சஞ்சனா கல்ரானி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
சஞ்சனா கல்ரானி
60ஆவது தென்னிந்திய பிலிம்பேர் விருது வழங்கும் விழாவில் சஞ்சனா
பிறப்புஅர்ச்சனா கல்ரானி
10 அக்டோபர் 1989 (1989-10-10) (அகவை 34)
பெங்களூரு, கர்நாடகம், இந்தியா
மற்ற பெயர்கள்சஞ்சனா
பணிதிரைப்பட நடிகை,
செயற்பாட்டுக்
காலம்
2005–தற்போதும்
பெற்றோர்மனோகர் கல்ரானி, ரேஷ்மா
உறவினர்கள்நிக்கி கல்ரானி (சகோதரி)

அர்ச்சனா கல்ரானி (பிறப்பு: அக்டோபர் 10, 1989) அல்லது திரைப்படங்களில் சஞ்சனா கல்ரானி ,[1] இந்தியத் திரைப்பட நடிகை ஆவார். ஒரு காதல் செய்வீர் (2006) திரைப்படத்தின் வாயிலாக தமிழ்த் திரைப்படங்களில் நடிகையாக அறிமுகமானார். கன்ட கென்டதி என்ற கன்னடத் திரைப்படத்தின் வாயிலாக கன்னடத் திரைப்படங்களில் அறிமுகமானார். பூரி ஜெகன்நாத் இயக்கிய புஜ்ஜிகடு தெலுங்குத் திரைப்படத்தில் துணைக் கதாபாத்திரத்தில் நடித்ததன் மூலமாக பல்வேறு புதிய திரைப்படங்களில் நடிப்பதற்கான வாய்ப்பினைப் பெற்றார்.[2][3]

வாழ்க்கைக் குறிப்பு[தொகு]

ஆரம்பகால வாழ்க்கை[தொகு]

சிந்தி சமூகத்தைச் சார்ந்த சஞ்சனா பெங்களூருவில் வளர்ந்தார்.[4] டார்லிங், யாகாவாராயினும் நா காக்க, கோ 2 திரைப்படங்களில் நடித்த நிக்கி கல்ரானி, இவரது தங்கையாவார். இவர் பன்னிரெண்டாம் வகுப்பு படிக்கும்போது நடிப்பதற்கான வாய்ப்பினைப் பெற்றார். தொடர்ந்து வந்த வாய்ப்புகளை பகுதி நேரமாக பயன்படுத்திக் கொண்டு படிப்பினை தொடர்ந்தார்.[5] இவர் சுமார் 60க்கும் அதிகமான தொலைக்காட்சி விளம்பரங்களில் தோன்றியுள்ளார். இவற்றுள் ஜான் ஆபிரகாம் உடன் நடித்த பாஸ்ட் டிராக் விளம்பரப்படம் அமைந்தது.[4]

திரை வாழ்க்கை[தொகு]

நடித்த திரைப்படங்கள்[தொகு]

ஆண்டு திரைப்படம் கதாபாத்திரம் மொழி இதர குறிப்புகள்
2005 மொகுடு பெல்லம் ஓ பாய் பிரண்ட் தெலுங்கு
2006 பந்து ரங்கா விட்டாலே கன்னடம் பெயரிடப்படாத சிறிய கதாபாத்திரம்
2006 ஒரு காதல் செய்வீர் சுபா ஆனந்த் தமிழ்
2006 கன்ட கென்டதி சஞ்சனா கன்னடம்
2007 ஆட்டோகிராப் பிளீஸ் கன்னடம்
2008 அர்ஜுன் கன்னடம்
2008 புஜ்ஜிகடு கங்கனா தெலுங்கு
2009 சத்யமேவ ஜெயதே சுஞ்சனா தெலுங்கு
2009 மஸ்த் மஜா மாடி சஞ்சனா கன்னடம் சிறப்புத் தோற்றம்
2009 சமர்துடு தெலுங்கு
2010 போலிஸ் போலிஸ் சுந்தியா தெலுங்கு
2010 ஹுடுகா ஹுடுகி சஞ்சனா கன்னடம் சிறப்புத் தோற்றம்
2010 மைலரி கன்னடம்
2011 ஏ சஞ்சே சுனு கன்னடம்
2011 ரங்கப்பா ஹாக்பிட்னா சினேகா கன்னடம்
2011 துஸ்ஸனா சுஞ்சனா தெலுங்கு
2011 ஐ'யம் சாரி மத்தே பன்னி பிரீத்சனா சிஞ்சனா கன்னடம்
2011 டேக் இட் ஈசி கன்னடம் சிறப்புத் தோற்றம்
2011 முக்குரு யாமினி தெலுங்கு
2012 கோ கோ கன்னடம் சிறப்புத் தோற்றம்
2012 கசானொவா நிதி மலையாளம்
2012 தெ கிங் அன்ட் தெ கமிசனர் நிதா ரத்தோர் மலையாளம்
2012 நரசிம்மா ராணி கன்னடம்
2014 லவ் யூ பங்காராம் தெலுங்கு சிறப்புத் தோற்றம் [6]
2014 அக்ரஜா கன்னடம்
2015 ரேபெல் லைலா கன்னடம்
2015 ராம் லீலா கன்னடம் சிறப்புத் தோற்றம்
2015 சிவ கேசவ் தெலுங்கு பின் தயாரிப்பு
2015 ஒன்ஸ் அபான் யெ டைம் தெலுங்கு பின் தயாரிப்பு[7]
2015 சாரதா தெலுங்கு படப்பிடிப்பில்
2015 பெங்களூர் 23 கன்னடம் படப்பிடிப்பில்[8]
2015 மண்டியா டூ மும்பை கன்னடம் படப்பிடிப்பில்[9]
2015 பதரல் முனீர் கஸ்னல் ஜமால் மலையாளம் படப்பிடிப்பில்[10]
2015 அவுனு 2 தெலுங்கு
2015 சினிமா மை டார்லிங் தேவயானி கன்னடம்

