இன, கலாச்சார வேற்றுமை அளவின் அடிப்படையில் நாடுகளின் பட்டியல்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

இப்பட்டியல் இன, கலாச்சார வேற்றுமை அளவின் அடிப்படையில் நாடுகளைப் பட்டியலிடுகின்றது.

முறை[தொகு]

இப்பட்டியல் வேறுபட்ட நாடுகளில் உள்ள இன, கலாச்சார, எழுத்தறிவு, சமய காரணிகளின் அடிப்படையில் ஒப்பிடப்பட்டு பொருளாதார இலக்கியத்தில் பாவிக்கப்படுகிறது.[1][2]

பிரன் ஆய்வு அடிப்படையில் பட்டியல்[தொகு]

பிரன் பட்டியல், மொழிகளுக்கிடையிலான ஒற்றுமையின் அடிபப்டையில் கலாச்சாரக் காரணியை ஆராய்கிறது. 1 = இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட தொடர்பற்ற மொழிகள். 0 = ஒரே மொழி பேசுவோர்.[3]

இன, கலாச்சார வேற்றுமை (2003)[3]
தரம் நாடு இனக் காரணி சுட்டெண் கலாச்சாரக் காரணி சுட்டெண்
1  பப்புவா நியூ கினி 1.000000
2  தன்சானியா 0.953000 0.564000
3  காங்கோ மக்களாட்சிக் குடியரசு 0.933000 0.628000
4  உகாண்டா 0.930000 0.647000
5  லைபீரியா 0.899000 0.644000
6  கமரூன் 0.887000 0.733000
7  டோகோ 0.883000 0.602000
8  தென்னாப்பிரிக்கா 0.880000 0.530000
9  காங்கோ மக்களாட்சிக் குடியரசு 0.878000 0.562000
10  மடகாசுகர் 0.861000 0.192000
11  காபொன் 0.857000 0.382000
12  கென்யா 0.852000 0.601000
13  கானா 0.846000 0.388000
14  மலாவி 0.829000 0.294000
15  கினி-பிசாவு 0.818000 0.568000
16  சோமாலியா 0.812000 0.290000
17  இந்தியா 0.811000 0.667000
18  நைஜீரியா 0.805000 0.660000
19  யுகோசுலாவியா (1943–1992) 0.801000 0.385000
20  மத்திய ஆப்பிரிக்கக் குடியரசு 0.791000 0.511000
21  ஐவரி கோஸ்ட் 0.784000 0.557000
22  லெபனான் 0.780000 0.195000
23  சாட் 0.772000 0.727000
24  இந்தோனேசியா 0.766000 0.522000
25  மொசாம்பிக் 0.765000 0.285000
26  கம்பியா 0.764000 0.548000
27  சியேரா லியோனி 0.764000 0.534000
28  எதியோப்பியா 0.760000 0.562000
29  அங்கோலா 0.756000 0.242000
30  மாலி 0.754000 0.590000
31  ஆப்கானித்தான் 0.751000 0.679000
32  பொலிவியா 0.743000 0.662000
33  ஐக்கிய அரபு அமீரகம் 0.737000 0.650000
34  செனிகல் 0.727000 0.402000
35  சாம்பியா 0.726000 0.189000
36  நமீபியா 0.724000 0.589000
37  சோவியத் ஒன்றியம் (1922–1991) 0.711000 0.596000
38  சூடான் (1955–2011) 0.708000 0.698000
39  குவைத் 0.708000 0.540000
40  புர்க்கினா பாசோ 0.704000 0.354000
41  பொசுனியா எர்செகோவினா 0.681000 0.146000
42  கிர்கிசுத்தான் 0.679000 0.624000
43  நேபாளம் 0.677000 0.542000
44  ஈரான் 0.669000 0.542000
45  கினியா 0.669000 0.490000
46  கசக்கஸ்தான் 0.664000 0.620000
47  கொலம்பியா 0.656000 0.020000
48  எக்குவடோர் 0.655000 0.480000
49  எரித்திரியா 0.647000 0.398000
50  டிரினிடாட் மற்றும் டொபாகோ 0.647000 0.380000
51  பெரு 0.638000 0.506000
52  நைஜர் 0.637000 0.600000
53  மொரிசியசு 0.632000 0.448000
54  மூரித்தானியா 0.625000 0.272000
55  பெனின் 0.622000 0.400000
56  கயானா 0.620000 0.460000
57  சீபூத்தீ 0.606000 0.404000
58  பூட்டான் 0.605000 0.518000
59  மலேசியா 0.596000 0.564000
60  கனடா 0.596000 0.499000
61  லாத்வியா 0.585000 0.441000
62  சிரியா 0.581000 0.235000
63  சுவிட்சர்லாந்து 0.575000 0.418000
64  யுகோசுலாவியா (1918–1943) 0.575000 0.392000
65  பெல்ஜியம் 0.567000 0.462000
66  பிஜி 0.566000 0.553000
67  சவூதி அரேபியா 0.553000 0.413000
68  பகுரைன் 0.551000 0.460000
69  ஈராக் 0.549000 0.355000
