பாரிய நுகர்வோர் அங்காடிகளின் அடிப்படையில் நாடுகளின் பட்டியல்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

இது ஒரு பாரிய நுகர்வோர் அங்காடிகளின் அடிப்படையில் நாடுகளின் பட்டியல் ஆகும்.[1]

பட்டியல்[தொகு]

தரம் நாடு வீட்டு இறுதி நுகர்வுச் செலவு
(மில்லியன் அமெரிக்க டாலர்)
மொத்த உள்நாட்டு உற்பத்தி % உலக நுகர்வு நுகர்வோர் அங்காடி % ஆண்டு
_  உலகம் 43,021,279 60% 100% 2013
1  ஐக்கிய அமெரிக்கா 11,484,340 71% 26.69% 2013
2  சீனா 3,320,652 37% 7.72% 2013
3  சப்பான் 2,999,598 58% 6.97% 2013
4  செருமனி 2,086,559 59% 4.85% 2013
5  ஐக்கிய இராச்சியம் 1,736,557 65% 4.04% 2013
6  பிரான்சு 1,553,253 57% 3.61% 2013
7  பிரேசில் 1,401,620 60% 3.26% 2013
8  இத்தாலி 1,300,337 58% 3.02% 2013
9  இந்தியா 1,106,702 57% 2.57% 2013
10  உருசியா 1,089,144 55% 2.53% 2013
11  கனடா 1,021,477 59% 2.37% 2013
12  மெக்சிக்கோ 869,476 67% 2.02% 2013
13  ஆத்திரேலியா 852,558 56% 1.98% 2013
14  எசுப்பானியா 810,339 63% 1.88% 2013
15  தென் கொரியா 665,761 54% 1.55% 2013
16  துருக்கி 582,731 72% 1.35% 2013
17  இந்தோனேசியா 484,751 58% 1.13% 2013
18  அர்கெந்தீனா 406,677 59% 0.95% 2013
19  நெதர்லாந்து 384,478 46% 0.89% 2013
20  நைஜீரியா 371,494 70% 0.86% 2013
21  சுவிட்சர்லாந்து 365,453 58% 0.85% 2013
22  போலந்து 320,196 61% 0.74% 2013
23  பெல்ஜியம் 270,819 52% 0.63% 2013
24  சுவீடன் 270,762 43% 0.63% 2013
25  வெனிசுவேலா 241,705 50% 0.56% 2013
26  ஆஸ்திரியா 230,783 54% 0.54% 2013
27  கொலம்பியா 230,725 62% 0.54% 2013
28  சவூதி அரேபியா 222,210 39% 0.52% 2013
29  தென்னாப்பிரிக்கா 221,990 61% 0.52% 2013
30  தாய்லாந்து 218,205 55% 0.51% 2013
31  நோர்வே 210,143 49% 0.49% 2013
32  எகிப்து 207,137 76% 0.48% 2013
33  ஐக்கிய அரபு அமீரகம் 200,387 47% 0.47% 2013
34  பிலிப்பீன்சு 199,426 74% 0.46% 2013
35  ஈரான் 190,776 54% 0.44% 2013
36  பாக்கித்தான் 182,696 79% 0.42% 2013
37  ஆங்காங் 181,089 62% 0.42% 2013
38  சிலி 177,422 60% 0.41% 2013
39  கிரேக்க நாடு 172,484 75% 0.40% 2013
40  டென்மார்க் 164,352 49% 0.38% 2013
41  இசுரேல் 164,040 57% 0.38% 2013
42  மலேசியா 160,102 64% 0.37% 2013
43  பின்லாந்து 147,440 55% 0.34% 2013
44  போர்த்துகல் 146,970 67% 0.34% 2013
45  அயர்லாந்து 112,466 51% 0.34% 2009
46  உருமேனியா 101,103 63% 0.2915% 2009
47  செக் குடியரசு 96,360 51% 0.2778% 2009
48  கியூபா 83,013 65% 0.2393% 2009
49  உக்ரைன் 76,842 65% 0.2215% 2009
50  வங்காளதேசம் 73,339 49% 0.2114% 2009
51  நியூசிலாந்து 69,004 59% 0.1989% 2009
52  பல்கேரியா 68,704 53% 0.1981% 2009
53  அசர்பைஜான் 66,692 75% 0.1923% 2009
54  வியட்நாம் 62,424 67% 0.1800% 2009
55  புர்க்கினா பாசோ 57,644 59% 0.1662% 2009
56  சுலோவீனியா 55,233 61% 0.1592% 2009
57  மொரோக்கோ 53,354 61% 0.1538% 2009
58  கசக்கஸ்தான் 50,287 46% 0.1450% 2009
59  குவைத் 50,135 36% 0.1445% 2009
60  அல்ஜீரியா 40,741 37% 0.1174% 2009
61  டொமினிக்கன் குடியரசு 39,770 85% 0.1146% 2009
62  சூடான் 37,732 68% 0.1088% 2009
