விருதுநகர் மாவட்டத்திலுள்ள கல்வி நிலையங்கள்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

விருதுநகர் மாவட்டத்திலுள்ள கல்வி நிலையங்கள் என்பது இந்தியாவின் தமிழ்நாட்டில் விருதுநகர் மாவட்டத்தில் செயற்பட்டுவரும் கல்லூரிகள், பள்ளிகள் உள்ளிட்ட கல்வி நிலையங்களின் பட்டியலாகும்

பல்கலைக்கழகங்கள்[தொகு]

கல்லூரிகள்[தொகு]

கலை அறிவியல் கல்லூரிகள்[தொகு]

பொறியியல் கல்லூரிகள்[தொகு]

கல்வியியல் கல்லூரிகள்[தொகு]

  • ஏஞ்சல் கல்வியியல் கல்லூரி, இராசபாளையம்
  • அரசன் கணேசன் கல்வியியல் கல்லூரி, சிவகாசி
  • அருள்மிகு கலசலிங்கம் கல்வியியல் கல்லூரி, கிருஷ்ணன்கோவில்
  • கே. எம். கல்வியியல் கல்லூரி, சிவகாசி
  • பி. எஸ். ஆர். கல்வியியல் கல்லூரி, சிவகாசி
  • பி. எஸ். என். எல். கல்வியியல் கல்லூரி, மேட்டமலை, சாத்தூர்
  • சிறீமதி ஏ. கே. டி. சக்காணியம்மாள் கல்வியியல் கல்லூரி, இராசபாளையம்
  • சிறீ ஆர். பொன்னுசாமி நாயுடு கல்வியியல் கல்லூரி, காக்கிவாடன்பட்டி
  • சிறீ சுந்தரேஸ்வரி கல்வியியல் கல்லூரி, மல்லி, திருவில்லிபுத்தூர்
  • சிறீ வத்சா கல்வியியல் கல்லூரி, மேட்டமலை, சாத்தூர்
  • சிறீ வித்யா கல்வியியல் கல்லூரி, பி. குமாரலிங்காபுரம், விருதுநகர்
  • வி. பி. எம். எம் கல்வியியல் கல்லூரி, கிருஷ்ணன்கோவில்
  • விருதுநகர் எம். எஸ். பி நாடார் கல்வியியல் கல்லூரி, விருதுநகர்
  • எஸ். ஆர். வி. கல்வியியல் கல்லூரி, சிவகாசி
  • வத்சலா ஜான்சன் கல்வியியல் கல்லூரி, சிவகாசி
  • அக்சயா கல்வியியல் கல்லூரி, கார்த்திகைப்பட்டி, திருவில்லிபுத்தூர்
  • சிறீ ரமணாஸ் கல்வியியல் கல்லூரி, சிதம்பரநாதபுரம், அருப்புக்கோட்டை

பள்ளிகள்[தொகு]

அரசு பள்ளிகள்[தொகு]

  • அரசினர் மேல்நிலைப்பள்ளி, கிருஷ்ணன்கோயில்
  • அரசினர் மேல்நிலைப்பள்ளி, கூமாப்பட்டி
  • அரசினர் மேல்நிலைப்பள்ளி, சுந்தரபாண்டியம்
  • அரசினர் மேல்நிலைப்பள்ளி, மங்களம்
  • அரசினர் மேல்நிலைப்பள்ளி, மல்லாங்கிணறு
  • அரசு மேல்நிலைப்பள்ளி, சின்னக்காமன்பட்டி.
  • அரசு மேல்நிலைப்பள்ளி, மீனம்பட்டி
  • அரசினர் மேல்நிலைப்பள்ளி, முத்துராமலிங்கபுரம்
  • அரசு மேல்நிலைப்பள்ளி, ஆவுடையாபுரம்

அரசு ஆசிரியர் பயிற்சி நிறுவனங்கள்[தொகு]

  • மாவட்ட ஆசிரியர் கல்வி மற்றும் பயிற்சி நிறுவனம், பாலையம்பட்டி.
  • அரசு ஆசிரியர் பயிற்சி நிறுவனம், ஜோகில்பட்டி

மேற்கோள்கள்[தொகு]