வட அமெரிக்க நாடுகளின் பட்டியல்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

இப்பட்டியல் வட அமெரிக்காவிலுள்ள இறைமையுள்ள நாடுகளையும் சார்பு மண்டலங்களையும் கொண்டுள்ளது.[1]

இறைமையுள்ள நாடுகள்[தொகு]

கொடி பெயர் நீண்ட ஆங்கிலப் பெயர் உள்ளூர்ப் பெயர் தலைநகர்
Flag of Antigua and Barbuda அன்டிகுவா பர்புடா [n 1] Antigua and Barbuda ஆங்கில மொழி: Antigua and Barbuda St. John's
Flag of the Bahamas Bahamas [n 1] Commonwealth of The Bahamas ஆங்கில மொழி: Bahamas நேசோ
Flag of Barbados பார்படோசு [n 1] Barbados ஆங்கில மொழி: Barbados பிரிஜ்டவுண்
Flag of Belize பெலீசு [n 1][n 2] Belize ஆங்கில மொழி: Belize பெல்மோப்பான்
Flag of Canada கனடா [n 3] Canada ஆங்கில மொழி: Canada

பிரெஞ்சு மொழி: Canada
ஒட்டாவா
Flag of Costa Rica கோஸ்ட்டா ரிக்கா [n 2] Republic of Costa Rica எசுப்பானியம்: Costa Rica San José
Flag of Cuba கியூபா Republic of Cuba எசுப்பானியம்: Cuba அவானா
Flag of Dominica டொமினிக்கா [n 1] Commonwealth of Dominica ஆங்கில மொழி: Dominica உறொசோ
Flag of the Dominican Republic டொமினிக்கன் குடியரசு [n 2] Dominican Republic எசுப்பானியம்: República Dominicana சான்டோ டொமிங்கோ
Flag of El Salvador எல் சால்வடோர் [n 2] Republic of El Salvador எசுப்பானியம்: El Salvador சான் சல்வடோர்
Flag of Grenada கிரெனடா [n 1] Grenada ஆங்கில மொழி: Grenada செயிண்ட். ஜோர்ஜ்ஸ், கிரெனடா
Flag of Guatemala குவாத்தமாலா [n 2] Republic of Guatemala எசுப்பானியம்: Guatemala குவாத்தமாலா நகரம்
Flag of Haiti எயிட்டி [n 1] Republic of Haiti பிரெஞ்சு மொழி: Haïti போர்ட்-ஓ-பிரின்ஸ்
Flag of Honduras ஹொண்டுராஸ் [n 2] Republic of Honduras எசுப்பானியம்: Honduras டெகுசிகல்பா
Flag of Jamaica ஜமேக்கா [n 1] Jamaica ஆங்கில மொழி: Jamaica கிங்ஸ்டன், யமைக்கா
Flag of Mexico மெக்சிக்கோ [n 3] United Mexican States எசுப்பானியம்: México மெக்சிக்கோ நகரம்
Flag of Nicaragua நிக்கராகுவா [n 2] Republic of Nicaragua எசுப்பானியம்: Nicaragua மனாகுவா
Flag of Panama பனாமா [n 2] Republic of Panama எசுப்பானியம்: Panamá பனாமா நகரம்
Flag of Saint Kitts and Nevis செயிண்ட் கிட்சும் நெவிசும் [n 1] Federation of Saint Kitts and Nevis ஆங்கில மொழி: Saint Kitts and Nevis பாசெட்டெரே
Flag of Saint Lucia செயிண்ட் லூசியா [n 1] Saint Lucia ஆங்கில மொழி: Saint Lucia காஸ்ட்ரீஸ்
Flag of Saint Vincent and the Grenadines செயிண்ட். வின்செண்ட் கிரெனேடின்ஸ் [n 1] Saint Vincent and the Grenadines ஆங்கில மொழி: Saint Vincent and the Grenadines கிங்சுடவுன்
Flag of Trinidad and Tobago டிரினிடாட் மற்றும் டொபாகோ [n 1] Republic of Trinidad and Tobago ஆங்கில மொழி: Trinidad and Tobago போர்ட் ஆஃப் ஸ்பெய்ன்
Flag of the United States அமெரிக்க ஐக்கிய நாடு [n 3] United States of America ஆங்கில மொழி: United States வாசிங்டன், டி. சி.

இறைமையற்ற நாடுகள்[தொகு]

சார்பு மண்டலங்கள்[தொகு]

கொடி பெயர் ஆங்கில நீண்ட பெயர் உள்ளூர்ப் பெயர் தலைநகர் நிலை
Flag of Anguilla
அங்கியுலா Anguilla ஆங்கில மொழி: Anguilla The Valley பிரித்தானிய கடல் கடந்த ஆட்புலங்கள்
Flag of the United States Bajo Nuevo Bank[n 4] Bajo Nuevo Bank எசுப்பானியம்: Bajo Nuevo N/A மூன்று நாடுகளினால் உரிமை கோரப்படுகிறது
Flag of Bermuda பெர்முடா Bermuda Islands ஆங்கில மொழி: Bermuda

