இந்திரா தேவி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
இந்திரா தேவி
பிறப்புஐகின் வி. பீட்டர்சன்
மே 12, 1899
ரீகா, உருசியப் பேரரசு
இறப்புஏப்ரல் 25, 2002 (102வது வயது)
புவெனஸ் ஐரிஸ்
பணியோகா கலை ஆசிரியர்
வாழ்க்கைத்
துணை
ஜான் டராகாடி(1930–1946)
சிக்பிரிடு கனவோர் (1953–1984)

இந்திரா தேவி எனப் பரவலாக அறியப்படும் ஐகின் வி. பீட்டர்சன் (ஆங்கிலம்:Eugenie V. Peterson) (உருசியம்: Евгения Васильевна Петерсон; மே 12, 1899 – ஏப்ரல் 25, 2002),[1] ஸ்ரீ திருமலை கிருஷ்ணமாச்சாரியாவின் சீடர்களில் ஒருவரும் புகழ்பெற்ற யோகா ஆசிரியரும் ஆவார். இவர் ரஷ்யாவின் ரீகா நகரில் பிறந்தவர்[2] ஆவார். இவர் ஒரு சில இந்தி மொழித் திரைபடங்களிலும் நடித்துள்ளார்.

மேற்கோள்[தொகு]

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=இந்திரா_தேவி&oldid=3234040" இலிருந்து மீள்விக்கப்பட்டது