2005 ஆம் ஆண்டு மக்கள் தொகை அடிப்படையில் நாடுகளின் பட்டியல்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
2005 ஆம் ஆண்டு மக்கள் தொகை

இது ஒரு 2005 ஆம் ஆண்டு மக்கள் தொகை அடிப்படையில் நாடுகளின் பட்டியல். 1 சூலை 2005 அன்று கணக்கிடப்பட்ட இதன் இலக்கங்கள் கிட்ட தொகைக்கு (1,000) மட்டம் தட்டப்பட்டுள்ளது . இவை ஐ.நா. இன் 2005 அறிக்கையிலிருந்து எடுக்கப்பட்டுள்ளன.[1]

தரம் நாடு/நிலப்பகுதி மக்கள் தொகை
சூலை 2005
ஐ.நா கணக்கீடு
உலக மக்கள் தொகை 6,464,750,000
1  சீனா 1,307,593,000
2  இந்தியா 1,103,371,000[2]
3  ஐக்கிய அமெரிக்கா 298,213,000
4  இந்தோனேசியா 222,781,000
5  பிரேசில் 186,405,000
6  பாக்கித்தான் 157,935,000
7  உருசியா 143,202,000
8  வங்காளதேசம் 141,822,000
9  நைஜீரியா 131,530,000
10  சப்பான் 128,085,000
11  மெக்சிக்கோ 107,029,000
12  வியட்நாம் 84,238,000
13  பிலிப்பீன்சு 83,054,000
14  செருமனி 82,689,000
15  எதியோப்பியா 77,431,000
16  எகிப்து 74,033,000
17  துருக்கி 73,193,000
18  ஈரான் 69,515,000
19  பிரான்சு 65,446,000
20  தாய்லாந்து 64,233,000
21  ஐக்கிய இராச்சியம் 59,668,000
22  இத்தாலி 58,093,000
23  காங்கோ மக்களாட்சிக் குடியரசு 57,549,000
24  மியான்மர் 50,519,000
25  தென் கொரியா 50,000,000
26  தென்னாப்பிரிக்கா 48,432,000
27  உக்ரைன் 46,481,000
28  கொலம்பியா 45,600,000
29  எசுப்பானியா 43,064,000
30  அர்கெந்தீனா 38,747,000
31  போலந்து 38,530,000
32  தன்சானியா 38,329,000
33  சூடான் 36,233,000
34  கென்யா 34,256,000
35  அல்ஜீரியா 32,854,000
36  கனடா 32,268,000
37  மொரோக்கோ 31,478,000
38  ஆப்கானித்தான் 29,863,000
39  உகாண்டா 28,816,000
40  ஈராக் 28,807,000
41  பெரு 27,968,000
42  நேபாளம் 27,133,000
43  வெனிசுவேலா 26,749,000
44  உஸ்பெகிஸ்தான் 26,593,000
45  மலேசியா 25,347,000
46  சவூதி அரேபியா 24,573,000
47  சீனக் குடியரசு (Taiwan) 22,894,384[3]
48  வட கொரியா 22,488,000
49  கானா 22,113,000
50  உருமேனியா 21,711,000
51  யேமன் 20,975,000
52  இலங்கை 20,743,000
53  ஆத்திரேலியா 20,155,000[4]
54  மொசாம்பிக் 19,792,000
55  சிரியா 19,043,000
56  மடகாசுகர் 18,606,000[5]
57  ஐவரி கோஸ்ட் 18,154,000
58  கமரூன் 16,322,000
59  நெதர்லாந்து 16,299,000
60  சிலி 16,295,000
61  அங்கோலா 15,941,000
62  கசக்கஸ்தான் 14,825,000
63  கம்போடியா 14,071,000
64  நைஜர் 13,957,000
65  மாலி 13,518,000
66  புர்க்கினா பாசோ 13,228,000
67  எக்குவடோர் 13,228,000
68  சிம்பாப்வே 13,010,000
69  மலாவி 12,884,000
70  குவாத்தமாலா 12,599,000
71  சாம்பியா 11,668,000
72  செனிகல் 11,658,000
73  கியூபா 11,269,000
74  கிரேக்க நாடு 11,120,000
75  போர்த்துகல் 10,495,000
76  பெல்ஜியம் 10,419,000
77  செக் குடியரசு 10,220,000
78  தூனிசியா 10,102,000
79  அங்கேரி 10,098,000
80  செர்பியா 9,778,991[6]
81  பெலருஸ் 9,755,000
82  சாட் 9,749,000
83  கினியா 9,402,000
84  பொலிவியா 9,182,000
85  சுவீடன் 9,041,000
86  ருவாண்டா 9,038,000
87  டொமினிக்கன் குடியரசு 8,895,000
88  எயிட்டி 8,528,000
89  பெனின் 8,439,000
90  அசர்பைஜான் 8,411,000
91  சோமாலியா 8,228,000
92  ஆஸ்திரியா 8,189,000
93  பல்கேரியா 7,726,000
94  புருண்டி 7,548,000
95  சுவிட்சர்லாந்து 7,252,000
96  ஒண்டுராசு 7,205,000
97  ஆங்காங் (PR China) 7,041,000
98  எல் சல்வடோர 6,881,000
99  இசுரேல் 6,725,000
100  தஜிகிஸ்தான் 6,507,000
101  பரகுவை 6,158,000
102  டோகோ 6,145,000
103  லாவோஸ் 5,924,000
104  பப்புவா நியூ கினி 5,887,000
105  லிபியா 5,853,000
106  யோர்தான் 5,703,000
107  திபெத் (U-tsang Kham and Amdo) 5,700,000
108  சியேரா லியோனி 5,525,000
109  நிக்கராகுவா 5,487,000
110  டென்மார்க் 5,431,000
111  சிலவாக்கியா 5,401,000
112  கிர்கிசுத்தான் 5,264,000
113  பின்லாந்து 5,249,000[7]
