தலைவிகித ஏற்றுமதி அடிப்படையில் நாடுகளின் பட்டியல்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

இப்பட்டியல் ஒரு தலைவிகித ஏற்றுமதி அடிப்படையில் நாடுகளின் பட்டியல் ஆகும். எல்லாத் தரவுகளும் ஏற்றுமதி நாடுகளின் பட்டியல், மக்கள் தொகை அடிப்படையில் நாடுகளின் பட்டியல் என்பனவற்றின் உள்ளவற்றின் அமைந்துள்ளது. எண்ணிக்கைகள் கிட்டிய மூன்று எண்களுக்கு மட்டம் தட்டப்பட்டுள்ளது.

தரம் நாடு தலைவிகித ஏற்றுமதி, US$
0  லீக்கின்ஸ்டைன் 122,193 (2011)
1  சிங்கப்பூர் 78,264 (2011)
2  ஆங்காங் 60,833 (2011)
3  கத்தார் 57,150 (2011)
4  சுவிட்சர்லாந்து 40,250 (2011)
5  ஐக்கிய அரபு அமீரகம் 35,250 (2011)
6  நோர்வே 32,760 (2011)
7  நெதர்லாந்து 32,750 (2011)
8  பெல்ஜியம் 30,209 (2011)
9  குவைத் 28,972 (2011)
10  அயர்லாந்து 25,652 (2011)
11  ஐசுலாந்து 21,500 (2009 estimate)
12  ஆஸ்திரியா 20,424 (2011)
13  டென்மார்க் 20,000 (2011)
14  சுவீடன் 19,687 (2011)
15  செருமனி 18,865 (2011)
16  சுலோவீனியா 16,640 (2009 estimate)
17  புவேர்ட்டோ ரிக்கோ 16,257 (2009 estimate) [1]
18  சிலவாக்கியா 14,570 (2009 estimate)
19  தென் கொரியா 13,348 (2011)
20  கனடா 13,231 (2011)
21  டிரினிடாட் மற்றும் டொபாகோ 12,700 (2009 estimate)
22  செக் குடியரசு 12,590 (2009 estimate)
23  சவூதி அரேபியா 12,576 (2011)
24  ஆத்திரேலியா 11,787 (2011)
25  ஓமான் 11,700 (2009 estimate)
26  பின்லாந்து 10,766 (2009 estimate)
27  அங்கேரி 10,700 (2011)
28  லிபியா 10,100 (2009 estimate)
29  எசுத்தோனியா 9,820 (2009 estimate)
30  பிரான்சு [2] 8,989 (2011)
31  சீனக் குடியரசு 8,800 (2009 estimate)
32  இத்தாலி 8,750 (2011)
33  ஐக்கிய இராச்சியம் 7,582 (2011)
34  லித்துவேனியா 7,250 (2009 estimate)
35  இசுரேல் 7,060 (2009 estimate)
36  நியூசிலாந்து 6,725 (2009 estimate)
37  எசுப்பானியா 6,596 (2011)
38  காபொன் 6,500 (2009 estimate)
39  சப்பான் 6,197 (2011 estimate)
40  இசுக்காட்லாந்து 5,608(2011 estimate)
41  மலேசியா 5,560 (2009 estimate)
42  கசக்கஸ்தான் 5,556 (2012 estimate)
43  போர்த்துகல் 5,450 (2009 estimate)
44  போலந்து 5,039 (2011)
45  ஐக்கிய அமெரிக்கா 4,752 (2011)
46  சிலி 4,000 (2009 estimate)
47  அங்கோலா 3,800 (2009 estimate)
48  லாத்வியா 3,750 (2009 estimate)
49  உருசியா 3,639 (2011)
50  பெலருஸ் 3,350 (2009 estimate)
51  மெக்சிக்கோ 3,312 (2011)
52  பனாமா 3,120 (2009 estimate)
53  பல்கேரியா 2,960 (2009 estimate)
   ஐரோப்பிய ஒன்றியம்[3] 2,880
54  போட்சுவானா 2,850 (2009 estimate)
55  உருமேனியா 2,800 (2009 estimate)
56  குரோவாசியா 2,800 (2009 estimate)
57  கிரேக்க நாடு 2,425 (2009 estimate)
58  தாய்லாந்து 2,266 (2009 estimate)
59  மாக்கடோனியக் குடியரசு 2,150 (2009 estimate)
60  கோஸ்ட்டா ரிக்கா 2,125 (2009 estimate)
61  அல்ஜீரியா 2,100 (2009 estimate)
