கனிம உற்பத்தி அடிப்படையில் நாடுகளின் பட்டியல்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

இவ் கனிம உற்பத்தி அடிப்படையில் நாடுகளின் பட்டியல் பின்வரும் பட்டியல்களின் சுருக்கத் தொகுப்பாகவுள்ளது.

எரிபொருள்[தொகு]

புதைபடிவ எரிமங்கள்[தொகு]

புதைபடிவ எரிமம் பாரிய உற்பத்தியாளர் இரண்டாவது பாரிய உற்பத்தியாளர் பட்டியல்
நிலக்கரி[1]  சீனா  ஐக்கிய அமெரிக்கா நிலக்கரி உற்பத்தி அடிப்படையில் நாடுகளின் பட்டியல்

அணு எரிபொருட்கள்[தொகு]

அணு எரிபொருள் பாரிய உற்பத்தியாளர் இரண்டாவது பாரிய உற்பத்தியாளர் பட்டியல்
யுரேனியம்[2]  கசக்கஸ்தான்  கனடா யுரேனிய உற்பத்தி அடிப்படையில் நாடுகளின் பட்டியல்

இரத்தினக்கற்கள்[தொகு]

இரத்தினம் பாரிய உற்பத்தியாளர் இரண்டாவது பாரிய உற்பத்தியாளர் பட்டியல்
புளோரைட்டு[3]  சீனா  மெக்சிக்கோ புளோரைட்டு உற்பத்தி செய்யும் நாடுகளின் பட்டியல்

உலோகமங்கள்[தொகு]

உலோகம் பாரிய உற்பத்தியாளர் இரண்டாவது பாரிய உற்பத்தியாளர் பட்டியல்
அலுமினியம்[4]  சீனா  உருசியா அலுமினியம் உற்பத்தி அடிப்படையில் நாடுகளின் பட்டியல்
பாக்சைட்டு[5]  ஆத்திரேலியா  சீனா பாக்சைட்டு உற்பத்தி செய்யும் நாடுகளின் பட்டியல்
பிசுமத்[6]  சீனா  மெக்சிக்கோ பிசுமத் உற்பத்தி செய்யும் நாடுகளின் பட்டியல்
செப்பு[7]  சிலி  சீனா செப்பு உற்பத்தி செய்யும் நாடுகளின் பட்டியல்
தங்கம்[8]  சீனா  ஆத்திரேலியா தங்கம் உற்பத்தி செய்யும் நாடுகளின் பட்டியல்
இரும்புத் தாது[9]  சீனா  ஆத்திரேலியா இரும்புத் தாது உற்பத்தி செய்யும் நாடுகளின் பட்டியல்
இலித்தியம்[10]  ஆத்திரேலியா  சிலி இலித்திய உற்பத்தி அடிப்படையில் நாடுகளின் பட்டியல்
மாங்கனீசு[11]  தென்னாப்பிரிக்கா  சீனா மாங்கனீசு உற்பத்தி அடிப்படையில் நாடுகளின் பட்டியல்
நிக்கல்[12]  பிலிப்பீன்சு  உருசியா [List of countries by nickel production]
பலேடியம்[13]  உருசியா  தென்னாப்பிரிக்கா [List of countries by palladium production]
பிளாட்டினம்[14]  தென்னாப்பிரிக்கா  உருசியா பிளாட்டினம் உற்பத்தி செய்யும் நாடுகளின் பட்டியல்
வெள்ளி (தனிமம்)[15]  மெக்சிக்கோ  சீனா வெள்ளி உற்பத்தி செய்யும் நாடுகளின் பட்டியல்
வெள்ளீயம்[16]  சீனா  இந்தோனேசியா வெள்ளீய உற்பத்தி அடிப்படையில் நாடுகளின் பட்டியல்
தைட்டானியம்[17]  ஆத்திரேலியா  தென்னாப்பிரிக்கா தைட்டானியம் உற்பத்தி செய்யும் நாடுகளின் பட்டியல்
துத்தநாகம்[18]  சீனா  ஆத்திரேலியா துத்தநாகம் உற்பத்தி செய்யும் நாடுகளின் பட்டியல்

உசாத்துணை[தொகு]

  1. Statistical Review of World Energy 2013 பரணிடப்பட்டது 2014-12-18 at the வந்தவழி இயந்திரம். பீ.பி. Retrieved 8 ஒக்டோபர் 2015.
  2. "World Uranium Mining". World Nuclear Association. Archived from the original on 2018-12-26. பார்க்கப்பட்ட நாள் 8 ஒக்டோபர் 2015. {{cite web}}: Check date values in: |access-date= (help)
  3. World Mineral Production 2009–2013. British Geological Survey. Retrieved 8 ஒக்டோபர் 2015.
  4. Aluminum. ஐக்கிய அமெரிக்க நில அளவாய்வத் துறை. Retrieved 8 ஒக்டோபர் 2015.
  5. Bauxite. ஐக்கிய அமெரிக்க நில அளவாய்வத் துறை. Retrieved 8 ஒக்டோபர் 2015.
  6. Bismuth. ஐக்கிய அமெரிக்க நில அளவாய்வத் துறை. Retrieved 8 ஒக்டோபர் 2015.
  7. Copper. ஐக்கிய அமெரிக்க நில அளவாய்வத் துறை. Retrieved 8 ஒக்டோபர் 2015.
  8. Gold. ஐக்கிய அமெரிக்க நில அளவாய்வத் துறை. Retrieved 8 ஒக்டோபர் 2015.
  9. Iron ore. ஐக்கிய அமெரிக்க நில அளவாய்வத் துறை. Retrieved 8 ஒக்டோபர் 2015.
  10. Lithium. ஐக்கிய அமெரிக்க நில அளவாய்வத் துறை. Retrieved 8 ஒக்டோபர் 2015.
  11. Manganese. ஐக்கிய அமெரிக்க நில அளவாய்வத் துறை. Retrieved 8 ஒக்டோபர் 2015.
  12. Nickel. ஐக்கிய அமெரிக்க நில அளவாய்வத் துறை. Retrieved 8 ஒக்டோபர் 2015.
  13. Palladium. ஐக்கிய அமெரிக்க நில அளவாய்வத் துறை. Retrieved 8 ஒக்டோபர் 2015.
  14. Platinum. ஐக்கிய அமெரிக்க நில அளவாய்வத் துறை. Retrieved 8 ஒக்டோபர் 2015.
  15. Silver. ஐக்கிய அமெரிக்க நில அளவாய்வத் துறை. Retrieved 8 ஒக்டோபர் 2015.
  16. Tin. ஐக்கிய அமெரிக்க நில அளவாய்வத் துறை. Retrieved 8 ஒக்டோபர் 2015.
  17. Titanium. ஐக்கிய அமெரிக்க நில அளவாய்வத் துறை. Retrieved 8 ஒக்டோபர் 2015.
  18. Zinc. ஐக்கிய அமெரிக்க நில அளவாய்வத் துறை. Retrieved 8 ஒக்டோபர் 2015.