வெஸ்ட் சைடு ஸ்டோரி (திரைப்படம்)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
வெஸ்ட் சைடு ஸ்டோரி
திரைப்பட அட்டை
இயக்கம்ராபர்ட் வைஸ்
ஜெரோம் ரோப்பின்ஸ்
தயாரிப்புராபர்ட் வைஸ்
திரைக்கதைஎர்னெஸ்ட் லெஹ்மன்
இசைலியோனார்டு பரன்ஸ்டீன்(இசை)
ஸ்டீபன் சந்துஹெயம் (பாடல் வரிகள்)
நடிப்புநடாலி வூட்
ரிச்சர்ட் பெய்மர்
ரஸ் தாம்ப்லின்
ரீடா மோரீனோ
ஜார்ஜ் சகிரிஸ்
ஒளிப்பதிவுடேனியல் எல். பாப்
படத்தொகுப்புதாமஸ் ஸ்டான்போர்ட்
கலையகம்மிரிஷ் பிக்சர்கள்
விநியோகம்யுனைட்டட் ஆர்டிஸ்டுகள்
வெளியீடுஅக்டோபர் 18, 1961 (1961-10-18)
ஓட்டம்152 நிமிடங்கள்
நாடுஐக்கிய அமெரிக்கா
மொழிஆங்கிலம்
ஸ்பானிஷ்
ஆக்கச்செலவு$6 மில்லியன்
மொத்த வருவாய்$43,700,000[1]

வெஸ்ட் சைடு ஸ்டோரி (West Side Story) 1961 இல் வெளியான அமெரிக்க இசைத் திரைப்படமாகும். ராபர்ட் வைஸ் ஆல் தயாரித்து இயக்கப்பட்டது. நடாலி வூட், ரிச்சர்ட் பெய்மர், ரஸ் தாம்ப்லின், ரீடா மோரீனோ, ஜார்ஜ் சகிரிஸ் ஆகியோர் நடித்துள்ளனர். இத்திரைப்படம் பதினொன்று அகாதமி விருதுகளுக்கு தேர்ந்தெடுக்கப்பட்டது. சிறந்த திரைப்படத்திற்கான அகாதமி விருதையும் சேர்த்து பத்து அகாதமி விருதுகளை வென்றது.

விருதுகள்[தொகு]

அகாதமி விருதுகள்[தொகு]

வென்றவை[2][3][தொகு]

  • சிறந்த திரைப்படத்திற்கான அகாதமி விருது
  • சிறந்த துணை நடிகருக்கான அகாதமி விருது
  • சிறந்த துணை நடிகைக்கான அகாதமி விருது
  • சிறந்த கலை இயக்கத்திற்கான அகாதமி விருது
  • சிறந்த ஒளிப்பதிவிர்கான அகாதமி விருது
  • சிறந்த உடை அலங்காரத்திர்கான அகாதமி விருது
  • சிறந்த இயக்குனருக்கான அகாதமி விருது
  • சிறந்த திரை இயக்கத்திற்கான அகாதமி விருது
  • சிறந்த அசல் இசைக்கான அகாதமி விருது
  • சிறந்த இசைக்கான அகாதமி விருது

பரிந்துரைக்கப்பட்டவை[தொகு]

  • சிறந்த தழுவிய திரைக்கதைக்கான அகாதமி விருது

மேற்கோள்கள்[தொகு]

  1. "West Side Story (1961)". Box Office Mojo. பார்க்கப்பட்ட நாள் 2008-11-17.
  2. "West Side Story (1961) – Awards". Movies. த நியூயார்க் டைம்ஸ். பார்க்கப்பட்ட நாள் December 24, 2008. {{cite web}}: Italic or bold markup not allowed in: |publisher= (help)
  3. "The 34th Academy Awards (1962) Nominees and Winners". oscars.org. Archived from the original on 2014-10-06. பார்க்கப்பட்ட நாள் 2011-08-22.

வெளி இணைப்புகள்[தொகு]