வைன் உற்பத்தி அடிப்படையில் நாடுகளின் பட்டியல்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

இது ஒரு வைன் உற்பத்தி அடிப்படையில் நாடுகளின் பட்டியல் ஆகும். இதன் தரவுகள் ஐக்கிய நாடுகளின் உணவு மற்றும் வேளாண்மை அமைப்பு மூலம் பெறப்பட்டது.[1]

முதல் 40 வைன் உற்பத்தி செய்யும் நாடு

வைன் உற்பத்தி, 2013
தரம் நாடு வைன் உற்பத்தி
(டன்கள்)
1 பிரான்சு பிரான்சு 4,293,466
2 இத்தாலி இத்தாலி 4,107,370
3 ஐக்கிய அமெரிக்கா அமெரிக்க ஐக்கிய நாடு 3,217,000
4 எசுப்பானியா எசுப்பானியா 3,200,000
5 சிலி சிலி 1,832,000
6 சீனா சீன மக்கள் குடியரசு 1,700,000
7 அர்கெந்தீனா அர்கெந்தீனா 1,498,400
8 ஆத்திரேலியா ஆத்திரேலியா 1,231,000
9 தென்னாப்பிரிக்கா தென்னாப்பிரிக்கா 1,097,200
10 செருமனி ஜெர்மனி 840,900
11 போர்த்துகல் போர்த்துகல் 630,800
12 உருசியா உருசியா 573,200
13 கிரேக்க நாடு கிரேக்கம் (நாடு) 311,530
14 பிரேசில் பிரேசில் 273,100
15 அங்கேரி அங்கேரி 261,800
16 நியூசிலாந்து நியூசிலாந்து 248,400
17 ஆஸ்திரியா ஆஸ்திரியா 239,195
18 செர்பியா செர்பியா 230,580
19 உக்ரைன் உக்ரைன் 168,247
20 பல்காரியா பல்காரியா 130,500
21 மல்தோவா மல்தோவா 120,104
22 உருமேனியா உருமேனியா 106,042
23 சியார்சியா Georgia 98,800
24 சுவிட்சர்லாந்து சுவிட்சர்லாந்து 83,863
25 சப்பான் ஜப்பான் 80,000
26 மாக்கடோனியக் குடியரசு Macedonia 78,077
27 பெரு பெரு 70,000
28 உருகுவை உருகுவை 67,000
29 செக் குடியரசு செக் குடியரசு 50,000
30 அல்ஜீரியா அல்சீரியா 49,800
31 கனடா கனடா 47,376
32 குரோவாசியா குரோவாசியா 46,000
33 துருக்மெனிஸ்தான் துருக்மெனிஸ்தான் 39,000
34 உஸ்பெகிஸ்தான் உசுபெக்கிசுத்தான் 35,840
35 மொரோக்கோ மொரோக்கோ 34,500
36 சிலோவாக்கியா சிலோவாக்கியா 32,527
37 துருக்கி துருக்கி 30,000
38 தூனிசியா துனீசியா 28,500
39 பெலருஸ் பெலருஸ் 28,150
40 சுலோவீனியா சுலோவீனியா 25,000
41 சுலோவீனியா சுலோவீனியா 20,902
42 அல்பேனியா அல்பேனியா 18,000
43 மெக்சிக்கோ மெக்சிக்கோ 17,951
44 மொண்டெனேகுரோ மொண்டெனேகுரோ 16,000
45 லெபனான் லெபனான் 15,000
46 கூபா கியூபா 11,620
47 சைப்பிரசு சைப்பிரசு 11,183
48 லக்சம்பர்க் லக்சம்பர்க் 10,089
49 பொலிவியா பொலிவியா 8,389
50 மடகாசுகர் மடகாசுகர் 8,350
51 அசர்பைஜான் அசர்பைஜான் 7,874
52 ஆர்மீனியா ஆர்மீனியா 6,422
53 லித்துவேனியா லித்துவேனியா 5,743
54 இசுரேல் இசுரேல் 5,200
55 எகிப்து எகிப்து 4,500
56 பொசுனியா எர்செகோவினா பொசுனியா எர்செகோவினா 4,163
57 பெல்ஜியம் பெல்ஜியம் 2,900
58 மால்ட்டா மால்ட்டா 2,450
59 லாத்வியா லாத்வியா 2,200
60 கிர்கிசுத்தான் கிர்கிசுத்தான் 1,752
61 சிம்பாப்வே சிம்பாப்வே 1,750

இவற்றையும் பார்க்க[தொகு]

உசாத்துணை[தொகு]

  1. "Wine production (tons)". ஐக்கிய நாடுகளின் உணவு மற்றும் வேளாண்மை அமைப்பு. p. 1. Archived from the original on 10 அக்டோபர் 2016. பார்க்கப்பட்ட நாள் 6 அக்டோபர் 2015.