அல்லைல் அயோடைடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
அல்லைல் அயோடைடு
அல்லைல் அயோடைடு Allyl iodide
பெயர்கள்
ஐயூபிஏசி பெயர்
3-Iஅயோடோபுரொப்பீன்
வேறு பெயர்கள்
அல்லைல் அயோடைடு; 3-அயோடோபுரொப்பீன்; 3-அயோடோபுரொப்பைலீன்; 3-அயோடோ-1-புரோப்பீன்; அயோடோ அல்லைலீன்; 2-புரொப்பீனைல் அயோடைடு
இனங்காட்டிகள்
556-56-9 Y
ChemSpider 21171407 Y
EC number 209-130-4
InChI
  • InChI=1S/C3H5I/c1-2-3-4/h2H,1,3H2 Y
    Key: BHELZAPQIKSEDF-UHFFFAOYSA-N Y
  • InChI=1/C3H5I/c1-2-3-4/h2H,1,3H2
யேமல் -3D படிமங்கள் Image
Image
பப்கெம் 11166
SMILES
  • ICC=C
  • C=CCI
UN number 1723
பண்புகள்
C3H5I
வாய்ப்பாட்டு எடை 167.98 g·mol−1
தோற்றம் வெளிர் மஞ்சள் நீர்மம்
அடர்த்தி 1.837 கி/செ.மீ3
உருகுநிலை −99 °C (−146 °F; 174 K)
கொதிநிலை 101 முதல் 103 °C (214 முதல் 217 °F; 374 முதல் 376 K)
தீங்குகள்
பொருள் பாதுகாப்பு குறிப்பு தாள் MSDS at Sigma Aldrich
ஈயூ வகைப்பாடு நச்சு (T), எரியும் (F)
தீப்பற்றும் வெப்பநிலை 18 °C (64 °F; 291 K)
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும்
பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும்.
Infobox references

அல்லைல் அயோடைடு அல்லது 3 அயோடோ புரொப்பீன் (Allyl iodide (3-iodopropene) என்பது C3H5I என்ற மூலக்கூற்று வாய்ப்பாடு கொண்ட ஓரு கரிம ஆலைடு வகைச் சேர்மமாகும். ஆல்க்கைல் 2 பைர்ரோலிடன்கள்[1], சார்பிக் அமில எசுத்தர்கள்[1] 5,5-disubstituted barbituric acids,[2], 5,5- இல் இருபதிலீடு செய்யப்பட்ட பார்பிட்யூரிக் அமிலங்கள் மற்றும் கரிமவுலோக வினையூக்கிகள்[3] போன்ற கரிமச் சேர்மங்களைத் தயாரிக்க இச்சேர்மமானது பயன்படுகிறது. மெத்தில் அயோடைடை முப்பீனைல் பாசுபைட்டுடன்[4] சேர்த்து, அல்லைல் ஆலைடுகளின்[5] மீதான பிங்கெல்சிடெய்ன் வினையின் மூலம் அல்லது தனிமநிலை பாசுபரசு மற்றும் அயோடின் ஆகியன கிளிசரால்[6][7] உடன் ஈடுபடும் வினை போன்ற வழிமுறைகளில் அல்லைல் அயோடைடு தொகுப்பு முறையில் தயாரிக்கப்படுகிறது. எக்சேனில் கரைந்துள்ள அல்லைல் அயோடைடை −5 ° செல்சியசு வெப்பநிலையில் உறைநிலையில் , சிதைவடைந்து அயோடினை வெளியிடுவதற்கு முன்புவரை மூன்று மாதங்களுக்கு வைத்திருக்கலாம்[8] .

மேற்கோள்கள்[தொகு]

  1. 1.0 1.1 Bertleff, Werner (2000). "Carbonylation". Ullmann's Encyclopedia of Industrial Chemistry: pg. 20. doi:10.1002/14356007.a05_217. http://onlinelibrary.wiley.com/doi/10.1002/14356007.a05_217.pub2/otherversions. பார்த்த நாள்: 17 December 2013. 
  2. Wollweber, Hartmund (2000). "Hypnotics". Ullmann's Encyclopedia of Industrial Chemistry: pg. 11. doi:10.1002/14356007.a13_533. http://onlinelibrary.wiley.com/doi/10.1002/14356007.a13_533/abstract. 
  3. Behr, Arno (2000). "Organometallic Compounds and Homogeneous Catalysis". Ullmann's Encyclopedia of Industrial Chemistry: pg. 10. doi:10.1002/14356007.a18_215. http://onlinelibrary.wiley.com/doi/10.1002/14356007.a18_215/abstract. 
  4. Patnaik, Pradyot (2007). A Comprehensive Guide to the Hazardous Properties of Chemical Substances 3rd Ed.. New Jersey: John Wiley & Sons. பக். 141-142. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:9780471714583. http://books.google.com/books?id=-CRRJBVv5d0C&pg=PA141&lpg=PA141&dq=Autoignition+allyl+iodide&source=bl&ots=_v-l1Xtrpi&sig=eFnj-wDzYNYaYMjK4smZWSbFkIE&hl=en&sa=X&ei=i_GsUteJN4bzoATOi4DQDQ&ved=0CDYQ6AEwAg#v=onepage&q=allyl%20iodide&f=false. 
  5. Adams, Rodger (1944). Organic Reactions, Volume II. Newyork: John Wiley & Sons, Inc.. பக். 22. http://www.scribd.com/doc/101455067/Organic-Reactions-v2. 
  6. Schorlemmer, C. (1874). A manual of the chemistry of the carbon compounds. London: Macmillan and Co.. பக். 262. http://books.google.com/books?id=VHEDAAAAQAAJ&pg=PR3&dq=1874+The+Carbon+Compounds&hl=en&sa=X&ei=K_usUurBGIX6oATUmoAQved=0CC8Q6AEwAA#v=onepage&q=262&f=false. 
  7. Datta, Rasek Lal (March 1914). "The Preparation of Allyl Iodide". Journal of the American Chemical Society 36: 1005-1007. doi:10.1021/ja02182a023. http://books.google.com/books?id=BrI7AQAAMAAJ&pg=PA1005&dq=Datta+The+Preparation+of+Allyl+Iodide.+Journal+of+the+American+Chemical+Society&hl=en&sa=X&ei=agetUvnsEpHroATroIFg&ved=0CD0Q6AEwAA#v=onepage&q=Datta%20The%20Preparation%20of%20Allyl%20Iodide.%20Journal%20of%20the%20American%20Chemical%20Society&f=false. பார்த்த நாள்: 15 December 2013. 
  8. Armarego, Wilfred; and Chai. Christina (2012). Purification of Laboratory Chemicals. Kidlington: Elsevier. பக். 114. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:9780123821614. http://books.google.com/books?id=4ViVUQi7Z60C&printsec=frontcover&dq=Purification+of+Lab+Chem&hl=en&sa=X&ei=c--sUq-AMNDcoAS4uYLgDQ&ved=0CEIQ6AEwAA#v=onepage&q=allyl%20iodide&f=false. 

இவற்றையும் காண்க[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=அல்லைல்_அயோடைடு&oldid=1935394" இலிருந்து மீள்விக்கப்பட்டது