பேச்சு:கிருஷ்ணகிரி மாவட்டம்

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
கிருஷ்ணகிரி மாவட்டம் என்னும் கட்டுரை இந்தியா தொடர்பான கருத்துகளைக் கொண்ட கட்டுரைகளை மேம்படுத்தவும், புதிய கட்டுரைகள் இயற்றுவதையும் நோக்கமாக உடைய விக்கித்திட்டம் இந்தியா என்னும் திட்டத்துடன் தொடர்புடையது ஆகும். இத் திட்டத்தில் நீங்களும் பங்குபெற விரும்பினால், திட்டப் பக்கத்துக்குச் செல்லவும். செய்யவேண்டிய பணிகள் பற்றிய பட்டியலையும் அங்கே காணலாம்.


தலைப்பு மாற்றம்[தொகு]

இக் கட்டுரையின் தலைப்பை மாற்ற விண்ணப்பம். காரணங்கள்:

  • 1. இக்கட்டுரை கிருஷ்ணகிரி என்று தான் தொடங்கப்பட்டுள்ளது.
  • 2. இக் கட்டுரையின் தலைப்பை எவ்வித உரையாடுலுமின்றி தன்னிச்சையாக பயனர் ஒருவர் மாற்றியிருக்கின்றார்.
  • 3. தமிழ்நாடு அரசு தமது ஆவணங்களில் அதிகாரப்பூர்வமாக கிருஷ்ணகிரி என்று தான் பயன்படுத்தி வருகின்றது.
  • 4. கிருஷ்ணகிரி என்ற சொல்லே கட்டுரை முழுவதும் பயின்று வருகின்றது, ஆனால் தலைப்பு மட்டும் மாற்றப்பட்டுள்ளது --Winnan Tirunallur (பேச்சு) 21:39, 25 ஆகத்து 2015 (UTC)[பதிலளி]
👍 விருப்பம்--Kanags \உரையாடுக 01:14, 26 ஆகத்து 2015 (UTC)[பதிலளி]

இக்கட்டுரையில் உள்ளவாறு யாரும் பெயரை எழுதுவதில்லை இது தவறான பெயராகும் கிரந்தம் நீக்கி எழுதுபவர்கள் கிருட்டிணகிரி மாவட்டம் என்றே எழுதுகின்றனர்.arulghsrArulghsr (பேச்சு) 04:34, 31 ஆகத்து 2015 (UTC)[பதிலளி]