சைபீரியப் புலி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
சைபீரியப் புலி
உயிரியல் வகைப்பாடு
திணை:
தொகுதி:
துணைத்தொகுதி:
வகுப்பு:
வரிசை:
குடும்பம்:
பேரினம்:
இனம்:
துணையினம்:
P. tigris altaica
முச்சொற் பெயரீடு
Panthera tigris altaica
Temminck, 1884
சைபீரியப் புலிகளின் பரம்பல் (சிவப்பில்)

சைபீரியப் புலி (Siberian tiger; Panthera tigris altaica) என்பது தூர கிழக்கு உரசியப் பகுதியில் சிறிதளவிலும் சிக்கோட் மலைப்பகுதியில் பிரதானமாகவும் காணப்படும் ஒரு புலித் துணையினமாகும். 2005 இல் 331–393 வளர்ந்த புலிகள் அப்பகுதியில் காணப்பட்டன. பாதுகாப்பு செயற்பாடுகளினால் இவற்றின் எண்ணிக்கை ஒரு தசாப்தத்திற்கு மேலாக அப்படியே காணப்பட்டன. ஆயினும் 2005 இன் பின் மேற்கொள்ளப்பட்ட கணக்கெடுப்பு உரசியப் புலிகளின் எண்ணிக்கையில் வீழ்ச்சியைக் காட்டியது.[1] 2015 இல் 100 குட்டிகள் உட்பட, சைபீரியப் புலி எண்ணிக்கை 480–540 என தூர கிழக்கு உரசியப் பகுதியில் வளர்ந்துள்ளது.[2][3]

உசாத்துணை[தொகு]

  1. 1.0 1.1 Miquelle, D., Darman, Y., Seryodkin, I. (2011). "Panthera tigris ssp. altaica". பன்னாட்டு இயற்கைப் பாதுகாப்புச் சங்கத்தின் செம்பட்டியல் பதிப்பு 2014.2. பன்னாட்டு இயற்கைப் பாதுகாப்புச் சங்கம். {{cite web}}: Invalid |ref=harv (help)CS1 maint: multiple names: authors list (link)
  2. "Russia Announce Tiger Census Results!". tigers.panda.org. Worldwide Fund for Nature. 2015. பார்க்கப்பட்ட நாள் June 7, 2015.
  3. Hance, J. (2015). "Happy tigers: Siberian population continues to grow". Mongabay.com. பார்க்கப்பட்ட நாள் 13 June 2015.

வெளி இணைப்புக்கள்[தொகு]

விக்கியினங்கள் தளத்தில் பின்வரும் தலைப்பில் தகவல்கள் உள்ளன:
"https://ta.wikipedia.org/w/index.php?title=சைபீரியப்_புலி&oldid=3357892" இலிருந்து மீள்விக்கப்பட்டது