114  துருக்மெனிஸ்தான் 4,833,000
115  நோர்வே 4,620,000[8]
116  குரோவாசியா 4,551,000
117  ஐக்கிய அரபு அமீரகம் 4,496,000
118  சியார்சியா 4,474,000
119  எரித்திரியா 4,401,000
120  கோஸ்ட்டா ரிக்கா 4,327,000
121  சிங்கப்பூர் 4,326,000
122  மல்தோவா 4,206,000
123  அயர்லாந்து 4,148,000
123  மத்திய ஆப்பிரிக்கக் குடியரசு 4,038,000
124  நியூசிலாந்து 4,028,000
125  காங்கோ 3,999,000
126  புவேர்ட்டோ ரிக்கோ (US) 3,955,000
127  பொசுனியா எர்செகோவினா 3,907,000
128  பலத்தீன் 3,702,000
129  லெபனான் 3,577,000
130  உருகுவை 3,463,000
131  லித்துவேனியா 3,431,000
132  லைபீரியா 3,283,000
133  பனாமா 3,232,000
134  அல்பேனியா 3,130,000
135  மூரித்தானியா 3,069,000
136  ஆர்மீனியா 3,016,000
137  குவைத் 2,687,000
138  ஜமேக்கா 2,651,000
139  மங்கோலியா 2,646,000
140  ஓமான் 2,567,000
141  லாத்வியா 2,307,000
142  பூட்டான் 2,163,000[9]
143  மாக்கடோனியக் குடியரசு 2,034,000
144  நமீபியா 2,031,000
145  சுலோவீனியா 1,967,000
146  லெசோத்தோ 1,795,000
147  போட்சுவானா 1,765,000
148  கினி-பிசாவு 1,586,000
149  கம்பியா 1,517,000
150  காபொன் 1,384,000
151  எசுத்தோனியா 1,330,000
152  டிரினிடாட் மற்றும் டொபாகோ 1,305,000
153  மொரிசியசு 1,245,000[10]
154  சுவாசிலாந்து 1,032,000
155  கிழக்குத் திமோர் 947,000
156  பிஜி 848,000
157  சைப்பிரசு 835,000[11]
158  கத்தார் 813,000
159  கொமொரோசு 798,000[12]
160  சீபூத்தீ 793,000
161  ரீயூனியன் (France) 785,000
162  கயானா 751,000
163  பகுரைன் 727,000
164  மொண்டெனேகுரோ 620,145[13]
165  கேப் வர்டி 507,000
166  எக்குவடோரியல் கினி 504,000
167  சொலமன் தீவுகள் 478,000
168  லக்சம்பர்க் 465,000
169  மக்காவு (PR China) 460,000
170  சுரிநாம் 449,000
171  குவாதலூப்பு (France) 448,000
172  மால்ட்டா 402,000
173  மர்தினிக்கு (France) 396,000
174  புரூணை 374,000
175  மேற்கு சகாரா 341,000
176  மாலைத்தீவுகள் 329,000
177  பஹமாஸ் 323,000
178  ஐசுலாந்து 295,000
179  பெலீசு 270,000
180  பார்படோசு 270,000
181  பிரெஞ்சு பொலினீசியா (France) 257,000
182  நியூ கலிடோனியா (France) 237,000
183  வனுவாட்டு 211,000
184  பிரெஞ்சு கயானா (France) 187,000
185  சமோவா 185,000
186  நெதர்லாந்து அண்டிலிசு (Netherlands) 183,000
187  குவாம் (US) 170,000
188  செயிண்ட். லூசியா 161,000
189  சாவோ தொமே மற்றும் பிரின்சிப்பி 157,000
190 கால்வாய் தீவுகள் (UK) 149,000[14]
191  செயின்ட் வின்செண்டு மற்றும் கிரெனடீன்கள் 119,000
192  அமெரிக்க கன்னித் தீவுகள் (US) 112,000
193  மைக்குரோனீசியக் கூட்டு நாடுகள் 110,000
194  கிரெனடா 103,000
195  தொங்கா 102,000
196  அரூபா (Netherlands) 99,000
197  கிரிபட்டி 99,000
198  அன்டிகுவா பர்புடா 81,000
199  வடக்கு மரியானா தீவுகள் (US) 81,000
200  சீசெல்சு 81,000
201  டொமினிக்கா 79,000
202  மாண் தீவு 77,000
203  அந்தோரா 67,000
204  அமெரிக்க சமோவா (US) 65,000
205  பெர்முடா (UK) 64,000
206  மார்சல் தீவுகள் 62,000
207  கிறீன்லாந்து (டென்மார்க்) 57,000
208  பரோயே தீவுகள் (டென்மார்க்) 47,000
209  கேமன் தீவுகள் (UK) 45,000
210  செயிண்ட். கிட்ஸ் நெவிஸ் 43,000
211  மொனாகோ 35,000
212  லீக்கின்ஸ்டைன் 35,000
213  சான் மரீனோ 28,000
214  கிப்ரல்டார் (UK) 28,000
215  துர்கசு கைகோசு தீவுகள் (UK) 26,000
216  பிரித்தானிய கன்னித் தீவுகள் (UK) 22,000
217  பலாவு 20,000
218  குக் தீவுகள் (NZ) 18,000
219  வலிசும் புட்டூனாவும் (France) 15,000
220  நவூரு 14,000
221  அங்கியுலா (UK) 12,000
222  துவாலு 10,000
223  செயிண்ட் ப்யேர் அண்ட் மீகேலோன் (France) 6,000
224  செயிண்ட் எலனா (UK) 5,000[15]
225  மொன்செராட்
(UK) || 4,000
226  போக்லாந்து தீவுகள் (UK) 3,000
227  நியுவே (NZ) 1,000
228  டோக்கெலாவ் (NZ) 1,000
229  வத்திக்கான் நகர் 783
230  பிட்கன் தீவுகள் (UK) 67