பெற்ற விருதுகள்[தொகு]

  • சிறந்த எதிர்மறை நாயகி - பெங்களூர் டைம்ஸ் விருதுகள் (மாதே பன்னி பிரீத்சனா திரைப்படத்திற்காக).[11]

மேற்கோள்கள்[தொகு]

  1. "Happy Birthday Sanjjanaa". Ytalkies. Archived from the original on 17 அக்டோபர் 2015. பார்க்கப்பட்ட நாள் 10 October 2015.
  2. "Sanjana hopes to make a mark - The Times of India". The Times Of India இம் மூலத்தில் இருந்து 2013-10-16 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20131016080145/http://articles.timesofindia.indiatimes.com/2008-08-21/news-interviews/27949572_1_sanjana-kannada-film-samardhudu. 
  3. "Sanjana on a roll - The Times of India". The Times Of India இம் மூலத்தில் இருந்து 2013-10-16 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20131016080142/http://articles.timesofindia.indiatimes.com/2008-06-28/news-interviews/27781673_1_sanjana-kannada-film-satyameva-jayathe. 
  4. 4.0 4.1 "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2012-01-30. பார்க்கப்பட்ட நாள் 2015-10-27.
  5. "Sanjana Interview - Oneindia Entertainment". Archived from the original on 2013-10-16. பார்க்கப்பட்ட நாள் 2015-10-27.
  6. "Sanjjanaa's wait continues". Deccan Chronicle. 2014-01-18. பார்க்கப்பட்ட நாள் 2014-06-05.
  7. "Sanjjanaa returns to Mollywood - The Times of India". The Times Of India இம் மூலத்தில் இருந்து 2013-05-06 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20130506223608/http://articles.timesofindia.indiatimes.com/2013-05-01/news-and-interviews/38957095_1_sanjjanaa-malayalam-version-sanjjanna. 
  8. "Sanjjanaa enjoying 'spicy' song shoot for Bangalore 23 - The Times of India". Timesofindia.indiatimes.com. 2014-05-07. பார்க்கப்பட்ட நாள் 2014-06-05.
  9. "Sanjjana in `Life In a Metro`". Sify.com. 2014-02-28. Archived from the original on 2014-03-01. பார்க்கப்பட்ட நாள் 2014-06-05. {{cite web}}: Unknown parameter |= ignored (help)
  10. http://timesofindia.indiatimes.com/entertainment/malayalam/movies/news/Sanjjannaa-back-in-Mollywood-/articleshow/35481074.cms
  11. "The Bangalore Times Film Awards 2011". The Times Of India. 21 June 2012 இம் மூலத்தில் இருந்து 2012-12-10 அன்று. பரணிடப்பட்டது.. https://archive.today/20121210140027/http://articles.timesofindia.indiatimes.com/2012-06-21/news-interviews/32336976_1_ramya-kiccha-sudeep-kannada-film-industry. 

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=சஞ்சனா_கல்ரானி&oldid=3552672" இலிருந்து மீள்விக்கப்பட்டது