பார்க் ஹீ-சூன்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
பார்க் ஹீ-சூன்
பிறப்புபெப்ரவரி 13, 1970 (1970-02-13) (அகவை 54)
தென் கொரியா
பணிநடிகர்
செயற்பாட்டுக்
காலம்
1990-இன்று வரை

பார்க் ஹீ-சூன் (ஆங்கில மொழி: Park Hee-soon) (பிறப்பு: பெப்ரவரி 13, 1970) ஒரு தென் கொரியா நாட்டு நடிகர் ஆவார். இவர் 1990ஆம் ஆண்டு முதல் பல திரைப்படங்களிலும் மற்றும் தொலைக்காட்சி தொடர்களிலும் நடித்து வருகின்றார். இவர் பல மேடை நாடகங்களிலும் நடித்துள்ளார் என்பது குறிப்பிடதக்கது.

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=பார்க்_ஹீ-சூன்&oldid=3001303" இலிருந்து மீள்விக்கப்பட்டது