பெரிய பெங்களூர் மாநகரப் பேரவை

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

பெரிய பெங்களூர் மாநகராட்சி (அ) பரந்த பெங்களூர் மாநகராட்சி (கன்னடத்தில் பிருகத்து பெங்களூரு மகாநகர பாலிகே) அல்லது நம்ம பெங்களூர் மாநகராட்சி, ஒரு உள்ளாட்சி நிறுவனம் ஆகும். இதுவே பெங்களூர் மகாநகரின் ஆளும் அமைப்பும் ஆகும்.

வரலாறு[தொகு]

1862-இல் கன்னடர்களின் "பெங்களூர் பேட்ட" தனி நகராட்சியாகவும், தமிழர்கள் அதிகம் நிறைந்த "பெங்களூர் கண்டோன்மென்ட்" தனி நகரட்சியாகவும் ஆங்கிலேய அரசின் சார்பாக "'மதராசு மாகாண" நிர்வாகி அறிவித்தார். இது பெங்களூரின் செல்வச்சீமான்கள் ஒன்பது பேரின் ஒத்துழைப்பால் அமைக்கப் பெற்றது.

பெங்களூர் மாநகராட்சி[தொகு]

விடுதலை கிடைத்த பின்னர், இவை இரண்டும் ஒன்றிணைக்கப்பட்டு பெங்களூர் மாநகர பேரவை (அ) பெங்களூர் மாநகராட்சியாக அறிவிக்கபெற்றது. [ஆங்கிலத்தில் : bangalore city municipal corporation' (BCMC )].

பெரிய பெங்களூர் மாநகராட்சி[தொகு]

தற்போது, 2007 இல் பெங்களூரின் அருகே இருந்த, மத்திகரை மாநகராட்சி, கே.ஆர் புரம் நகராட்சி, மேலும் 111 ஊராட்சி அமைப்புகள் "'BCMC " யுடன் ஒன்றிணைக்கப்பட்டு, பெங்களூர் மாநகராட்சி ,பெரிய பெங்களூர் மாநகராட்சி யாக தரம் உயர்த்தப்பட்டது.

நம்ம பெங்களூர் மாநகர பேரவை[தொகு]

பெங்களூர் வாழ் மக்கள் தங்கள் நகரின் மீதான பற்றின் காரணமாக நம்ம பெங்களூர் மாநகர பேரவை என பரவலாக அழைக்கின்றனர்.

வார்டுகள்[தொகு]

பெங்களூர் மாநகரப் பேரவையில் 198 வார்டுகளின் உறுப்பினர்கள் பங்கேற்பர். அந்த 198 வார்டுகளின் பட்டியல் கீழே தரப்பட்டுள்ளது.