70  பிரேசில் 0.549000 0.020000
71  மெக்சிக்கோ 0.542000 0.434000
72  மாக்கடோனியக் குடியரசு 0.535000 0.432000
73  பாக்கித்தான் 0.532000 0.289000
74  இசுரேல் 0.526000 0.246000
75  மியான்மர் 0.522000 0.419000
76  தஜிகிஸ்தான் 0.513000 0.492000
77  எசுத்தோனியா 0.511000 0.492000
78  மல்தோவா 0.510000 0.401000
79  யோர்தான் 0.509000 0.049000
80  பனாமா 0.507000 0.168000
81  செக்கோசிலோவாக்கியா (1918–1992) 0.505000 0.290000
82  எசுப்பானியா 0.502000 0.263000
83  சிலி 0.497000 0.167000
84  குவாத்தமாலா 0.493000 0.493000
85  ஐக்கிய அமெரிக்கா 0.491000 0.271000
86  சியார்சியா 0.490000 0.404000
87  உஸ்பெகிஸ்தான் 0.485000 0.442000
88  வெனிசுவேலா 0.483000 0.020000
89  லாவோஸ் 0.481000 0.020000
90  மொரோக்கோ 0.479000 0.360000
91  ஓமான் 0.439000 0.404000
92  தாய்லாந்து 0.431000 0.431000
93  இலங்கை 0.428000 0.386000
94  உக்ரைன் 0.419000 0.258000
95  நிக்கராகுவா 0.402000 0.095000
96  துருக்மெனிஸ்தான் 0.392000 0.328000
97  சிங்கப்பூர் 0.388000 0.388000
98  டொமினிக்கன் குடியரசு 0.387000 0.000000
99  குரோவாசியா 0.375000 0.185000
100  பெலருஸ் 0.372000 0.228000
101  சிம்பாப்வே 0.366000 0.141000
102  நியூசிலாந்து 0.363000 0.363000
103  சைப்பிரசு 0.359000 0.359000
104  போட்சுவானா 0.351000 0.161000
105  லித்துவேனியா 0.338000 0.259000
106  உருசியா 0.333000 0.311000
107  சிலவாக்கியா 0.332000 0.293000
108  புருண்டி 0.328000 0.040000
109  ஐக்கிய இராச்சியம் 0.324000 0.184000
110  செக் குடியரசு 0.322000 0.064000
111  அல்ஜீரியா 0.320000 0.237000
112  உருமேனியா 0.300000 0.265000
113  துருக்கி 0.299000 0.299000
114  பல்கேரியா 0.299000 0.250000
115  சுவாசிலாந்து 0.280000 0.143000
116  சீனக் குடியரசு 0.274000 0.169000
117  பிரான்சு 0.272000 0.251000
118  மங்கோலியா 0.272000 0.227000
119  லெசோத்தோ 0.255000 0.057000
120  அர்கெந்தீனா 0.255000 0.000000
121  கோஸ்ட்டா ரிக்கா 0.238000 0.078000
122  வியட்நாம் 0.233000 0.210000
123  சுலோவீனியா 0.231000 0.170000
124  வங்காளதேசம் 0.223000 0.141000
125  உருகுவை 0.218000 0.000000
126  கியூபா 0.213000 0.020000
127  எல் சல்வடோர 0.198000 0.180000
128  சுவீடன் 0.189000 0.189000
129  அசர்பைஜான் 0.188000 0.187000
130  அங்கேரி 0.186000 0.185000
131  கம்போடியா 0.186000 0.150000
132  ஒண்டுராசு 0.185000 0.167000
133  ருவாண்டா 0.180000 0.000000
134  அயர்லாந்து 0.171000 0.157000
135  ஜமேக்கா 0.166000 0.027000
136  எகிப்து 0.164000 0.000000
137  பிலிப்பீன்சு 0.161000 0.116000
138  சீனா 0.154000 0.154000
139  லிபியா 0.151000 0.127000
140  ஆத்திரேலியா 0.149000 0.147000
141  ஆர்மீனியா 0.134000 0.124000
142  பின்லாந்து 0.132000 0.132000
143  பரகுவை 0.132000 0.039000
144  டென்மார்க் 0.128000 0.128000
145  ஆஸ்திரியா 0.126000 0.100000
146  நோர்வே 0.098000 0.098000
147  அல்பேனியா 0.097000 0.082000
148  செருமனி 0.095000 0.090000
149  எயிட்டி 0.095000 0.000000
150  யேமன் 0.078000 0.078000
151  நெதர்லாந்து 0.077000 0.077000
152  கிரேக்க நாடு 0.059000 0.050000
153  போலந்து 0.047000 0.041000
154  போர்த்துகல் 0.040000 0.040000
155  இத்தாலி 0.040000 0.040000
156  தூனிசியா 0.039000 0.033000
157  சப்பான் 0.012000 0.012000
158  தென் கொரியா 0.004000 0.004000
159  வட கொரியா 0.002000 0.002000