62  தென்னாப்பிரிக்கா 1,981 (2009 estimate)
63  துருக்மெனிஸ்தான் 1,900 (2009 estimate)
64  தூனிசியா 1,900 (2009 estimate)
65  துருக்கி 1,897 (2011)
66  மொரிசியசு 1,850 (2009 estimate)
67  அர்கெந்தீனா 1,825 (2009 estimate)
68  வெனிசுவேலா 1,800 (2009 estimate)
69  உருகுவை 1,800 (2009 estimate)
70  செர்பியா 1,650 (2011 estimate)
71  சுவாசிலாந்து 1,500 (2009 estimate)
72  ஈரான் 1,422 (2011)
73  சீனா 1,410
74  உக்ரைன் 1,400 (2009 estimate)
75  நமீபியா 1,350 (2009 estimate)
76  யோர்தான் 1,008 (2009 estimate)
77  இந்தோனேசியா 847
78  அசர்பைஜான் 727
79  பிலிப்பீன்சு 704
80  பொசுனியா எர்செகோவினா 691
81  டொமினிக்கன் குடியரசு 654
82  எக்குவடோர் 636
83  ஈராக் 617
84  ஜமேக்கா 601
85  பெரு 570
86  எல் சல்வடோர 521
87  பரகுவை 508
88  கொலம்பியா 506
89  லெபனான் 498
90  பிரேசில் 497
91  பப்புவா நியூ கினி 481
92  நைஜீரியா 397
93  அல்பேனியா 387
94  மொரோக்கோ 373
95  வியட்நாம் 372
96  ஐவரி கோஸ்ட் 357
97  லெசோத்தோ 336
98  சிரியா 333
99  மங்கோலியா 322
100  சியார்சியா 313
101  குவாத்தமாலா 313
102  இலங்கை 311
103  சாட் 309
104  யேமன் 305
105  நிக்கராகுவா 282
106  லைபீரியா 277
107  ஆர்மீனியா 265
108  பொலிவியா 258
109  மூரித்தானியா 255
110  இந்தியா 250
111  மல்தோவா 247
112  ஒண்டுராசு 240
113  கியூபா 212
114  உஸ்பெகிஸ்தான் 202
115  கமரூன் 198
116  எகிப்து 194
117  சூடான் 193
118  கம்போடியா 189
119  சாம்பியா 167
120  பலத்தீன் 146
121  தஜிகிஸ்தான் 146
122  கிர்கிசுத்தான் 144
123  கானா 132
124  செனிகல் 131
125  சிம்பாப்வே 126
126  டோகோ 125
127  பெனின் 98
128  பாக்கித்தான் 94
129  கென்யா 93
130  கம்பியா 92
131  மொசாம்பிக் 85
132  பூட்டான் 71
133  வங்காளதேசம் 66
134  கினியா 65
135  லாவோஸ் 64
136  வட கொரியா 57
137  மடகாசுகர் 51
138  மியான்மர் 50
139  எயிட்டி 46
140  தன்சானியா 41
141  சியேரா லியோனி 33
142  மத்திய ஆப்பிரிக்கக் குடியரசு 32
143  புர்க்கினா பாசோ 30
144  சோமாலியா 29
145  மலாவி 28
146  உகாண்டா 27
147  மாலி 24
148  நேபாளம் 23
149  காங்கோ மக்களாட்சிக் குடியரசு 19
150  நைஜர் 16
151  ஆப்கானித்தான் [4] 16
152  ருவாண்டா 11
153  எதியோப்பியா 8
154  எரித்திரியா 8
155  புருண்டி 7
156  நவூரு 5

உசாத்துணை[தொகு]

  1. This figures treats as foreign destinies incorporated territories of US and other insular sovereign territories."Table 23. Exports of recorded merchandise by NAICS" (PDF). Statistical Appendix of the Economic Report for the Governor and Legislative Assembly. Government Development Bank of Puerto Rico. Archived from the original (PDF) on 2018-12-26. பார்க்கப்பட்ட நாள் 3 மார்ச்சு 2012.
  2. Excluding overseas territories
  3. Excluding intra-EU trade
  4. Excluding illicit exports such as opium and heroin