போர்த்துக்கேய மொழி: Bermudas
Hamilton பிரித்தானிய கடல் கடந்த ஆட்புலங்கள்
Flag of the British Virgin Islands பிரித்தானிய கன்னித் தீவுகள் Virgin Islands ஆங்கில மொழி: Virgin Islands Road Town பிரித்தானிய கடல் கடந்த ஆட்புலங்கள்
Flag of the Cayman Islands கேமன் தீவுகள் Cayman Islands ஆங்கில மொழி: Cayman Islands George Town பிரித்தானிய கடல் கடந்த ஆட்புலங்கள்
Flag of Montserrat மொன்செராட் [n 1] Montserrat ஆங்கில மொழி: Montserrat Plymouth பிரித்தானிய கடல் கடந்த ஆட்புலங்கள்
நவாசா தீவு[n 5] Navassa Island ஆங்கில மொழி: Navassa Island N/A எயிட்டியினால் உரிமை கோரப்படுகிறது.
Flag of Puerto Rico புவேர்ட்டோ ரிக்கோ Commonwealth of Puerto Rico எசுப்பானியம்: Puerto Rico

ஆங்கில மொழி: Puerto Rico
San Juan ஐக்கிய அமெரிக்காவினால் உள்வாங்கப்படாத பகுதி
Flag of the United States Serranilla Bank [n 4] Serranilla Bank எசுப்பானியம்: Bajo Serranilla N/A மூன்று நாடுகளினால் உரிமை கோரப்படுகிறது
Flag of the Turks and Caicos Islands துர்கசு கைகோசு தீவுகள் Turks and Caicos Islands ஆங்கில மொழி: Turks and Caicos Islands காக்பேர்ண் நகரம் பிரித்தானிய கடல் கடந்த ஆட்புலங்கள்
Flag of the United States Virgin Islands அமெரிக்க கன்னித் தீவுகள் United States Virgin Islands ஆங்கில மொழி: United States Virgin Islands Charlotte Amalie ஐக்கிய அமெரிக்காவினால் உள்வாங்கப்படாத பகுதி

பிற பகுதிகள்[தொகு]

கொடி பெயர் ஆங்கில நீண்ட பெயர் உள்ளூர்ப் பெயர் தலைநகர் நிலை
Flag of Aruba அருபா Aruba டச்சு: Aruba [Oranjestad] நெதர்லாந்தின் அங்கம்
Flag of Bonaire பொனெய்ர் [n 6] Bonaire டச்சு: Bonaire

வார்ப்புரு:Lang-pap
[Kralendijk] நெதர்லாந்து மாநகராட்சி
Flag of Curaçao குராசோ Curaçao டச்சு: Land Curaçao

பப்பியாமெந்தோ: Pais Kòrsou
[Willemstad] நெதர்லாந்தின் அங்கம்
Flag of Greenland கிறீன்லாந்து Greenland Greenlandic: Kalaallit Nunaat

டேனிய மொழி: Grønland
நூக் டென்மார்க்கின் அங்கம்
Unofficial flag of Guadeloupe குவாதலூப்பே [n 7] Guadeloupe பிரெஞ்சு மொழி: Guadeloupe பாஸ்தெர் பிரான்சு பகுதி
Unofficial flag of Martinique மர்தினிக்கு [n 7] Martinique பிரெஞ்சு மொழி: Martinique [Fort-de-France] பிரான்சு பகுதி
Flag of Saba சேபா[n 6] Saba டச்சு: Saba

ஆங்கில மொழி: Saba
[The Bottom] நெதர்லாந்து அங்கம்
Flag of France Saint Barthélemy Collectivity of Saint Barthélemy பிரெஞ்சு மொழி: Saint-Barthélemy [Gustavia] பிரான்சு
Flag of France Saint Martin Collectivity of Saint Martin பிரெஞ்சு மொழி: Saint-Martin [Marigot] பிரான்சு
Flag of France செயிண்ட் ப்யேர் அண்ட் மீகேலோன் Territorial Collectivity of Saint Pierre and Miquelon பிரெஞ்சு மொழி: Saint-Pierre-et-Miquelon [Saint-Pierre] பிரான்சு
Flag of San Andrés y Providencia San Andrés and Providencia [n 8] Archipelago of San Andrés, Providencia and Santa Catalina எசுப்பானியம்: San Andrés y Providencia [San Andrés] கொலம்பியா
Flag of Sint Eustatius Sint Eustatius [n 6] Sint Eustatius டச்சு: Sint Eustatius

ஆங்கில மொழி: Statia
Oranjestad நெதர்லாந்து உள்ளூராட்சி
Flag of Sint Maarten சின்டு மார்தின் Sint Maarten டச்சு: Eilandgebied Sint Maarten [Philipsburg] நெதர்லாந்தின் அங்கம்

குறிப்புகள்[தொகு]

  1. 1.00 1.01 1.02 1.03 1.04 1.05 1.06 1.07 1.08 1.09 1.10 1.11 1.12 Member of the Caribbean Community. The Caribbean Community also includes கயானா and சுரிநாம்.
  2. 2.0 2.1 2.2 2.3 2.4 2.5 2.6 2.7 Member of the Central American Integration System.
  3. 3.0 3.1 3.2 Member of the North American Free Trade Agreement.
  4. 4.0 4.1 Certain U.S. government documents list these as unorganized, unincorporated territories of the அமெரிக்க ஐக்கிய நாடு. For the most part, however, they are under கொலொம்பியா administration as an integral part of Colombia, part of the San Andrés department. They are also claimed by நிக்கராகுவா, and in part by ஜமேக்கா and ஹொண்டுராஸ்.
  5. Claimed by எயிட்டி.
  6. 6.0 6.1 6.2 Part of the நெதர்லாந்து.
  7. 7.0 7.1 Part of பிரான்சு.
  8. Part of கொலொம்பியா.

உசாத்துணை[தொகு]

  1. "North America". பிரித்தானிக்கா கலைக்களஞ்சியம்.