அலிசினா ஆய்வு அடிப்படையில் பட்டியல்[தொகு]

இப்பட்டியல் அலி சினாவும் பிறருடைய ஆய்வின் அடிப்படையில் அமைந்துள்ளது.[4] கலைக்களஞ்சிய பிரித்தானிக்காவின் பட்டியலிலிருந்து இன, கலாச்சார, எழுத்தறிவு, சமய ஆகிய விடயங்களில் இருந்து உருவாக்கப்பட்டுள்ளது.

இன, எழுத்தறிவு, சமய காரணி[4]
எண் நாடு இன காரணி எழுத்தறிவு காரணி சமய காரணி
1  ஆப்கானித்தான் 0.769300 0.614100 0.271700
2  அல்பேனியா 0.220400 0.039900 0.471900
3  அல்ஜீரியா 0.339400 0.442700 0.009100
4  அமெரிக்க சமோவா 0.000000 0.173300 0.639500
5  அந்தோரா 0.713900 0.684800 0.232600
6  அங்கோலா 0.786700 0.787000 0.627600
7  அன்டிகுவா பர்புடா 0.164300 0.106300 0.684000
8  அர்கெந்தீனா 0.255000 0.061800 0.223600
9  ஆர்மீனியா 0.127200 0.129100 0.457600
10  அரூபா 0.000000 0.388900 0.410700
11  ஆத்திரேலியா 0.092900 0.334900 0.821100
12  ஆஸ்திரியா 0.106800 0.152200 0.414600
13  அசர்பைஜான் 0.204700 0.205400 0.489900
14  பஹமாஸ் 0.422800 0.185500 0.681500
15  பகுரைன் 0.502100 0.434400 0.552800
16  வங்காளதேசம் 0.045400 0.092500 0.209000
17  பார்படோசு 0.142300 0.092600 0.693400
18  பெலருஸ் 0.322200 0.466600 0.611600
19  பெல்ஜியம் 0.555400 0.540900 0.212700
20  பெலீசு 0.701500 0.630300 0.581300
21  பெனின் 0.787200 0.790500 0.554400
22  பெர்முடா 0.000000 0.000000 0.711200
23  பூட்டான் 0.605000 0.605600 0.378700
24  பொலிவியா 0.739600 0.224000 0.208500
25  பொசுனியா எர்செகோவினா 0.630000 0.675100 0.685100
26  போட்சுவானா 0.410200 0.411000 0.598600
27  பிரேசில் 0.540800 0.046800 0.605400
28  புரூணை 0.541600 0.343800 0.440400
29  பல்கேரியா 0.402100 0.303100 0.596500
30  புர்க்கினா பாசோ 0.737700 0.722800 0.579800
31  புருண்டி 0.295100 0.297700 0.515800
32  கம்போடியா 0.210500 0.210400 0.096500
33  கமரூன் 0.863500 0.889800 0.733800
34  கனடா 0.712400 0.577200 0.695800
35  கேப் வர்டி 0.417400 0.000000 0.076600
36  மத்திய ஆப்பிரிக்கக் குடியரசு 0.829500 0.833400 0.791600
37  சாட் 0.862000 0.863500 0.641100
38  சிலி 0.186100 0.187100 0.384100
39  சீனா 0.153800 0.132700 0.664300
40  கொலம்பியா 0.601400 0.019300 0.147800
41  கொமொரோசு 0.000000 0.010300 0.013700
42  காங்கோ மக்களாட்சிக் குடியரசு 0.874700 0.870500 0.702100
43  காங்கோ மக்களாட்சிக் குடியரசு 0.874700 0.687100 0.664200
44  கோஸ்ட்டா ரிக்கா 0.236800 0.048900 0.241000
45  ஐவரி கோஸ்ட் 0.820400 0.784200 0.755100
46  குரோவாசியா 0.369000 0.076300 0.444700
47  கியூபா 0.590800 0.000000 0.505900
48  சைப்பிரசு 0.093900 0.396200 0.396200
49  செக் குடியரசு 0.322200 0.323300 0.659100
50  டென்மார்க் 0.081900 0.104900 0.233300
51  சீபூத்தீ 0.796200 0.655800 0.043500
52  டொமினிக்கா 0.200300 0.000000 0.462800
53  டொமினிக்கன் குடியரசு 0.429400 0.039500 0.311800
54  கிழக்குத் திமோர் 0.000000 0.526100 0.425400
55  எக்குவடோர் 0.655000 0.130800 0.141700
56  எகிப்து 0.183600 0.023700 0.197900
57  எல் சல்வடோர 0.197800 0.000000 0.355900
58  எக்குவடோரியல் கினி 0.346700 0.322000 0.119500
59  எரித்திரியா 0.652400 0.653000 0.425300
60  எசுத்தோனியா 0.506200 0.494400 0.498500
61  எதியோப்பியா 0.723500 0.807300 0.624900
62  பரோயே தீவுகள் 0.000000 0.000000 0.314700
63  பிஜி 0.547900 0.547900 0.568200
64  பின்லாந்து 0.131500 0.141200 0.253100
65  பிரான்சு 0.103200 0.122100 0.402900
66  பிரெஞ்சு கயானா 0.000000 0.115400 0.495900
67  பிரெஞ்சு பொலினீசியா 0.000000 0.607800 0.581300
