பெரிஸ்டால்டிக் எக்கி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
இரண்டு ஊர்திபின் உருளையுள்ள பெரிஸ்டால்டிக் எக்கி
இயங்கிகொண்டிருக்கும் பெரிஸ்டால்டிக் எக்கி

பெரிஸ்டால்டிக் எக்கி (ஆங்கிலத்தில் :peristaltic pump) அல்லது சுற்றிழுப்பசைவு விசையியக்கக் குழாய் நேர்மறை இடமாற்ற கொள்கையின் அடிப்படையில் இயங்கும் எக்கியாகும். இது சுழல் விசையியக்கக்குழாய் உறையின் உட்புறமுள்ள நெகிழ்குழாயின் வழியே பல்வேறு திரவங்களை இடமாற்றுகிறது.

வரலாறு[தொகு]

1881 ஆம் ஆண்டு, 'பெரிஸ்டால்டிக் விசையியக்கக் குழாய்' அமெரிக்காவில் யூஜின்ஆலன் என்பவரால் காப்புரிமை பெறப்பட்டது. அதனை இருதய அறுவை சிகிச்சை நிபுணர் டாக்டர். மைக்கேல் இ. டிபாக்கே 1932ல் மருத்தவ மாணவராக இருந்தபொழுது பிரபலப்படுத்தினார். [1]


பயன்பாடுகள்[தொகு]

  • விவசாயம்
    • 'Sapsucker' pumps to extract maple tree sap
  • உணவு உற்பத்தி மற்றும் விற்பனை
    • Liquid food fountains
    • பானங்கள் விநியோகிக்கும் கருவி (Beverage dispensing)
    • Food-service Washing Machine fluid pump
  • இராசயணம்
    • அச்சு, வண்ணப்பூச்சு, நிறமிகள் (Printing, paint and pigments)
    • மருந்து பொருட்கள் உற்பத்தி
    • Dosing systems for dishwasher and laundry chemicals
  • பொறியியல் மற்றும் உற்பத்தி
    • Concrete pump
    • காகிதக்கூழ் மற்றும் காகித உற்பத்தி மையங்கள் (Pulp and paper plants)
    • குறைந்தளவு உயவிடல் (Minimum quantity lubrication)

சான்றுகள்[தொகு]

  1. Dr. Michael E. DeBakey. "Methodist DeBakey Heart & Vascular Center". Archived from the original on 2011-07-27. பார்க்கப்பட்ட நாள் 2010-06-27.
"https://ta.wikipedia.org/w/index.php?title=பெரிஸ்டால்டிக்_எக்கி&oldid=3565041" இலிருந்து மீள்விக்கப்பட்டது