கடல்களில் காணப்படும் மீனினம் ஆகும்.[1] இவை செம்மீன், சங்கரா போன்ற பெயர்களாலும் அழைக்கப்படுகிறது.[2] இதற்கு மலையாள மொழியில் கிளிமீன் என்று பெயர்.

மேற்கோள்கள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=செங்காலை_(மீன்)&oldid=3728751" இலிருந்து மீள்விக்கப்பட்டது