தங்குதன்(VI) ஆக்சிநாற்குளோரைடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தங்குதன்(VI) ஆக்சிநாற்குளோரைடு
Tungsten(VI) oxytetrachloride
Tungsten oxytetrachloride
பெயர்கள்
வேறு பெயர்கள்
தங்குதன்(IV) குளோரைடு ஆக்சைடு
இனங்காட்டிகள்
13520-78-0 Y
InChI
  • InChI=1S/4ClH.O.W/h4*1H;;/q;;;;-2;/p-4
யேமல் -3D படிமங்கள் Image
பப்கெம் 19596810
SMILES
  • [O-2].[Cl-].[Cl-].[Cl-].[Cl-].[W]
பண்புகள்
WOCl4
வாய்ப்பாட்டு எடை 341.651 கி/மோல்
தோற்றம் சிவப்பு படிகங்கள்
அடர்த்தி 11.92 கி/செமி3
உருகுநிலை 211 °C (412 °F; 484 K)
கொதிநிலை 227.55 °C (441.59 °F; 500.70 K)
வினைபுரியும்
கரைதிறன் பென்சீன் மற்றும் CS2 ஆகியனவற்றில் கரைகிறது
தீங்குகள்
ஈயூ வகைப்பாடு பட்டியலிடப்படவில்லை
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும்
பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும்.
 Y verify (இதுY/N?)
Infobox references

தங்குதன்(VI) ஆக்சிநாற்குளோரைடு (Tungsten(VI) oxytetrachloride) என்பது WOCl4.என்ற மூலக்கூற்று வாய்ப்பாடு கொண்ட ஒரு வேதிச் சேர்மம் ஆகும். எதிர்காந்தப் பண்புடைய இத்திண்மம் தங்குதனின் மற்ற அணைவுச் சேர்மங்களைத் தயாரிக்கப் பயன்படுகிறது. ஆரஞ்சு வண்ணத்தில் உள்ள இச்சேர்மம் மின்முனைவற்ற கரைப்பான்களில் கரைகிறது. ஆனால் ஆல்ககால்கள் மற்றும் நீருடன் வினைபுரிகிறது. லூயி காரங்களுடன் இணைந்து கூட்டு கூட்டு விளைபொருளைக் கொடுக்கிறது. சதுரச் சாய்தளக்கோபுர ஒருமங்களுடன் பலவீனமாக இணைப்புற்றுள்ள திண்மமாக இது காணப்படுகிறது[1]. பொதுவாக இச்சேர்மம் ஒர் ஆக்சி ஆலைடு என்ற வகையில் வகைப்படுத்தப்படுகிறது.

தங்குதன் மூவாக்சைடில் இருந்து தங்குதன்(VI) ஆக்சிநாற்குளோரைடு தயாரிக்கப்படுகிறது:[2]

WO3 + 2 SOCl2 → WOCl4 + 2 SO2
WCl6 + (Me3Si)2O → WOCl4 + 2 Me3SiCl

வினைகள்[தொகு]

WOCl4 ஒரு இலூயிக் அமிலமாகும்.ஆல்க்கைன்களின் பலபடியாக்கல் வினைகளுக்கு பயனாகும் வினையூக்கிகளுக்கு முன்னோடியாக விளங்குகிறது.[3]

மேற்கோள்கள்[தொகு]

  1. Hess, H.; Hartung, H. (1966). "Die Kristallstruktur von Wolframoxidchlorid WOCl4 und Wolframoxidbromid WOBr4". Z. anorg. allgem. Chem. 34: 157–166. doi:10.1002/zaac.19663440306. 
  2. Nielson, A. J. (1985). "Tungsten and Molybdenum Tetrachloride Oxides". Inorg. Synth. 23: 195–198. doi:10.1002/9780470132548.ch41. 
  3. Hayano, S.; Masuda, T. (1999). "Living Polymerization of [o-(Trifluoromethyl)phenyl]acetylene by WOCl4-Based Catalysts such as WOCl4-n-Bu4Sn-t-BuOH (1:1:1)". Macromolecules 32: 7344-7348. doi:10.1002/zaac.19663440306.