G

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Gஇன் வளைந்த வடிவங்களை எழுதும் முறை

G (சீ) என்பது புதிய ஆங்கில நெடுங்கணக்கிலும் சீர்தரத்துக்கான அனைத்துலக நிறுவன அடிப்படை இலத்தீன் நெடுங்கணக்கிலும் ஏழாவது எழுத்து ஆகும்.[1]

கணிதத்திலும் அறிவியலிலும்[தொகு]

இயற்பியலில், ஈர்ப்பு மாறிலியைக் குறிக்க G பயன்படுத்தப்படுகின்றது. ஈர்ப்பு ஆர்முடுகலைக் குறிக்க g பயன்படுத்தப்படுகின்றது. திணிவின் அலகான கிராத்தின் குறியீடும் g ஆகும்.

  1. "English Alphabet". EnglishClub. பார்க்கப்பட்ட நாள் 31 ஆகத்து 2015.
"https://ta.wikipedia.org/w/index.php?title=G&oldid=3578401" இலிருந்து மீள்விக்கப்பட்டது