கங்காபூர் அணை

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
கங்காபூர் அணை
Gangapur Dam
கங்காபூர் அணையின் கோபுரம்
கங்காபூர் அணை is located in மகாராட்டிரம்
கங்காபூர் அணை
Location of கங்காபூர் அணை
Gangapur Dam in மகாராட்டிரம்
அதிகாரபூர்வ பெயர்Gangapur Dam D01034
அமைவிடம்நாசிக்
திறந்தது1965[1]
உரிமையாளர்(கள்)மகாராஷ்டிர அரசு, இந்தியா
அணையும் வழிகாலும்
தடுக்கப்படும் ஆறுகோதாவரி ஆறு
உயரம்36.59 m (120.0 அடி)
நீளம்3,902 m (12,802 அடி)
கொள் அளவு4,612 km3 (1,106 cu mi)
நீர்த்தேக்கம்
மொத்தம் கொள் அளவு203,880 km3 (48,910 cu mi)
மேற்பரப்பு பகுதி22,860 km2 (8,830 sq mi)

கங்காபூர் அணை, கோதாவரி ஆற்றின்கரையில் கட்டப்பட்டது. இது இந்திய மாநிலமான மகாராஷ்டிராவின் நாசிக்கில் உள்ளது.

இந்த அணையின் உயரம் 36.59 m (120.0 அடி) ஆகும். இது 3,902 m (12,802 அடி) நீளத்தைக் கொண்டது. இதில் 4,612 km3 (1,106 cu mi) அளவைக் கொண்டது. இதில் 215,880.00 km3 (51,792.37 cu mi) அளவுக்கு நீரை சேமிக்க முடியும்.[2]

இது நீர்ப்பாசனத்திற்கு பெரிதும் உதவுகிறது. இந்த அணையில் தேக்கப்படும் நீரைக் கொண்டு திராட்சைத் தோட்டங்களுக்கு நீர் இறைக்கின்றன. கிட்டத்தட்ட 25,000 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ள திராட்சைத் தோட்டங்கள் பயனடைகின்றன.[3]

சான்றுகள்[தொகு]

  1. "Gangapur D01034". Archived from the original on ஏப்ரல் 12, 2013. பார்க்கப்பட்ட நாள் March 1, 2013. {{cite web}}: Check date values in: |archive-date= (help)
  2. "Specifications of large dams in India" (PDF). Archived from the original (PDF) on 2011-07-21. பார்க்கப்பட்ட நாள் 2015-10-23.
  3. கங்காபூர் அணையை திறப்பதற்கு உழவர்கள் எதிர்ப்பு - டைம்ஸ் ஆப் இந்தியா
"https://ta.wikipedia.org/w/index.php?title=கங்காபூர்_அணை&oldid=3547311" இலிருந்து மீள்விக்கப்பட்டது