தாளைக்கரை கிராமம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாளக்கரை
—  சிற்றூர்  —
அமைவிடம்
நாடு  இந்தியா
மாநிலம் தமிழ்நாடு
மாவட்டம் திருப்பூர்
ஆளுநர் ஆர். என். ரவி[1]
முதலமைச்சர் மு. க. ஸ்டாலின்[2]
மாவட்ட ஆட்சியர் தா.கிறிஸ்துராஜ், இ. ஆ. ப [3]
ஊராட்சித் தலைவர்
மக்களவைத் தொகுதி ஈரோடு
மக்களவை உறுப்பினர்

அ. கணேசமூர்த்தி

சட்டமன்றத் தொகுதி தாராபுரம்
சட்டமன்ற உறுப்பினர்

கயல்விழி செல்வராஜ் (திமுக)

நேர வலயம் இந்திய சீர் நேரம் (ஒ.ச.நே + 05:30)
குறியீடுகள்


தாளக்கரை, இந்தியாவின் தென் பகுதியிலுள்ள தமிழ்நாடு மாநிலத்திலுள்ள திருப்பூர் மாவட்டம், குண்டடம் ஊராட்சி ஒன்றியத்தில் உள்ள சங்கரண்டாம்பாளையம் ஊராட்சியிலுள்ள கிராமம் ஆகும்[4]. இங்கு ஒன்று முதல் எட்டாம் வகுப்பு முடிய உள்ள ஓா் நடுநிலைப்பள்ளி உள்ளது. இக்கிராமம் அமராவதி ஆற்றங்கரையோரத்தின் மேற்கு திசையில் உள்ளது.இவ்வூரானது ஈரோடு மக்களவைத் தொகுதிக்கும் தாராபுரம் சட்டமன்றத் தொகுதிக்கும் உட்பட்டதாகும்.

மேற்கோள்கள்[தொகு]

  1. "தமிழக ஆளுநர் பற்றிய குறிப்பு". tn.gov.in. தமிழ்நாடு அரசு. 2015. பார்க்கப்பட்ட நாள் நவம்பர் 3, 2015.
  2. "தமிழக முதலமைச்சர் பற்றிய குறிப்பு". tn.gov.in. தமிழ்நாடு அரசு. பார்க்கப்பட்ட நாள் நவம்பர் 3, 2015.
  3. "மாவட்ட ஆட்சியர் தொடர்பு விவரம்". tn.gov.in. தமிழ்நாடு அரசு. பார்க்கப்பட்ட நாள் நவம்பர் 3, 2015.
  4. "தமிழக சிற்றூர்களின் பட்டியல்" (PDF). tnrd.gov.in. தமிழ்நாடு ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறை. பார்க்கப்பட்ட நாள் நவம்பர் 3, 2015. பக்கஎண்:2161
"https://ta.wikipedia.org/w/index.php?title=தாளைக்கரை_கிராமம்&oldid=3132259" இலிருந்து மீள்விக்கப்பட்டது