பூர்வோத்தர் சம்பர்க் கிராந்தி விரைவுவண்டி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
வண்டியின் வழித்தட விவரங்கள்
வண்டியின் வழித்தட விவரங்கள்

பூர்வோத்தர் சம்பர்க் கிராந்தி விரைவுவண்டி என்பது இந்திய இரயில்வேயினால் இயக்கப்படுகின்ற விரைவுவண்டி ஆகும். இது சம்பர்க் கிராந்தி விரைவுவண்டி வகையைச் சேர்ந்தது. இது அசாமின் குவஹாட்டியில் இருந்து, புது தில்லி வரை சென்று திரும்பும். இது 1974 கிமீ தொலைவைக் கடக்கிறது.

விவரங்கள்[தொகு]

வண்டி எண் வழித்தடம் வந்துசேரும் நேரம் கிளம்பும் நேரம் நாட்கள்
12501 குவாஹாட்டி – புது தில்லி 06:00 13:00 திங்கள், புதன், சனி
12502 புது தில்லி – குவாஹாட்டி 23:45 08:15 புதன், வியாழன், ஞாயிறு

வழித்தடம்[தொகு]

நிலையத்தின் குறியீடு நிலையத்தின் பெயர் தொலைவு (கிமீ)
GHY குவாஹாட்டி 0
GLPT கோல்பாரா 129
NBQ புது பாங்காய்காவோன் 209
NJP புது ஜல்பாய்குரி 486
KIR கட்டிஹார் சந்திப்பு 687
ALD அலாகாபாத் 1341
CNB கான்பூர் சென்ட்ரல் 1535
NDLS புது தில்லி 1974

இணைப்புகள்[தொகு]