68  காபொன் 0.769000 0.782100 0.667400
69  கம்பியா 0.786400 0.807600 0.097000
70  காசாக்கரை 0.000000 0.010400 0.034200
71  சியார்சியா 0.492300 0.474900 0.654300
72  செருமனி 0.168200 0.164200 0.657100
73  கானா 0.673300 0.673100 0.798700
74  கிரேக்க நாடு 0.157600 0.030000 0.153000
75  கிறீன்லாந்து 0.000000 0.218800 0.459200
76  கிரெனடா 0.266100 0.000000 0.589800
77  குவாதலூப்பு 0.000000 0.093300 0.306900
78  குவாம் 0.000000 0.732000 0.408200
79  குவாத்தமாலா 0.512200 0.458600 0.375300
80  கினியா 0.738900 0.772500 0.264900
81  கினி-பிசாவு 0.808200 0.814100 0.612800
82  கயானா 0.619500 0.068800 0.787600
83  எயிட்டி 0.095000 0.000000 0.470400
84  ஒண்டுராசு 0.186700 0.055300 0.235700
85  ஆங்காங் 0.062000 0.212800 0.419100
86  அங்கேரி 0.152200 0.029700 0.524400
87  ஐசுலாந்து 0.079800 0.082000 0.191300
88  இந்தியா 0.418200 0.806900 0.326000
89  இந்தோனேசியா 0.735100 0.768000 0.234000
90  ஈரான் 0.668400 0.746200 0.115200
91  ஈராக் 0.368900 0.369400 0.484400
92  அயர்லாந்து 0.120600 0.031200 0.155000
93  மாண் தீவு 0.000000 0.000000 0.472900
94  இசுரேல் 0.343600 0.552500 0.346900
95  இத்தாலி 0.114500 0.114700 0.302700
96  ஜமேக்கா 0.412900 0.109800 0.616000
97  சப்பான் 0.011900 0.017800 0.540600
98  யேர்சி 0.000000 0.000000 0.547900
99  யோர்தான் 0.592600 0.039600 0.065900
100  கசக்கஸ்தான் 0.617100 0.662100 0.589800
101  கென்யா 0.858800 0.886000 0.776500
102  கிரிபட்டி 0.051100 0.023700 0.554100
103  வட கொரியா 0.039200 0.002800 0.489100
104  தென் கொரியா 0.002000 0.002100 0.660400
105  கிர்கிசுத்தான் 0.675200 0.594900 0.447000
106  குவைத் 0.660400 0.344400 0.674500
107  லாவோஸ் 0.513900 0.638200 0.545300
108  லாத்வியா 0.586700 0.579500 0.555600
109  லெபனான் 0.131400 0.131200 0.788600
110  லெசோத்தோ 0.255000 0.254300 0.721100
111  லைபீரியா 0.908400 0.903800 0.488300
112  லிபியா 0.792000 0.075800 0.057000
113  லீக்கின்ஸ்டைன் 0.572600 0.224600 0.334300
114  லித்துவேனியா 0.322300 0.321900 0.414100
115  லக்சம்பர்க் 0.530200 0.644000 0.091100
116  மக்காவு 0.000000 0.251900 0.551100
117  மாக்கடோனியக் குடியரசு 0.502300 0.502100 0.589900
118  மடகாசுகர் 0.879100 0.020400 0.519100
119  மலாவி 0.674400 0.602300 0.819200
120  மலேசியா 0.588000 0.597000 0.665700
121  மாலி 0.690600 0.838800 0.182000
122  மால்ட்டா 0.041400 0.090700 0.122300
123  மார்சல் தீவுகள் 0.060300 0.073400 0.520700
124  மர்தினிக்கு 0.000000 0.000000 0.233600
125  மூரித்தானியா 0.615000 0.326000 0.014900
126  மொரிசியசு 0.463400 0.454700 0.638500
127  மயோட்டே 0.000000 0.721200 0.062000
128  மெக்சிக்கோ 0.541800 0.151100 0.179600
129  மைக்குரோனீசியக் கூட்டு நாடுகள் 0.700500 0.748300 0.646900
130  மல்தோவா 0.553500 0.553300 0.560300
131  மொனாகோ 0.683800 0.730500 0.304700
132  மங்கோலியா 0.368200 0.373400 0.079900
133  மொரோக்கோ 0.484100 0.468300 0.003500
134  மொசாம்பிக் 0.693200 0.812500 0.675900
135  மியான்மர் 0.506200 0.507200 0.197400
136  நமீபியா 0.632900 0.700500 0.662600
137  நவூரு 0.583200 0.616100 0.619400
138  நேபாளம் 0.663200 0.716700 0.141700
139  நெதர்லாந்து அண்டிலிசு 0.000000 0.250800 0.386600
140  நெதர்லாந்து 0.105400 0.514300 0.722200
141  நியூ கலிடோனியா 0.000000 0.663300 0.546200
142  நியூசிலாந்து 0.396900 0.165700 0.811000
143  நிக்கராகுவா 0.484400 0.047300 0.429000
