பேச்சு:கிரேடியன்

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

கட்டுரையில் காணப்படும் gon என்பதன் ஒலிபெயர்ப்பு கான் என்பது சரியானதா? - சரியான ஒலிபெயர்ப்பு அறிந்த பயனர்கள்கருத்துத் தெரிவித்து உதவுமாறு கேட்டுக்கொள்கிறேன். அப்பெயரில் கட்டுரைக்கு வழிமாற்றுத் தரவேண்டும்.--Booradleyp1 (பேச்சு) 14:14, 21 செப்டம்பர் 2015 (UTC)

@உலோ.செந்தமிழ்க்கோதை:, @மதனாஹரன்: இதில் எனக்கு உதவ முடியுமா?--Booradleyp1 (பேச்சு) 04:03, 4 அக்டோபர் 2015 (UTC)[பதிலளி]

gon என்ற சொல்லின் ஒலிப்பு கோண் என்பதே. கோண அளவின் கூறான gonஐத் தமிழில் கோண் என்றே வழங்கலாம்.கோண் தலைப்பை முதன்மைத் தலைப்பாக்கி கிரேடியன். கிரேடு தலைப்புகளில் இருந்து வழிமாற்றுகள் தரலாம்.உலோ.செந்தமிழ்க்கோதை (பேச்சு) 05:03, 4 அக்டோபர் 2015 (UTC)[பதிலளி]

@உலோ.செந்தமிழ்க்கோதை: வழிகாட்டலுக்கு மிகவும் நன்றி.--Booradleyp1 (பேச்சு) 13:18, 4 அக்டோபர் 2015 (UTC)[பதிலளி]

@Kanags: ’கோண்’ - என்பதை இக்கட்டுரையின் முதன்மைத் தலைப்பாக மாற்றி, கிரேடு, கிரேடியன் இரண்டையும் வழிமாற்றாக்கித் தரும்படி கேட்டுக்கொள்கிறேன். --Booradleyp1 (பேச்சு) 13:18, 4 அக்டோபர் 2015 (UTC)[பதிலளி]

எதற்காக கோண் என்பதை முதன்மைத் தலைப்பாக்க வேண்டும்? கிரேடியன் என்பதே வழக்கில் உள்ள சொல்.--Kanags \உரையாடுக 22:23, 4 அக்டோபர் 2015 (UTC)[பதிலளி]

ஆ.வி கட்டுரையில் கோணத்தின் இந்த அலகுக்கான தற்காலப் பன்னாட்டுத் தரக் குறியீடு கோண் (en:ISO 31-1 என்று தரப்பட்டுள்ளது. மேலும் பயனர் உலோ.செந்தமிழ்க்கோதையும் பரிந்துரைத்திருந்தார். அதனால்தான் கோண் முதன்மைத் தலைப்பாக இருக்கட்டுமே என நினைத்தேன். தேவையில்லை என்றால் வழிமாற்றாகத் தரலாம்.--Booradleyp1 (பேச்சு) 13:50, 5 அக்டோபர் 2015 (UTC)[பதிலளி]

"https://ta.wikipedia.org/w/index.php?title=பேச்சு:கிரேடியன்&oldid=1929089" இலிருந்து மீள்விக்கப்பட்டது