வாழையடி வாழை

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
வாழையடி வாழை
இயக்கம்கே. எஸ். கோபாலகிருஷ்ணன்
தயாரிப்புசித்ரா புரொடக்சன்ஸ்
இசைகுன்னக்குடி வைத்தியநாதன்
நடிப்புமுத்துராமன்
பிரமிளா
வெளியீடுஆகத்து 15, 1972
நீளம்4777 மீட்டர்
நாடுஇந்தியா
மொழிதமிழ்

வாழையடி வாழை 1972 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். கே. எஸ். கோபாலகிருஷ்ணன் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் முத்துராமன், பிரமிளா மற்றும் பலர் நடித்திருந்தனர்.

மேற்கோள்கள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=வாழையடி_வாழை&oldid=3713599" இலிருந்து மீள்விக்கப்பட்டது