144  நைஜர் 0.651800 0.651900 0.201300
145  நைஜீரியா 0.850500 0.831600 0.742100
146  வடக்கு மரியானா தீவுகள் 0.000000 0.775400 0.481100
147  நோர்வே 0.058600 0.067300 0.204800
148  ஓமான் 0.437300 0.356700 0.432200
149  பாக்கித்தான் 0.709800 0.719000 0.384800
150  பலாவு 0.431200 0.315700 0.714700
151  பனாமா 0.552800 0.387300 0.333800
152  பப்புவா நியூ கினி 0.271800 0.352600 0.552300
153  பரகுவை 0.168900 0.597500 0.212300
154  பெரு 0.656600 0.335800 0.198800
155  பிலிப்பீன்சு 0.238500 0.836000 0.305600
156  போலந்து 0.118300 0.046800 0.171200
157  போர்த்துகல் 0.046800 0.019800 0.143800
158  புவேர்ட்டோ ரிக்கோ 0.000000 0.035200 0.495200
159  கத்தார் 0.745600 0.480000 0.095000
160  ரீயூனியன் 0.000000 0.157800 0.195200
161  உருமேனியா 0.306900 0.172300 0.237300
162  உருசியா 0.245200 0.248500 0.439800
163  ருவாண்டா 0.323800 0.000000 0.506600
164  செயிண்ட். லூசியா 0.176900 0.316900 0.332000
165  செயின்ட் வின்செண்டு மற்றும் கிரெனடீன்கள் 0.306600 0.017500 0.702800
166  சமோவா 0.137600 0.011100 0.787100
167  சான் மரீனோ 0.292700 0.000000 0.197500
168  சாவோ தொமே மற்றும் பிரின்சிப்பி 0.000000 0.232200 0.186600
169  சவூதி அரேபியா 0.180000 0.094900 0.127000
170  செனிகல் 0.693900 0.708100 0.149700
171  செர்பியா 0.573600 0.000000 0.000000
172  சீசெல்சு 0.202500 0.160600 0.232300
173  சியேரா லியோனி 0.819100 0.763400 0.539500
174  சிங்கப்பூர் 0.385700 0.383500 0.656100
175  சிலவாக்கியா 0.253900 0.255100 0.565500
176  சுலோவீனியா 0.221600 0.220100 0.286800
177  சொலமன் தீவுகள் 0.111000 0.525400 0.670800
178  சோமாலியா 0.811700 0.032600 0.002800
179  தென்னாப்பிரிக்கா 0.751700 0.865200 0.860300
180  எசுப்பானியா 0.416500 0.413200 0.451400
181  இலங்கை 0.415000 0.464500 0.485300
182  செயிண்ட். கிட்ஸ் நெவிஸ் 0.184200 0.000000 0.661400
183  சூடான் 0.714700 0.719000 0.430700
184  சுரிநாம் 0.733200 0.331000 0.791000
185  சுவாசிலாந்து 0.058200 0.172200 0.444400
186  சுவீடன் 0.060000 0.196800 0.234200
187  சுவிட்சர்லாந்து 0.531400 0.544100 0.608300
188  சிரியா 0.539900 0.181700 0.431000
189  சீனக் குடியரசு 0.274400 0.502800 0.684500
190  தஜிகிஸ்தான் 0.510700 0.547300 0.338600
191  தன்சானியா 0.735300 0.898300 0.633400
192  தாய்லாந்து 0.633800 0.634400 0.099400
193  டோகோ 0.709900 0.898000 0.659600
194  தொங்கா 0.086900 0.378200 0.621400
195  டிரினிடாட் மற்றும் டொபாகோ 0.647500 0.125100 0.793600
196  தூனிசியா 0.039400 0.012400 0.010400
197  துருக்கி 0.320000 0.221600 0.004900
198  துருக்மெனிஸ்தான் 0.391800 0.398400 0.232700
199  துவாலு 0.162900 0.137200 0.252400
200  உகாண்டா 0.930200 0.922700 0.633200
201  உக்ரைன் 0.473700 0.474100 0.615700
202  ஐக்கிய அரபு அமீரகம் 0.625200 0.487400 0.331000
203  ஐக்கிய இராச்சியம் 0.121100 0.053200 0.694400
204  ஐக்கிய அமெரிக்கா 0.490100 0.564700 0.824100
205  உருகுவை 0.250400 0.081700 0.354800
206  உஸ்பெகிஸ்தான் 0.412500 0.412000 0.213300
207  வனுவாட்டு 0.041300 0.579400 0.704400
208  வெனிசுவேலா 0.496600 0.068600 0.135000
209  வியட்நாம் 0.238300 0.237700 0.508000
210  அமெரிக்க கன்னித் தீவுகள் 0.000000 0.314000 0.635900
211  மேற்குக் கரை 0.000000 0.143800 0.309500
212  யேமன் 0.000000 0.008000 0.002300
213  யுகோசுலாவியா 0.809200 0.606400 0.553000
214  சாம்பியா 0.780800 0.873400 0.735900
215  சிம்பாப்வே 0.387400 0.447200 0.736300

