2015 பசிபிக் சூறாவளிப் பருவகாலம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
2015 பசிபிக் சூறாவளிப் பருவகாலம்
Season summary map
முதலாவது புயல் தோன்றியது மே 28, 2015
கடைசி புயல் அழிந்தது தற்போது
பலம் வாய்ந்த புயல் ஜிமினா – 936 mbar (hPa) (27.65 inHg), 150 mph (240 km/h)
Total depressions 22
Total storms 19
Hurricanes 11
Major hurricanes (Cat. 3+) 8
இறந்தோர் தொகை 1 நேரடியாக, 1 மறைமுகமாக
மொத்த அழிவு $1.13 million (2015 USD)
Pacific hurricane seasons
2013, 2014, 2015, Post-2015
Related article

2015 பசிபிக் சூறாவளிப் பருவகாலம் (2015 Pacific hurricane season) என்பது வருடாந்த வெப்பமண்டல புயல் வளர்ச்சியில் (Tropical cyclogenesis) ஏற்படும் சூறாவளிப் பருவகாலம் ஆகும். இப்பருவக்காலத்தில் கிழக்குப் பசிபிக் பெருங்கடலில் வெப்ப மண்டலச் சூறாவளிகள் ஏற்படுகின்றன. இப்பருவகாலம் கிழக்குப் பசுபிக் சமுத்திரத்தில் 2015 ஆம் ஆண்டு அண்ணளவாக மே மாதம் 15 ஆம் திகதி ஆரம்பமாகியது. பின்னர் 2015 ஆம் ஆண்டு சூன் மாதம் 01 ஆம் திகதி மத்திய பசிபிக் பெருங்கடலில் ஆரம்பமாகியது. இப்பருவகாலம் 2015 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 20 ஆம் திகதி அளவில் இவ்விரு பிரதேச பெருங்கடல்களிலும் முடிவடையும்.[1][2][3]

வெளி இணைப்புகள்[தொகு]

மேற்கோள்கள்[தொகு]

  1. "Background Information: East Pacific Hurricane Season". Climate Prediction Center. College Park, Maryland: National Oceanic and Atmospheric Administration. May 22, 2014. பார்க்கப்பட்ட நாள் May 29, 2014.
  2. Presentan Primera Versión Del Pronóstico Para La Temporada De Ciclones Tropicales 2015 (PDF) (Report) (in ஸ்பானிஷ்). Servicio Meteorológico Nacional. April 10, 2015. Archived from the original (PDF) on 2015-05-28. பார்க்கப்பட்ட நாள் May 28, 2015.
  3. Gerry Bell; Hui Wang; Eric S. Blake; Christopher W. Landsea (May 27, 2015). NOAA 2015 Eastern Pacific Hurricane Season Outlook (Report). Climate Prediction Center. Archived from the original on May 11, 2015. பார்க்கப்பட்ட நாள் May 28, 2015.