63  சிரியா 37,363 69% 0.1077% 2009
64  எக்குவடோர் 36,774 64% 0.1060% 2009
65  குரோவாசியா 35,889 57% 0.1035% 2009
66  அங்கேரி 32,180 66% 0.0928% 2009
67  பெரு 31,790 52% 0.0917% 2009
68  குவாத்தமாலா 31,776 85% 0.0916% 2009
69  செர்பியா 30,956 74% 0.0892% 2009
70  இலங்கை 28,215 66% 0.0813% 2009
71  பெலருஸ் 27,339 56% 0.0788% 2009
72  சிலவாக்கியா 27,238 55% 0.0785% 2009
73  லெபனான் 26,899 78% 0.0775% 2009
74  எதியோப்பியா 25,906 91% 0.0747% 2009
75  லித்துவேனியா 25,363 69% 0.0731% 2009
76  தூனிசியா 24,837 63% 0.0716% 2009
77  கென்யா 23,543 80% 0.0679% 2009
78  லிபியா 21,510 37% 0.0621% 2009
79  பரகுவை 21,503 68% 0.0620% 2009
80  ஓமான் 21,161 39% 0.0610% 2009
81  யேமன் 20,023 74% 0.0577% 2009
82  கோஸ்ட்டா ரிக்கா 19,826 68% 0.0572% 2009
83  எல் சல்வடோர 19,369 93% 0.0558% 2009
84  துருக்மெனிஸ்தான் 18,594 43% 0.0536% 2009
85  யோர்தான் 18,103 72% 0.0522% 2009
86  லக்சம்பர்க் 17,998 34% 0.0519% 2009
87  உஸ்பெகிஸ்தான் 17,718 54% 0.0511% 2009
88  கத்தார் 17,717 18% 0.0510% 2009
89  கமரூன் 16,364 74% 0.0472% 2009
90  சைப்பிரசு 16,183 69% 0.0467% 2009
91  ஐவரி கோஸ்ட் 15,939 69% 0.0460% 2009
92  லாத்வியா 15,930 62% 0.0459% 2009
93  அங்கோலா 15,706 45% 0.0453% 2009
94  பொசுனியா எர்செகோவினா 15,460 91% 0.0446% 2009
95  தன்சானியா 15,201 68% 0.0438% 2009
96  மியான்மர் 15,018 79% 0.0433% 2009
97  உகாண்டா 14,324 84% 0.0413% 2009
98  ஈராக் 14,003 55% 0.0404% 2009
99  பனாமா 12,055 49% 0.0348% 2009
100  ஆப்கானித்தான் 11,778 92% 0.0340% 2009
101  ஒண்டுராசு 11,374 79% 0.0328% 2009
102  பொலிவியா 11,358 66% 0.0327% 2009
103  டிரினிடாட் மற்றும் டொபாகோ 11,100 53% 0.0320% 2009
104  உருகுவை 10,875 74% 0.0314% 2009
105  கானா 10,392 70% 0.0300% 2009
106  கம்போடியா 10,279 95% 0.0296% 2009
107  நேபாளம் 10,168 80% 0.0293% 2009
108  ஜமேக்கா 10,133 82% 0.0292% 2009
109  செனிகல் 10,032 79% 0.0289% 2009
110  எசுத்தோனியா 9,995 52% 0.0288% 2009
111  அல்பேனியா 9,943 82% 0.0287% 2009
112  காங்கோ மக்களாட்சிக் குடியரசு 4,519 45% 0.0282% 2009
113  சிங்கப்பூர் 9,367 54% 0.0270% 2009
114  சியார்சியா 8,887 83% 0.0256% 2009
115  மொசாம்பிக் 7,600 79% 0.0219% 2009
116  மாக்கடோனியக் குடியரசு 7,481 79% 0.0216% 2009
117  மடகாசுகர் 7,401 84% 0.0213% 2009
118  சாம்பியா 7,003 55% 0.0202% 2009
119  ஆர்மீனியா 6,946 81% 0.0200% 2009
120  பகுரைன் 6,724 35% 0.0194% 2009
121  பலத்தீன் 6,697 115% 0.0193% 2009
122  எயிட்டி 6,623 105% 0.0191% 2009
123  மொரிசியசு 6,428 74% 0.0185% 2009
124  ஐசுலாந்து 6,190 51% 0.0178% 2009
125  நமீபியா 5,893 63% 0.0170% 2009
126  புவேர்ட்டோ ரிக்கோ 5,847 72% 0.0169% 2009
127  நியூ கலிடோனியா 5,559 60% 0.0160% 2009
128  மாலி 5,519 62% 0.0159% 2009
129  தஜிகிஸ்தான் 5,254 106% 0.0152% 2009
130  பப்புவா நியூ கினி 5,252 62% 0.0151% 2009
131  நிக்கராகுவா 5,241 82% 0.0150% 2009
132  மக்காவு 5,202 25% 0.0149% 2009
