தைட்டானியம்(III) ஆக்சைடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தைட்டானியம்(III) ஆக்சைடு
பெயர்கள்
ஐயூபிஏசி பெயர்
தைட்டானியம்(III) ஆக்சைடு
வேறு பெயர்கள்
தைட்டானியம் செசுகியுவாக்சைடு
இனங்காட்டிகள்
1344-54-3 Y
InChI
  • InChI=1S/3O.2Ti
யேமல் -3D படிமங்கள் Image
பப்கெம் 123111
SMILES
  • O=[Ti]O[Ti]=O
பண்புகள்
Ti2O3
வாய்ப்பாட்டு எடை 143.76 கி/மோல்
தோற்றம் கருநீலக்கருப்பு துகள்
மணம் நெடியற்றது
அடர்த்தி 4.49 கி/செ.மீ3
உருகுநிலை 2,130 °C (3,870 °F; 2,400 K) (சிதைவடையும்)
கரையாது
தீங்குகள்
ஈயூ வகைப்பாடு பட்டியலிடப்படவில்லை
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும்
பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும்.
 Y verify (இதுY/N?)
Infobox references

தைட்டானியம்(III) ஆக்சைடு (Titanium(III) oxide) என்பது Ti2O3 என்ற மூலக்கூற்று வாய்ப்பாடு கொண்ட ஒரு கனிம வேதியியல் சேர்மமாகும் தைட்டானியம் மற்றும் ஆக்சிசன் சேர்ந்து உருவாகும் தைட்டானியம்(III) ஆக்சைடு அலுமினியம் ஆக்சைடின் படிகஅமைப்புகளில் ஒன்றான குருந்தத்தின்[1] படிக அமைப்புடன் காணப்படுகிறது. 1600°செ வெப்பநிலையில் [1]தைட்டானியம் ஈராக்சைடுடன் உலோக தைட்டானியம் சேர்த்து வினைபுரியச் செய்தால் தைட்டானியம்(III) ஆக்சைடு தயாரிக்க முடியும். ஆக்சிசனேற்றம் செய்யும் தன்மை கொண்ட அமிலங்களுடன்[1] இது வினைபுரிகிறது. 200 °செ வெப்பநிலையில் குறைகடத்தி நிலையில் இருந்து உலோகக் கடத்தி என்ற நிலைக்கு தைட்டானியம்(III) ஆக்சைடு நிலைமாற்றம் அடைகிறது[1].

மேற்கோள்கள்[தொகு]

  1. 1.0 1.1 1.2 1.3 Greenwood, Norman N.; Earnshaw, Alan (1997). Chemistry of the Elements (2nd ). Butterworth-Heinemann. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:0080379419. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=தைட்டானியம்(III)_ஆக்சைடு&oldid=2747286" இலிருந்து மீள்விக்கப்பட்டது