மல்லுவேட்டி மைனர்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
மல்லுவேட்டி மைனர்
இயக்கம்மனோபாலா
தயாரிப்புபி. கலைமணி
கதைபி. கலைமணி
இசைஇளையராஜா
நடிப்பு
ஒளிப்பதிவுபி. ஆர். விஜயலட்சுமி
படத்தொகுப்புஎம். என். ராஜா
கலையகம்எவரெஸ்ட் பிலிம்சு
வெளியீடுஅக்டோபர் 17, 1990 (1990-10-17)
ஓட்டம்135 நிமிடங்கள்
நாடு இந்தியா
மொழிதமிழ்

மல்லுவேட்டி மைனர் என்பது மனோபாலாவின் இயக்கத்தில் 1990ஆவது ஆண்டில் வெளியான ஒரு நகைச்சுவை தமிழ்த் திரைப்படமாகும். சத்யராஜ், சீதா, ஷோபனா ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருந்தனர். பி. கலைமணியின் தயாரிப்பில்,.இளையராஜாவின் இசையமைப்பில் உருவான இத்திரைப்படம் 1990 அக்டோபர் 17 அன்று வெளியானது.[1][2]

நடிகர்கள்[தொகு]

மேற்கோள்கள்[தொகு]

  1. "Filmography of malluvetty minor". cinesouth.com. Archived from the original on 2006-06-03. பார்க்கப்பட்ட நாள் 2013-06-21.
  2. "Mallu Vetti Minor (1990) Tamil Movie". spicyonion.com. பார்க்கப்பட்ட நாள் 2013-06-21.
"https://ta.wikipedia.org/w/index.php?title=மல்லுவேட்டி_மைனர்&oldid=3738329" இலிருந்து மீள்விக்கப்பட்டது