133  போட்சுவானா 5,076 44% 0.0146% 2009
134  மால்ட்டா 5,051 63% 0.0145% 2009
135  கொசோவோ 4,932 93% 0.0143% 2009
136  பெர்முடா 4,912 75% 0.0142% 2009
137  பஹமாஸ் 4,874 69% 0.0141% 2009
138  மல்தோவா 4,795 89% 0.0138% 2009
139  பெனின் 4,762 72% 0.0137% 2009
140  பிரெஞ்சு பொலினீசியா 4,640 102% 0.0134% 2009
141  மலாவி 4,339 89% 0.0125% 2009
142  ருவாண்டா 4,281 81% 0.0123% 2009
143  கிர்கிசுத்தான் 4,166 91% 0.0120% 2009
144  லாவோஸ் 4,060 73% 0.0117% 2009
145  நைஜர் 3,898 74% 0.0112% 2009
146  மொண்டெனேகுரோ 3,843 94% 0.0111% 2009
147  காபொன் 3,817 34% 0.0110% 2009
148  மொனாகோ 3,564 58% 0.0103% 2009
149  கினியா 3,344 71% 0.0096% 2009
150  சிம்பாப்வே 3,299 81% 0.0095% 2009
151  லீக்கின்ஸ்டைன் 2,799 58% 0.0081% 2009
152  சுவாசிலாந்து 2,788 88% 0.0080% 2009
153  பிஜி 2,713 89% 0.0079% 2009
154  டோகோ 2,693 85% 0.0078% 2009
155  சாட் 2,422 35% 0.0070% 2009
156  மூரித்தானியா 2,364 83% 0.0068% 2009
157  அந்தோரா 2,118 57% 0.0061% 2009
158  புரூணை 2,027 19% 0.0058% 2009
159  மங்கோலியா 1,975 47% 0.0057% 2009
160  கேமன் தீவுகள் 1,950 63% 0.0056% 2009
161  பார்படோசு 1,777 49% 0.0052% 2009
162  மத்திய ஆப்பிரிக்கக் குடியரசு 1,771 89% 0.0051% 2009
163  கயானா 1,674 82% 0.0048% 2009
164  எரித்திரியா 1,627 87% 0.0047% 2009
165  சியேரா லியோனி 1,583 71% 0.0046% 2009
166  லைபீரியா 1,578 184% 0.0045% 2009
167  சோமாலியா 1,461 73% 0.0043% 2009
168  அரூபா 1,450 55% 0.0042% 2009
169  லெசோத்தோ 1,391 86% 0.0040% 2009
170  கேப் வர்டி 1,202 76% 0.0035% 2009
171  புருண்டி 1,106 88% 0.0032% 2009
172  எக்குவடோரியல் கினி 878 7% 0.0026% 2009
173  பெலீசு 866 65% 0.0025% 2009
174  கம்பியா 770 83% 0.0022% 2009
175  செயிண்ட். லூசியா 665 70% 0.0021% 2009
176  கிரெனடா 645 101% 0.0020% 2009
177  சீபூத்தீ 636 68% 0.0019% 2009
178  சான் மரீனோ 630 37% 0.0018% 2009
179  மைக்குரோனீசியக் கூட்டு நாடுகள் 629 76% 0.0017% 2009
180  கிழக்குத் திமோர் 616 92% 0.0016% 2009
181  கொமொரோசு 535 101% 0.0015% 2009
182  சீசெல்சு 530 67% 0.0015% 2009
183  சொலமன் தீவுகள் 528 74% 0.0015% 2009
184  பூட்டான் 495 40% 0.0014% 2009
185  பிரித்தானிய கன்னித் தீவுகள் 485 37% 0.0014% 2009
186  சமோவா 484 93% 0.0014% 2009
187  சுரிநாம் 466 16% 0.0013% 2009
188  சான்சிபார் 451 68% 0.0013% 2009
189  கிறீன்லாந்து 408 32% 0.0012% 2009
190  வனுவாட்டு 397 62% 0.0011% 2009
191  தொங்கா 338 100% 0.0010% 2009
192  மாலைத்தீவுகள் 315 25% 0.0009% 2009
193  டொமினிக்கா 301 80% 0.0009% 2009
194  அங்கியுலா 175 81% 0.0005% 2009
195  மார்சல் தீவுகள் 155 91% 0.0004% 2009
196  கிரிபட்டி 117 90% 0.0003% 2009
197  பலாவு 101 49% 0.0003% 2009
198  குக் தீவுகள் 84 43% 0.0002% 2009
199  நவூரு 54 100% 0.0002% 2009
200  மொன்செராட் 45 85% 0.0001% 2009
201  துவாலு 29 101% 0.0001% 2009

இவற்றையும் பார்க்க[தொகு]

உசாத்துணை[தொகு]

  1. United Nations Statistics Division – National Accounts Main Aggregates Database