வைசாலி வட்டம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

வைசாலி வட்டம் (वैशाली प्रखण्ड), பீகாரிலுள்ள வைசாலி மாவட்டத்தின் 14 வட்டங்களில் ஒன்றாகும்.

ஊராட்சிகள்[தொகு]

இந்த வட்டத்தில் உள்ள ஊராட்சிகள்[1]

  1. பகவான்பூர் ரத்தி
  2. அம்ருத்பூர்
  3. அபுல்ஹசன்பூர்
  4. ஜயகைலி
  5. சஹிமாபூர்
  6. மஜவுலி
  7. குலாடு
  8. சலேம்பூர்
  9. பாகவத்பூர்
  10. மதரனா
  11. சிந்தாமணிபூர்

இதனையும் காண்க[தொகு]

சான்றுகள்[தொகு]

  1. "புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட ஊராட்சித் தலைவர்கள் - வைசாலி மாவட்டம் - பீகார் மாநில ஊராட்சித் துறை அமைச்சகம் (இந்தியில்)" (PDF). Archived from the original (PDF) on 2014-11-03. பார்க்கப்பட்ட நாள் 2015-09-13.
"https://ta.wikipedia.org/w/index.php?title=வைசாலி_வட்டம்&oldid=3572752" இலிருந்து மீள்விக்கப்பட்டது