மத்தியகால இந்தியா

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

மத்தியகால இந்தியா (Medieval India) என்பது கி. பி எட்டாம் நூற்றாண்டு முதல் பதினெட்டாம் நூற்றாண்டு முடிய இந்தியத் துணைக் கண்டத்தின் வரலாற்று காலத்தைக் குறிப்பதாகும்.[1]

மத்தியகால இந்தியா மேலும் இரண்டு பகுதிகளாகப் பிரிக்கப்பட்டுள்ளது. ஒன்று எட்டாம் நூற்றாண்டு முதல் பதின்மூன்றாம் நூற்றாண்டு முடிய முதல் பகுதியாகவும், ஒன்பதாம் நூற்றாண்டு முதல் பதின்மூன்றாம் நூற்றாண்டு முடிய உள்ள காலத்தை இறுதிப் பகுதியாகக் கணக்கிட்டுள்ளனர் வரலாற்று ஆய்வாளர்கள்.

சில வரலாற்று ஆய்வாளர்கள், மத்தியகால இந்தியா வரலாறு கி. பி எட்டாம் நூற்றாண்டில் துவங்கி, முகலாயப் பேரரசு துவங்கிய ஆண்டான 1526இல் முடிவதாக கூறுகின்றனர்.

மத்தியகால இந்திய அரசுகள்[தொகு]

  1. காமரூப பேரரசு கி பி 350 - 1140
  2. கார்கோடப் பேரரசு கி பி 625 - 885
  3. பாலப் பேரரசு 750–1174
  4. இராஷ்டிரகூடப் பேரரசு 753–982
  5. பரமாரப் பேரரசு 800–1327
  6. யாதவப் பேரரசு 850–1334
  7. காமரூப பால அரசமரபு 900 - 1100
  8. ராஜபுத்ர அரசுகள் 900 - 1200
  9. சோலாங்கிப் பேரரசு 960 – 1243
  10. சோழப் பேரரசு 826 – 1216
  11. லெகரா பேரரசு 1003 - 1320
  12. போசளப் பேரரசு 1040 – 1346
  13. சென் பேரரசு 1070 – 1230
  14. கிழக்குக் கங்கப் பேரரசு 1078 – 1434

15.சோழ பேரரசு[826-1216]

  1. காகதீய அரசு 1083 – 1323
  2. காலச்சூரி பேரரசு 1130 – 1184
  3. தேவா பேரரசு 1200-1300
  4. கொச்சி இராச்சியம் 1200 - 1947
  5. அகோம் பேரரசு 1228–1826
  6. தில்லி சுல்தானகம் 1206–1526
  7. மதுரை சுல்தானகம் 1335 - 1378
  8. தக்காணத்து சுல்தானகங்கள் 1490–1596
  9. ரெட்டிப் பேரரசு 1325–1448
  10. விஜயநகரப் பேரரசு 1336–1646
  11. மைசூர் அரசு 1399 - 1950
  12. கஜபதி பேரரசு 1434 - 1541
  13. முகலாயப் பேரரசு 1526–1803
  14. மதுரை நாயக்கர்கள் 1529 - 1616
  15. தஞ்சை நாயக்கர்கள் 1532 - 1673
  16. மராட்டியப் பேரரசு 1674–1818
  17. தஞ்சாவூர் மராத்திய அரசு 1674 – 1855
  18. துராணிப் பேரரசு 1747–1823
  19. திருவிதாங்கூர் 1758 – 1948
  20. சீக்கிய சிற்றரசுகள் 1716 - 1799
  21. சீக்கியப் பேரரசு 1799–1849

மேற்கோள்கள்[தொகு]

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=மத்தியகால_இந்தியா&oldid=3378293" இலிருந்து மீள்விக்கப்பட்டது