பரிவாதினி (புதினம்)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
பரிவாதினி
நூல் பெயர்:பரிவாதினி
ஆசிரியர்(கள்):விக்கிரமன்
வகை:புதினம்
துறை:வரலாறு
இடம்:சென்னை 600 008
மொழி:தமிழ்
பக்கங்கள்:96
பதிப்பகர்:ஆலயா
பதிப்பு:முதல் பதிப்பு 2010

பரிவாதினி, பல்லவ மன்னனான முதலாம் நரசிம்ம பல்லவன் காலப்பின்னணியில் கலைமாமணி விக்கிரமன் எழுதிய வரலாற்றுப் புதினமாகும். இது, அஜந்தா குகைகள் வண்ண ஓவியங்களைப் போலவே, தமிழகத்தில் சித்தன்னவாசல் குகை ஓவியங்கள் வரையப்பட்டதைப் பற்றிய கற்பனைக் கதை.

அமைப்பு[தொகு]

இந்த நூல் 15 அத்தியாயங்களைக் கொண்ட ஒரே தொகுதியாக அமைந்துள்ளது.

கதை மாந்தர்[தொகு]

முதலாம் மகேந்திரவர்ம பல்லவன், பரிவாதினி, புலிகேசி ஆகியோர் இக்கதையில் முக்கிய மாந்தராவர்.

உசாத்துணை[தொகு]

  • 'பரிவாதினி', நூல், (முதல் பதிப்பு 2010; ஆலயா, 6/11, டாக்டர் ராதாகிருஷ்ணன் சாலை, வா.உ.சி. நகர், பம்மல், சென்னை)

மேற்கோள்கள்[தொகு]


வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=பரிவாதினி_(புதினம்)&oldid=1985697" இலிருந்து மீள்விக்கப்பட்டது