கேரன் பிரவுண்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

| playername = கேரன் பிரவுண் | image = Cricket_no_pic.png | country = Australia | teamcountry = ஆத்திரேலியா | batting = வலதுகை துடுப்பாட்டம் | bowling = வலதுகை மிதவேகப் பந்துவீச்சு | deliveries = balls | columns = 2 | column1 = தேர்வு | matches1 = 9 | runs1 = 132 | bat avg1 = 22.00 | 100s/50s1 = 0/1 | top score1 = 65 | deliveries1 = 1590 | wickets1 = 22 | bowl avg1 = 15.72 | fivefor1 = 1 | tenfor1 = 0 | best bowling1 = 5/32 | catches/stumpings1 = 10/- | column2 = ஒபது | matches2 = 43 | runs2 = 230 | bat avg2 = 12.77 | 100s/50s2 = 0/0 | top score2 = 38 | deliveries2 = 2484 | wickets2 = 52 | bowl avg2 = 16.71 | fivefor2 = 0 | tenfor2 = n/a | best bowling2 = 4/4 | catches/stumpings2 = 15/- | date = சனவரி 2 | year = 2008 | source = http://content-uk.cricinfo.com/ci/content/player/53485.html Cricinfo }} கேரன் பிரவுண் (Karen Brown, பிறப்பு: செப்டம்பர் 9 1963), ஆத்திரேலியப் பெண்கள் துடுப்பாட்ட அணியின் மேனாள் வீரர் ஆவார். இவர் ஒன்பது தேர்வுத் துடுப்பாட்டப் போட்டிகளிலும், 43 ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டப் போட்டிகளிலும் கலந்து கொண்டுள்ளார். 1987 - 1992 ஆண்டுகளில், ஆத்திரேலிய பெண்கள் தேசிய அணி உறுப்பினராக தேர்வுத் துடுப்பாட்டப் போட்டிகளிலும், 1985 -1993 பருவ ஆண்டுகளில் ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டப் போட்டிகளிலும் பங்குகொண்டார்.[1][2]

மேற்கோள்கள்[தொகு]

  1. "Player Profile: Karen Brown". ESPNcricinfo. பார்க்கப்பட்ட நாள் 7 January 2023.
  2. "Player Profile: Karen Brown". CricketArchive. பார்க்கப்பட்ட நாள் 7 January 2023.
"https://ta.wikipedia.org/w/index.php?title=கேரன்_பிரவுண்&oldid=3893650" இலிருந்து மீள்விக்கப்பட்டது