மக்னீசியம் சல்பைட்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
மக்னீசியம் சல்பைட்
Magnesium sulfite
பெயர்கள்
ஐயூபிஏசி பெயர்
மக்னீசியம் சல்பைட்
வேறு பெயர்கள்
மக்னீசியம் சல்பைட்
இனங்காட்டிகள்
7757-88-2
ChemSpider 2282946
EC number 231-825-6
பப்கெம் 3014583
பண்புகள்
MgSO
3
(நீரிலி); MgSO
3
·6H
2
O
வாய்ப்பாட்டு எடை 104.368200 கி/மோல் (நீரிலி)
212.4599 கி/மோல்(எழுநீரேற்று)
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும்
பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும்.
Infobox references

மக்னீசியம் சல்பைட் (Magnesium sulfite) என்பது MgSO
3
என்ற மூலக்கூற்று வாய்ப்பாடு கொண்ட சல்பூரசமிலம் எனப்படும் கந்தச அமிலத்தின் மக்னீசியம் உப்பு ஆகும். பொதுவாகக் காணப்படும் நீரேற்று வடிவத்தில் ஆறு நீர் மூலக்கூறுகள் இடம்பெற்று சேர்மத்தை அறுநீரேற்று வடிவமாக (MgSO
3
·6H
2
O
) வைத்துள்ளன. 40 பாகை செ அல்லது 104 பாகை பா வெப்பநிலைக்கு சூடாக்கினால் இச்சேர்மம் மக்னீசியம் சல்பைட்முந்நீரேற்றாக ( MgSO
3
·3H
2
O
.[1] நீர்நீக்கமடைகிறது. இதனுடைய நீரிலி வடிவம் நீருறிஞ்சியாக , காற்றிலுள்ள நீரையும் எடுத்துக்கொள்ளும் பண்புடன் காணப்படுகிறது.

மேற்கோள்கள்[தொகு]

  1. Nývlt, J., "Solubilities of Magnesium Sulfite[தொடர்பிழந்த இணைப்பு]," Journal of Thermal Analysis and Calorimetry, Volume 66, Number 2 / November, 2001

இவற்றையும் காண்க[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=மக்னீசியம்_சல்பைட்&oldid=3223389" இலிருந்து மீள்விக்கப்பட்டது