உசாத்துணை[தொகு]

  1. A. Alesina, E. La Ferrara (2005). "Ethnic Diversity and Economic Performance". Journal of Economic Literature: 762–800. http://www.economics.harvard.edu/faculty/alesina/files/Ethnic%20Diversity%20and%20Economic%20Performance.pdf. பார்த்த நாள்: September 13, 2012. 
  2. Natalka Patsiurko, John L. Campbell and John A. Hall (2012). "Measuring cultural diversity: ethnic, linguistic and religious fractionalization in the OECD". Ethnic and Racial Studies 35 (2): 195–217. doi:10.1080/01419870.2011.579136. http://www.dartmouth.edu/~socy/pdfs/measuring_cultural_diversity.pdf. பார்த்த நாள்: September 13, 2012. 
  3. 3.0 3.1 James Fearon (2003). "Ethnic and Cultural Diversity by Country". Journal of Economic Growth 8: 195–222. doi:10.1023/A:1024419522867. http://telematica.politicas.unam.mx/biblioteca/archivos/040107017.pdf. பார்த்த நாள்: 2015-10-07. 
  4. 4.0 4.1 Alberto Alesina (2003). "Fractionalization". Journal of Economic Growth 8: 155–194. doi:10.1023/a:1024471506938. http://www.economics.harvard.edu/faculty/alesina/files/fractionalization.pdf. பார்த்த நாள்: September 13, 2012.