மேலும் காண்க[தொகு]

குறிப்புகள்[தொகு]

  1. U.N. World Population Prospects (2004 revision)
  2. Includes data from சம்மு காசுமீர் (India-administered), ஆசாத் காஷ்மீர் (Pakistan-administered), and அக்சாய் சின் (PRC-administered).
  3. Consists of the island groups of சீனக் குடியரசு, the Pescadores, Kinmen, Matsu, etc., which are under the effective control of the சீனக் குடியரசு, and are claimed by the சீன மக்கள் குடியரசு. Population figure is from the CIA World Factbook (from 2005-07-01).
  4. Includes கிறிஸ்துமசு தீவு (1,508), கொக்கோசு (கீலிங்) தீவுகள் (628), and நோர்போக் தீவு (1,828).
  5. The figure from the National Institute of Statistics in Madagascar does not agree with the UN figure. Latest estimate is from 2004, extrapolation gives about 17,400,000 in 2005 [1] பரணிடப்பட்டது 2003-03-12 at the வந்தவழி இயந்திரம்.
  6. Geohive.com: 1991 Census figure including Kosovo (with 1.96 million).
  7. Includes எலந்து
  8. Includes Svalbard (2,701) and Jan Mayen Island.
  9. The figure from the government of Bhutan does not agree with the UN figure. The 2005 Census பரணிடப்பட்டது 2006-06-23 at the வந்தவழி இயந்திரம் figure is 672,425.
  10. Includes Agalega, Rodrigues and St. Brandon.
  11. Estimated total population of both Greek and Turkish controlled areas. The Statistical Institute of the Republic of Cyprus shows a population of 749,200 (2004 Census). The 2006 census of the Turkish controlled area (TRNC) shows a population of 264,172.
  12. Includes the island of மயோட்டே (with a population in 2002 of 160,265).
  13. Figure from the 2003 census பரணிடப்பட்டது 2009-11-26 at the வந்தவழி இயந்திரம்.
  14. Consists of the bailiwicks of Guernsey (with a population at the 2001 census of 62,101) and யேர்சி (with a population at the 2001 census பரணிடப்பட்டது 2006-08-23 at the வந்தவழி இயந்திரம் of 87,186).
  15. Includes Ascension and டிரிசுதான் டா குன்ஃகா

வெளி இணைப்புகள்[தொகு]