  • கெம்பேகவுடா
  • சவுடேஸ்வர்
  • ஆத்தூர்
  • யலகங்கா
  • ஜக்கூர்
  • தனிசந்திரா
  • பயத்தராயனபுரா
  • கொடிகேஹள்ளி
  • வித்யாரண்யபுரா
  • தொத்தபொம்மசந்திரா
  • குவெம்பு நகர்
  • ஷெட்டிஹள்ளி
  • மல்லசந்திரா
  • பகலகுண்டே
  • டி-தசராஹள்ளி
  • ஜலஹள்ளி
  • ஜே.பி.பார்க்
  • ராதாகிருஷ்ணா கோயில்
  • சஞ்சய் நகர்
  • கங்கா நகர்
  • ஹெப்பள்
  • விசுவநாத்நாகேனாஹள்ளி
  • நாகவரா
  • எச்.பி.ஆர். லேயவுட்
  • ஹொரமாவு
  • ராமமூர்த்தி நகர்
  • பனசவாடி
  • கம்மனஹள்ளி
  • கச்சரகனஹள்ளி
  • கடுகொண்டனஹள்ளி
  • குஷால் நகர்
  • கவல்பைரசந்திரா
  • மனோராயனபாளையா
  • கங்கேனஹள்ளி
  • அரமனே நகர்
  • மத்திகரை
  • யஷ்வந்துபூர்
  • எச்.எம்.டி
  • சொக்கசந்திரா
  • தொத்த பிடர்கல்லு
  • பீண்யா தொழில்நுட்பப் பகுதி
  • லட்சுமிதேவி நகர்
  • நந்தினி லேயவுட்
  • மரப்பனபாளையா
  • மல்லேஸ்வரம்
  • ஜெயசாமராஜேந்திரநகர்
  • தேவரஜீவனஹள்ளி
  • முனீஸ்வரா நகர்
  • லிங்கராஜபுரா
  • பென்னிகனஹள்ளி
  • விஜினிபுரா
  • கே.ஆர்.புரம்
  • பசவனபுரா
  • ஹூடி
  • தேவசந்திரா
  • ஏ.நாரயணபுரா
  • சி.வி.ராமன் நகர்
  • ஹொசதிப்பசந்திரா
  • மாருதிசேவா நகர்
  • சகாயபுரம்
  • எஸ்.கே.கார்டன்
  • ராமசாமி பாளையா
  • ஜெயமகால்
  • ராஜமகால்
  • காடு மல்லேஸ்வரா
  • சுப்பிரமணிய நகர்
  • நாகபுரா
  • மகாலட்சுமிபுரம்
  • லக்கரே
  • ராஜகோபால நகர்
  • ஹெக்கனஹள்ளி
  • ஹீரோஹள்ளி
  • கொட்டிகேபாளையா
  • சக்திகணபதி நகர்
  • சங்கரமாதா
  • காயத்ரி நகர்
  • தத்தாத்ரேரா கோயில்
  • புலிகேசி நகர்
  • சர்வக்ஞ நகர்
  • ஹொய்சாளா நகர்
  • விஞ்ஞான நகர்
  • கருடாசர்பாளையா
  • கடுகுடி
  • ஹகடூரு
  • தொத்தனெக்குண்டி
  • மாரத்தஹள்ளி
  • எச்.ஏ.எல் ஏர்போர்ட்
  • ஜீவன்பீமா நகர்
  • ஜோகுபாளையா
  • அலசூர்
  • பாரதி நகர்
  • சிவாஜி நகர்
  • வசந்த் நகர்
  • காந்தி நகர்
  • சுபாஷ் நகர்
  • ஒக்கலிபுரம்
  • தயாநந்த நகர்
  • பிரகாஷ் நகர்
  • ராஜாஜி நகர்
  • பசவேஸ்வரா நகர்
  • காமாட்சிபாளையா
  • ரிசபாவதி
  • காவேரிபுரா
  • கோவிந்தராஜ நகரா
  • அக்ரகார தரசாஹள்ளி
  • டாக்டார் ராஜ்குமார்
  • சிவநகர்
  • ஸ்ரீ ராமந்திரா
  • சிக்பேட்டை
  • சம்பங்கிராம் நகர்
  • சாந்தலா நகர்
  • தொம்மலூர்
  • கோனேனா அக்கிரகாரா
  • அகரம்
  • வண்ணாரப்பேட்டை
  • நீலசந்திரா
  • சாந்தி நகர்
  • சுதம் நகர்
  • தர்மராயசாமி கோயில்
  • காட்டன்பேட்டை
  • பின்னிபேட்டை
  • கெம்பபுரா
  • விஜய்நகர்
  • ஹொசஹள்ளி
  • மரேனஹள்ளி
  • மாருதி மந்திரா
  • மூடலபாளையா
  • நகரபாவி
  • ஞானபாரதி
  • உள்ளலு
  • நயந்தனஹள்ளி
  • அத்திகுப்பே
  • ஹம்பி நகர்
  • பாபுஜி நகர்
  • பதராயனபுரா
  • ஜகஜீவன்ராம் நகர்
  • ராயபுரம்
  • சலவாடிபாளையா
  • கே.ஆர்.மார்க்கெட்
  • சாம்ராஜ்பேட்டை
  • ஆசாத் நகர்
  • சுங்கெனஹள்ளி
  • விஸ்வேஸ்வரபுரம்
  • சித்தபுரா
  • ஹொம்பேகவுடா நகர்
  • லக்கசந்திரா
  • அடுகொடி
  • எஜிபுரா
  • வர்த்தூர்
  • பெள்ளந்தூர்
  • கோரமங்கலா
  • சுட்டுகுண்டேபாளையா
  • ஜெயநகர்
  • பசவனகுடி
  • ஹனுமந்த நகர்
  • ஸ்ரீநகர்
  • கலி ஆஞ்சனேயசாமி கோயில்
  • தீபாஞ்சலி நகர்
  • கெங்கேரி
  • ராஜராஜேஸ்வரி நகர்
  • ஹொசகெரேஹள்ளி
  • கிரி நகர்
  • கட்ரிகுப்பே
  • வித்யாபீடா
  • கணேஷ்மந்திரா
  • கரிசந்திரா
  • யடியூர்
  • பட்டாபிராம் நகர்
  • பைரசந்திரா
  • ஜெயநகர்
  • குரப்பனபாளையா
  • மடவாளம்
  • ஜக்கசந்திரா
  • எச்.எஸ்.ஆர். லேயவுட்
  • பொம்மனஹள்ளி
  • பி.டி.எம்.லேயவுட்
  • ஜே.பி.நகர்
  • சரக்கி
  • சகம்பரி நகர்
  • பனசங்கரி கோயில்
  • குமாரசாமி லேயவுட்
  • பத்மநாப நகர்
  • சிக்கலசந்திரா
  • உத்தரஹள்ளி
  • எலசேனஹள்ளி
  • ஜரகனஹள்ளி
  • புத்தெனஹள்ளி
  • பிலேகஹள்ளி
  • ஹொங்கசந்திரா
  • மங்கம்மனபாளையா
  • சிங்கசந்திரா
  • பேகூர்
  • அரகெரே
  • கொட்டிகெரே
  • கொனகுண்டே
  • அஞ்சனாபூர்
  • வசந்தபுரா
  • ஹெம்மிகேபுரா

இணைப்புகள்[தொகு]