குடியேற்ற நாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

அரசியலிலும், வரலாற்றிலும் குடியேற்ற நாடு (colony) என்பது, தொலைவில் உள்ள நாடொன்றின் அரசியல் கட்டுப்பாட்டுக்கு உட்பட்ட ஒரு நாடு ஆகும். ஒரு குடியேற்ற நாட்டுக்குத் தனியான அனைத்துலகப் பிரதிநிதித்துவம் கிடையாது. குடியேற்ற நாடொன்றின் அதி உயர் நிர்வாகம், அதனை அடக்கி வைத்திருக்கும் நாட்டின் நேரடியான கட்டுப்பாட்டில் இருக்கும்.

இவற்றையும் பார்க்கவும்[தொகு]


"https://ta.wikipedia.org/w/index.php?title=குடியேற்ற_நாடு&oldid=2718568" இலிருந்து மீள்விக்கப்பட்டது