இரணைமடு வானூர்தி நிலையம்
இரணைமடு வானூர்தி நிலையம் | |||||||||||
---|---|---|---|---|---|---|---|---|---|---|---|
சுருக்கமான விபரம் | |||||||||||
வானூர்தி நிலைய வகை | Military/Public | ||||||||||
உரிமையாளர் | Government of Sri Lanka | ||||||||||
இயக்குனர் | Sri Lanka Air Force | ||||||||||
சேவை புரிவது | கிளிநொச்சி | ||||||||||
அமைவிடம் | இரணைமடு, Sri Lanka | ||||||||||
கட்டியது | 2003 | ||||||||||
பயன்பாடு | 2003–2009, 2011 – present | ||||||||||
கட்டளை அதிகாரி | M. M. T. C. Manamperi | ||||||||||
நிலப்படம் | |||||||||||
ஓடுபாதைகள் | |||||||||||
|
இரணைமடு வானூர்தி நிலையம் என்பது வான்புலிகள் அமைப்பின் வான்படைத்தளம் என இலங்கை அரசால் அடையாளப்படுத்தப்பட்ட தளமாகும். இலங்கை இராணுவம் இத்தளத்தை 2009ல் தன் வசப்படுத்தியதாக அறிவித்தது.[1] இது கிளிநொச்சி மாவட்டத்தில் உள்ளது.
மேற்கோள்கள்[தொகு]
- ↑ "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2012-02-03. பார்க்கப்பட்ட நாள் 2011-11-03.